ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

View previous topic View next topic Go down

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by krishnaamma on Sun Aug 11, 2013 6:11 pm



ப்‌‌ரீமியர் ஷோ வசூலில் அமீர்கானின் 3 இடியட்ஸ், சல்மான்கானின் ஏக் த டைகர் படங்களின் சாதனையை சென்னை எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கும் சென்னை எக்ஸ்பிரஸை நடுநிலையானவர்கள் கழுவி ஏற்றுகிறார்கள். பல தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களின் கலவைதான் இந்த எக்ஸ்பிரஸ். ஆனால் ஜனங்கள் படத்தை போட்டி போட்டு ரசிக்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவு நடந்த ப்‌ரீமியர் ஷோக்களில் மட்டும் இந்தியாவில் 6.75 கோடிகள் வசூலித்திருக்கிறது. இது 3 இடியட்ஸ், ஏக் த டைகர் படங்களின் ப்‌ரிமியர் ஷோ வசூலைவிட அதிகம். அதேபோல் யுகே-யில் வியாழன் இரவு 142,220 பவுண்ட்களை வசூலித்தது. இதுவும் அமீர், சல்மான் படங்களைவிட அதிகம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும் சாதனை வசூலை படம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.



முதல்நாள் - அதாவது வெள்ளிக்கிழமை வசூலைப் பொறுத்தவரை சென்னை எக்ஸ்பிரஸ் 33.12 கோடிகளை வசூலித்துள்ளது. இதற்குமுன் ஓபனிங் முதல்நாள் அதிக வசூல் சாதனையை வைத்திருந்த ஷாருக் படம், ரா.ஒன். 18.5 கோடிகள. அதனை சென்னை எக்ஸ்பிரஸ் முந்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை எக்ஸ்பிரஸுக்கு கிடைத்துள்ளது, எதிர்பாராத ஜாக்பாட். தலைவா படம் வெளியாகாததால் அதற்கு டிக்கெட் எடுத்தவர்கள் அனைவரும் சென்னை எக்ஸ்பிரஸ் ஓடும் திரையரங்கை முற்றுகையிட்டனர். தலைவா வெளியாகும் என்று வேறு தமிழ்ப் படங்கள் நேற்று வெளியாகாததும் சென்னை எக்ஸ்பிரஸுக்கு பெ‌ரிய பிளஸ்ஸாக அமைந்தது.

நன்றி : வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by krishnaamma on Sun Aug 11, 2013 6:20 pm

இதுக்கும் நேத்தே எங்க  வீட்டுவாசலில் சி‌டி வித்தாங்க புன்னகைஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 12:07 am

நாளுக்கு நாள் விலை வாசி உயர்வது போல் அவர்களின் வசூலும் உயர்கிறது இது தான் உண்மை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by அருண் on Mon Aug 12, 2013 10:56 am

படம் நல்ல இருக்கு நு தான் அனைவரும் சொல்கிறார்கள்.
தமிழ் 10% ம் 90% ஹிந்தி யும் இருக்கிறதாக சொல்கிறார்கள்.

ஆனால் வட இந்தியர்கள் ரசிக்க வேண்டி தமிழை கொலை செய்ததாக கூறுகிறார்கள்.

avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum