ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆயிற்று ?
 badri2003

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?

View previous topic View next topic Go down

விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?

Post by ராஜ்.ரமேஷ் on Wed Aug 21, 2013 4:48 pm

விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது?

எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் விளையாட்டு.

இதை யார் எங்கே ஆரம்பித்திருப்பார்கள்?

விதியின் விளையாட்டிற்குள் வருவன எல்லாம் உயிர்களே.
உயிர்கள் என்றால் என்ன?
எந்த ஒரு பொருள் தனியாகவோ அல்லது தன்னை ஒத்த மற்றொரு பொருளுடன் சேரந்தோ தன்னை ஒத்த ஒரு புது உயிரை உறுவாக்குமானால் அது தான் உயிர் எனப்படும். அப்படிப்பட்ட எல்லா உயிர்க்கும் பொதுவானது தான் விதி. உயிர் இல்லாத அனைத்தும் இயற்கை.

இயற்கை எப்படி முதல் உயிரை உருவாக்கியிருக்கும் என்பது தெரியவில்லை. தன்னைத் தானே உற்பத்தி பன்னக்கூடிய மற்றொரு உயிரை உறுவாக்கக்கூடிய திறனுடன் கூடிய அந்த முதல் உயிர் தான் இன்று நாம் மற்றும் நம் கண்ணால் காணக்கூடிய மற்றும் காணமுடியாத உயிரினங்கள். இவையனைத்திற்கும் பிறப்பும் உண்டு இறப்பும் உண்டு.

ஒவ்வொரு உயிருக்கும் இயற்கையாகவே படைக்கும் சக்தி அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த படைக்கும் செயலைச் செய்ய தேவைப்படும் சக்தியை பெறுவதற்காக அனைத்து உயிர்களும் ஒரு சில செயல்களைச் செய்கின்றன. அந்த செயல்கள் தான் முயற்சிகள். அந்த முயற்சிகளின் விளைவு தான் விதி.

உயிர்கள் மற்றும் இயற்கை என்ற இரண்டு பிரிவுகள் தான் உள்ளன. உயிர்கள் தான் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் இயற்கையை சார்ந்து இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. இயற்கையும் உயிர்களைச் சார்ந்திருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் உயிர்களுக்கும் உயிர்களுக்கும் இடையே நிகழும் செயல்கள், இயற்கைக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் செயல்கள் மற்றும் இயற்கைக்கும் உயிர்களுக்கும் இடையே நடக்கும் செயல்கள் தரும் பாதிப்பு பெருமளவில் இருப்பதால் அதைத் தான் விதி என்கிறோம்.

விதியும் இரண்டாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. இயற்கையும் இயற்கை சார்ந்த விதியும், உயிரும் உயிர் சார்ந்த விதியும். இயற்கையில் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. இயற்கையின் விதியால் இயற்கை உருவாகிறது. உயிர்களின் விதியால் உயிர்கள் உருவாகுகின்றன. பல்வேறு யுகங்கள் பல கோடிக்கணக்கான வருடங்களில் இயற்கையிலும் உயிர்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. இயற்கைதான் மூலம் என்பதால் இயற்கையின் விதிதான் முதலில் செயல்படும். உயிர்களின் விதி இயற்கைக்கு கட்டுப்பட்டதே.

ஜோதிடமும் தனிமனிதனுக்கு என்றும் இயற்கைக்கு என்றும் இரண்டு வகைப்படும். தனிமனிதனுக்கு கூறப்படும் பலன்கள் இயற்கைக்கு உட்பட்டது தான். இயற்கையின் பலன்கள் தான் முதலில் செயல்படும். சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சுய ஜாதகப் பலன்கள் வெவ்வேறாக இருந்திருக்கலாம். ஆனால் இயற்கையின் விளைவாக அங்கு சென்ற அனைவருக்கும் இயற்கையின் விதி விளையாடியிருக்கிறது.

விதி இயற்கையில் தான் உருவாகியிருக்கிறது. இயற்கையில் தான் முடிவாகும். இதுவரை விதி என்பது செயலின் (வினையின்) விளைவு என்ற பொருளில் கண்டோம். விதியின் படிதான் அனைத்தும் நடக்கும் என்றால் என்ன? விளைவுகள் எப்படி உயிர்களை ஆட்டுவிக்கிறது? இறப்பிற்குப் பின்னும் பிறப்பிற்கு முன்னும் என்ன நடக்கிறது?

தொடரும் …
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 79
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum