புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_m10ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Aug 16, 2013 2:47 pm

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன. இது குறித்து பேசினால், பேசிக் கொண்டே போகலாம். ஆண்களிடம் உங்களுக்கு பெண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். அதே போன்று பெண்களிடம் ஆண்களிடம் பிடிக்காத விஷயத்தை கேட்டால் அவர்கள் மிக நீண்ட பட்டியலை தருவார்கள். சரி, நாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

1. வாய மூடமாட்டேங்கிறாளே

என் மனைவி பேசினால், பேசிக் கொண்டே இருக்கிறாள். வாய் வலிக்காது போன்று. கேட்கிற எங்களால் முடியவில்லை என்று பெரும்பாலான கணவர்கள் மனைவிமார்களைப் பற்றி கூறுகிறார்கள். இது காதல் திருமணமாக இருந்தால் பெண்கள் கூறுவது இது தான், காதலிக்கும்போது மட்டும் மணிக்கணக்கில் நான் பேசியதை கேட்ட, இப்பொழுது மட்டும் கசக்கிறதா?.

2. ஓவர் பில்ட்அப்

பெண்கள் சாதாராண விஷயத்திற்கு கூட ஓவர் பில்ட்அப் கொடுக்கிறார்கள் என்று ஆண்கள் அலுத்துக் கொள்கின்றனர்.

3. இப்ப என்ன தான் சொல்ல வர

பெண்கள் தாங்கள் கூற விரும்புவதை நேரடியாக கூறாமல் சுற்றி வளைப்பது ஆண்களை எரிச்சல் அடைய வைக்கிறது.

4. கால் கடுக்குது

ஷாப்பிங் சென்றால் மணிக்கணக்கில் கடை, கடையாக ஏறி இறங்கும் பெண்களால் ஆண்கள் ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர்.

-- ஒன் இந்தியா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 16, 2013 3:08 pm

உடுட்டுக்கட்டை அடி வ :joker: மண்டையில் அடி :farao: :farao: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி எதிர்ப்பு 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Aug 16, 2013 4:29 pm

ஜாஹீதாபானு wrote:உடுட்டுக்கட்டை அடி வ :joker: மண்டையில் அடி :farao: :farao: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி எதிர்ப்பு 
ஏன் இப்படி பயமுறுத்தறீங்க...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 16, 2013 4:46 pm

soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:உடுட்டுக்கட்டை அடி வ :joker: மண்டையில் அடி :farao: :farao: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி எதிர்ப்பு 
ஏன் இப்படி பயமுறுத்தறீங்க...
பெண்கள் உங்ககிட்ட பிடிக்காததை சொல்ல ஆரம்பிச்ச தாங்க மாட்டீங்க கோபம் கன்னத்தில் அறை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 16, 2013 4:47 pm

இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!

என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:

ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.

(என் மனைவியை மட்டும் கூறினேன்)

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 16, 2013 4:49 pm

ஜாஹீதாபானு wrote:
soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:உடுட்டுக்கட்டை அடி வ :joker: மண்டையில் அடி :farao: :farao: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி எதிர்ப்பு 
ஏன் இப்படி பயமுறுத்தறீங்க...
பெண்கள் உங்ககிட்ட பிடிக்காததை சொல்ல ஆரம்பிச்ச தாங்க மாட்டீங்க கோபம் கன்னத்தில் அறை 
அதானே பாவம் பொழச்சு போகட்டும்னு விட்டா................................

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Mஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Aஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Dஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Hஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் U

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 16, 2013 4:50 pm

சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!

என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:

ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.

(என் மனைவியை மட்டும் கூறினேன்)
முதல் நாளே சொன்னாலும் தினசரி வேலை அவர்களுக்கு அன்றும் இருக்கும் தானே ....... அதை முடித்து விட்டு கெளம்பும் போது சிறிது தாமதம் ஆக தான் செய்யும்

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Mஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Aஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Dஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Hஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் U

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 16, 2013 4:50 pm

சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!

என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:

ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.

(என் மனைவியை மட்டும் கூறினேன்)
மத்தவங்க அடிக்க வந்துருவாங்களேஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 16, 2013 4:52 pm

MADHUMITHA wrote:
சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!

என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:

ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.

(என் மனைவியை மட்டும் கூறினேன்)
முதல் நாளே சொன்னாலும் தினசரி வேலை அவர்களுக்கு அன்றும் இருக்கும் தானே ....... அதை முடித்து விட்டு கெளம்பும் போது சிறிது தாமதம் ஆக தான் செய்யும்
அதானே ஆண்களுக்கு என்ன குளிச்சதும் பேண்ட் சட்டைய எடுத்து மாட்டிக்குவாங்க. அன்னைக்கும் பெண்களுக்கு டீ போடனும் டிஃபன் செய்யனும் பாத்திரம் கழுவனும், வீடு பெருக்கனும் இதெல்லாம் இருக்கே?மண்டையில் அடி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 16, 2013 4:54 pm

MADHUMITHA wrote:
சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!

என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:

ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.

(என் மனைவியை மட்டும் கூறினேன்)
முதல் நாளே சொன்னாலும் தினசரி வேலை அவர்களுக்கு அன்றும் இருக்கும் தானே ....... அதை முடித்து விட்டு கெளம்பும் போது  சிறிது தாமதம் ஆக தான் செய்யும்
எக்ஸ்சூஸ்மி.... வீட்டில வேலை செய்யிறது நான்...!!! சோகம் 

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக