ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jun 18, 2013 10:37 pm

First topic message reminder :

“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 4:11 pm

எனக்கு அமைச்சர் பதவி தரமாட்டேன்னு தலைவர்
வெளிப்படையா சொல்லியிருக்கலாம்..!

'விண்மீன்' வனத்துறை அமைச்சர் பதவி வேணா
தர்றேங்கிறார்..!

>வின்சன்

================================
நன்றி: வாரமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:30 pm

ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?

தெரியலையே

அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ப்ரீன்னு அர்த்தம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:30 pm

மாப்பிள்ளைக்கு பெரிய பேக்கிரவுண்ட் இருக்குன்னு தரகர் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேனே!

ஏன்... என்ன ஆச்சு?

மாப்பிள்ளைக்கு பின்னந்தலைல இருக்கற பெரிய வழுக்கையைத்தான் அப்படி சொன்னாறாம்.

அப்போ பிளேகிரவுன்ட்னு சொல்லுங்க.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:35 pm

ஏன் சார் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க . . .

அவ‌ன் கே‌ட்ட கே‌ள்‌வி‌க்கு...

அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்ன‌ப்பா‌ன்னு கேக்கறான் கொழுப்பெடுத்தவன்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:35 pm

ஜக்கு: முதல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்ன நடந்ததுன்னு தெரியுமா?

மக்கு: தெ‌ரியலையே?

ஜக்கு: க‌ண்டி‌ப்பா க‌ண்டு‌பிடி‌ச்சவரு‌க்கு பயங்கரமா ஷாக் அடிச்சிருக்கு‌ம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:35 pm

விலைவா‌சி எ‌ல்லா‌ம் ஏ‌றி‌ப் போ‌ச்சு.. இ‌னிமே நாம ‌நிறைய ‌மி‌ச்ச‌ம் ‌பிடி‌க்கலா‌ம்
எ‌‌ன்ன‌ங்க சொ‌ல்‌றீ‌ங்க?

விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுல்ல இ‌னிமே எதையு‌ம் வா‌ங்க முடியாது. அ‌ப்போ எல்லாமே சேமிப்பு தானே.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:36 pm

மகன் - பல ரோஜாக்களை பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.

அப்பா - இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?

மகன் - 5 பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:36 pm

எ‌‌ப்போது‌ம் அழுது‌க்‌கி‌ட்டே இரு‌ப்பாளே உ‌ன் பொ‌ண்ணு.. இ‌ப்போ எ‌ன்ன ப‌ண்றா?

அவ பெ‌ரிய ‌ஸ்டா‌ர் ஆ‌யி‌ட்டா

எ‌ன்ன சொ‌ல்ற.. அ‌ந்த அழுமூ‌ஞ்‌சியா?

ஆமா‌ ஒரு மெகா தொடர்ல அவதா‌ன் கதாநாய‌கியே.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:36 pm

எ‌ன் பையனு‌க்கு ச‌ந்‌திரயா‌ன்னு பே‌ர் வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு.
ஏ‌ன் ந‌ல்ல பேருதானே.

நீ வேற எ‌தி‌ர் ‌வீ‌ட்டு ‌நிலாவை சு‌த்‌தி சு‌த்‌தி வ‌ந்து‌க்‌கி‌ட்டிரு‌க்கா‌ன்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:37 pm

நே‌த்து உ‌ங்க ‌வீ‌ட்டுல உ‌‌ன்ன உ‌ன் மனை‌வி தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு ‌மி‌தி‌ச்சா போல..

அட ‌நீ வேற.. எனக்கு உடம்பு வலிச்சுதுன்னா என் மனைவிதான் மிதிச்சு விடுவா...

அட... மிதி வாங்குவதைக்கூட இவ்வளவு நாகரிகமா சொல்லலாமா!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by krishnaamma on Fri Jun 28, 2013 6:41 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமை அருமை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by DERAR BABU on Fri Jun 28, 2013 6:46 pm

அருமையிருக்கு முத்து............
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:49 pm

கட்சி ஆபிசிலே எதுக்கு குற்றவாளிக் கூண்டு இருக்கு..?

மகளிரணித்தலைவிகூட யார் பேசினாலும்
தலைவர் அவர்களை அதுல நிறுத்தித்தான் விசாரிப்பார்..!

>அம்பை தேவா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:49 pm

புடவையை துவைச்சதுக்கா உங்க மனைவி
உங்க கன்னத்திலே அறைஞ்சாங்க..?

நான் துவைச்சது எதிர் வீட்டுக்காரியோபுடவையாச்சே..!

>வண்ணை கணேசன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:50 pm

உங்களை செக்கப் செஞ்ச அரண்மனை வைத்தியர்
என்ன சொன்னார் மன்னா?

எனக்கு 'ஓட்டச் சத்து' குறைவா இருக்குதுன்னு
சொன்னார், அமைச்சரே..!

>ஏ.எஸ்.யோகானந்தம்
-
===================
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:50 pm

• என்னடா இது? புதுசா கட்டின வீட்டில் ரூம் முழுக்க இப்படி
கிறுக்கியிருக்கிறே?

"அப்பா... நீங்கதானே இது டிராயிங் ரூம்னு சொன்னீங்க?!'

எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:51 pm

• அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழில் சொல்லிக்கொடுத்தவரு!

அப்படின்னா.. "ஸ்குரு'நாதர்னு சொல்லுங்க!

-பி.பரத், சிதம்பரம்.
-
--------------------------------------------------

• டேய், சோமு பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?

பொங்கலுக்கு லீவு விடுவாங்க.... இட்லிக்கு சாம்பார் விடுவாங்க!

- தேனி முருகேசன்,

------------------------------------------
நன்றி: சிறுவர் மணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:56 pm

" ஏண்டா ஊரைச் சுத்தி கடன் வாங்கிக்கிட்டு இருக்க? "

" விவரம் இல்லாம பேசுறியேப்பா.. உட்கார்ந்துகிட்டே
இருந்தா நம்மளைத் தேடி வந்தா கடன் குடுப்பாங்க?
நாமதான் ஊரைச் சுத்திக் கடன் வாங்கணும்!"

---------------------------------
- கே.சி. கோவிந்தராஜன் ( ஆனந்த விகடன் )
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:56 pm

டாக்டர் உங்க “கன்சல்டிங்” பீஸ் நூறு ரூபா தானே?
எதுக்கு இருநூறு ரூபா ….கேக்குறீங்க?


வெளிய வெயிட் பண்ணும்போது நர்ஸ் கிட்ட உங்க
டாக்டர் என்ன பெரிய அப்பாடக்கரா இவ்வளவு
நேரம் காக்க வைக்கிராருன்னு கேட்டீங்கல்ல அதுக்கு
“இன்சல்டிங்” பீஸ் நூறு ரூபா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 2:57 pm

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற.

ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.


நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.


ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 3:01 pm

அவன்: எங்கப்பா அரிக்கேன் லைட் வெளிச்சத்துல இருந்துதான்
படிச்சார். நான் தெரு லைட் வெளிச்சத்துல இருந்துதான் படிச்சேன்.
இதுல இருந்து என்ன தெரியுது?

இவன்: நீங்க யாருமே "பகல்'ல படிக்க மாட்டீங்கன்னு தெரியுது!..!

- சிந்துஜா,

-------------------------------------------

• மனைவி: ஏங்க காலையில எந்திரிச்ச உடனேயே சட்டையைப்
போட்டுகிட்டு மருந்து குடிக்கிறீங்க?

கணவன்: டாக்டர் வெறும் வயித்தோட மருந்து சாப்பிடக்
கூடாதுன்னு சொல்லியிருக்காரு!

- எம்.விஜய், சேலம்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 30, 2013 3:01 pm

• ஓட்டலில்...
சாப்பிடவந்தவர்: வடை ஆர்டர் செஞ்சு இவ்வளவு நேரமாயிட்டு
ஏன் தரலை?

சர்வர்: "ஆமை' வடை அப்படித்தான் வரும் சார்!

ஆர்.அருண்குமார்,, திருநெல்வேலி.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jul 01, 2013 11:38 pm

கல்யாண மண்டபத்திலே எதுக்கு ஏகப்பட்ட அடியாட்கள் சுத்தறாங்க..?

மொய் பணம் வசூலிக்கத்தான் இந்த ஏற்பாடு…!

>லலிதா செல்லாப்பா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jul 01, 2013 11:40 pm

ஊழல் வழக்குல தலைவர் வீட்டு நாயோட பேரையும் ஏன்
சேர்த்திருக்காங்க..?

ஊழல் பணத்துலதான் தலைவர் அந்த நாய்க்கு பிஸ்கட்
வாங்கிப் போட்டாராம்..!

>வி.சாரதி டேச்சு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Jul 01, 2013 11:40 pm

தலைவர் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி தாதாவா
இருந்திருக்கலாம், அதுக்காக இப்படியா..?

ஏன்…என்னாச்சு?

அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வேணுமாம்..!

>பா.ஜெயக்குமார்

===================

நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum