ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

View previous topic View next topic Go down

இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by அசோகன் on Tue Aug 27, 2013 5:40 pm



link

முகிலோ மேகமோ பாடலை யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார். மிகச் சிறப்பான மெட்டு, மனதை வருடும் இசைக் கட்டமைப்பு. நா முத்துக்குமார் எழுதிய பாடல் இது.
செல்லம் கொஞ்சும் (பழனி பாரதி) என்ற பாடலையும் யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடலும் மிக இனிமையாக ஒலிக்கிறது.கார்த்திக், ப்ரியதர்ஷினி இசையில் ஒலிக்கும் 'என்ன வேண்டும்' (நா முத்துக்குமார்) பாடல், ராஜாவின் இசை ஆளுமையை உணர்த்துகிறது.
இளையராஜா குரலில் வரும் ஜீவனே ஜீவனே.. உயிரை உருக்குகிறது.
எண்பதுகளில் வெளியாகி இன்றுவரை கேட்கும்போதெல்லாம் மனதை வருடும் புத்தம் புதுக் காலை பாடலை இந்த ஆல்பத்தில் சேர்த்துள்ளனர். பழைய பாடலை ஜானகி பாடியிருந்தார். இந்தப் புதிய வர்ஷனை அனிதா பாடியுள்ளார். கங்கை அமரன் எழுதிய பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்வனே கள்வனே என்ற பாடல் ஹரிச்சரண், என்எஸ்கே ரம்யா குரல்களில் மனதை மயக்குகிறது (நா முத்துக்குமார்).
முகிலோ மேகமோ பாடல் இளையராஜாவின் குரலிலும் ஒரு முறை ஒலிக்கிறது
ஒன் india and tamilrockers.net


Last edited by அசோகன் on Wed Aug 28, 2013 2:56 pm; edited 1 time in total

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 651
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by அப்துல் on Wed Aug 28, 2013 6:11 am

அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது.இளையராஜாவின் இசைக்கு என்றுமே தனி மவுசு தான். 





















http://www.flashsandy.org/topics/miniclip
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1119
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by உதயசுதா on Wed Aug 28, 2013 12:57 pm

லிங்க் ஓபன் ஆகலை திரு.அசோகன்.கொஞ்சம் என்ன என்று பாருங்களேன்.
எனக்கும் இளையராஜா பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by Muthumohamed on Wed Aug 28, 2013 1:10 pm

நானும் இப்போது தரவிறக்க துவங்கி உள்ளேன் பகிர்வுக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by உதயசுதா on Wed Aug 28, 2013 1:24 pm

@Muthumohamed wrote:நானும் இப்போது தரவிறக்க துவங்கி உள்ளேன் பகிர்வுக்கு நன்றி
appo enakku mattum en tharavirakka mudiyalai?அழுகை அழுகை அழுகை 
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by அருண் on Wed Aug 28, 2013 1:27 pm

by உதயசுதா Today at 3:27 pm
லிங்க் ஓபன் ஆகலை திரு.அசோகன்.கொஞ்சம் என்ன என்று பாருங்களேன்.
எனக்கும் இளையராஜா பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
அக்கா டொர்ரெண்ட் லிங்க் தான் இருக்கு..

M E G H A  Mp3


Last edited by அருண் on Wed Aug 28, 2013 1:27 pm; edited 1 time in total
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by பாலாஜி on Wed Aug 28, 2013 1:27 pm

@உதயசுதா wrote:
@Muthumohamed wrote:நானும் இப்போது தரவிறக்க துவங்கி உள்ளேன் பகிர்வுக்கு நன்றி
appo enakku mattum en tharavirakka mudiyalai?அழுகை அழுகை அழுகை 
billionuploads.com bsp0e3cxzhfg



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by உதயசுதா on Wed Aug 28, 2013 1:29 pm

பாலாஜி அண்ணாத்தக்கும், அருணுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்   
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by அசோகன் on Wed Aug 28, 2013 2:57 pm

@உதயசுதா wrote:லிங்க் ஓபன் ஆகலை திரு.அசோகன்.கொஞ்சம் என்ன என்று பாருங்களேன்.
எனக்கும் இளையராஜா பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
லிங்க் sari paNNitten akka......

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 651
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by உதயசுதா on Wed Aug 28, 2013 3:07 pm

@அசோகன் wrote:
@உதயசுதா wrote:லிங்க் ஓபன் ஆகலை திரு.அசோகன்.கொஞ்சம் என்ன என்று பாருங்களேன்.
எனக்கும் இளையராஜா பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
லிங்க் sari paNNitten akka......
தரவிறக்கி விட்டேன் அசோகன். நன்றி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum