ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு

Post by ராஜு சரவணன் on Fri Aug 09, 2013 2:01 pmவெப்பத்தை மூலமாக கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் பல செலுத்தங்களில் (Process) வெப்பம் பலவகைகளிலும் விரயமாகிறது.இந்த விரயங்களை மீண்டும் மின்சாரமாக மாற்றும் ஒரு புதிய நுட்பத்தை (Technology) ஆஸ்திரேலியவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மின்நிலையங்கள் மற்றும் வாகன புகை கழிவுகளில் வெளியேறும் வெப்பத்தில் இருந்து நேரிடையாக மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

மோனஷ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் அயனி திரவத்தை (Ionic Liquid) சார்ந்த கரிய உமிழ்வற்ற (Carbon Emissions) அதிசக்தி வெளிபாடு கொண்ட மின்சாரம் தயாரிக்கும் வெப்பசெல்(Thermo Cell) ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிகின்றனர். இது சுமார் 212 முதல் 392 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் இயங்ககூடியது.

ஒரு பொருளின் ஒரு பகுதியை குளுமையான பரப்பிலும் மற்றொரு பகுதியை சூடான பரப்பிலும் வைக்கும் போது அந்த பொருளில் சூடான பகுதியில் இருந்து குளுமையான பகுதியை நோக்கி மின் நகர்வு ஏற்படும். இதை செய்யும் சாதனம் தான் வெப்பசெல் (ThermoCell) என்று அழைக்கப்படுகிறது.

மின்நிலையங்களில் தரங்கெட்ட(Low Grade) நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போது அதிலிருந்து கழிவாக வெளியேறும் 266 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட புகையில் இந்த புதுவித முறையை கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மோனஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மின்நிலையங்களில் புகையுடன் சேர்ந்து வெளியேறும் வெப்பத்தை வெப்பசெல்லின் (ThermoCell) ஒருபகுதியையும் காற்று மற்றொரு பகுதியையும் படும்படி வைக்கும் போது மின்சாரம் சேமிக்கப்படுகிறது/உருவாக்கபடுகிறது.

பொதுவாக வெப்பசெல்களில் வெப்பத்தை கட்டுபடுத்த நீரை மட்டுமே பயன்படுத்துவோம்.ஆனால் நாங்கள் உருவாக்கிய வேப்பசெல்களில் நீருக்கு பதில் மின்பகுபொருள் கொண்ட திரவ பொதியை (Liquid packed with electrolytes) பயன்படுத்துகிறோம் அது அதிக கொதிநிலையை தாங்கக்கூடியது என்று மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சூடான எந்தவொரு பொருளில் இருந்தும் மின்சாரத்தை உண்டாக்குவது இந்த வெப்பசெல்கள்(ThermoCell). சூடான இடம் என்றால் கார்களின் எஞ்சின்கள், சூரிய வெப்பம், மின்நிலையங்கள் என சொல்லலாம். ஏன் மனிதனின் உடல் சூட்டில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் (கூகுளின் அறிவியல் சந்தையில் இதை பற்றிய செய்தி உண்டு - https://www.googlesciencefair.com/en/projects/ahJzfnNjaWVuY2VmYWlyLTIwMTJyRAsSC1Byb2plY3RTaXRlIjNhaEp6Zm5OamFXVnVZMlZtWVdseUxUSXdNVEp5RUFzU0IxQnliMnBsWTNRWXA2ZVVBZ3cM)

வெப்பசெல்கள் சாதாரண மின்சார தயாரிப்பு செலுத்தங்களை (Process) காட்டிலும் விலை மலிவானது.மேலும் மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன் மின்சார வெளிபாட்டை (Output) அதிகரிக்க அதற்குரிய மேம்படுத்தும் வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.


Last edited by ராஜு சரவணன் on Fri Aug 09, 2013 2:24 pm; edited 2 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு

Post by பாலாஜி on Fri Aug 09, 2013 2:11 pm

சூப்பருங்க 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு

Post by T.N.Balasubramanian on Wed Aug 14, 2013 7:55 am

இந்தியாவில் தரம் குறைந்த ( ash content அதிகம் உள்ள) நிலக்கரி அதிகம் உண்டு. வெளியேற்றப்படும் சாம்பலில் அதிக உஷ்ணம் இருக்கும். சிம்னி வழியாக புகையை வெளி ஏற்றும் முன் இம்முறையில் மின்சாரம் தயாரிக்கலாம். தயாரிக்க ஆகும் செலவு economics / சிக்கனமா என்பதை ஆராயவேண்டும். வெளி நாடுகளில் தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தகவலுக்கு நன்றி ராஜு சரவணன் .

ரமணியன்
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22278
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum