உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 4:48 am

» தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர்
by ayyasamy ram Today at 4:46 am

» டில்லியில் தாக்குதல் நடத்த சதி:உளவுத் துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:42 am

» 2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை
by ayyasamy ram Today at 4:40 am

» தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது?
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» அப்பாடா..கடைசியில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அது வந்தே விட்டது!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» எடு பணத்தை- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» புறநகர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» டெங்கு காய்ச்சலை தடுக்க டிப்!ஸ்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» மருந்து கவர்ல சீரியல் பெயர் எழுதி இருக்கே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:00 pm

» துன்பத்தில் இருப்பவனை உடனே போய்ப்பார்!
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» வாழ்க்கை தத்துவம்...!
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» சொன்னதை செய்த இமான்.... மாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» அப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» வீட்டுக் குறிப்புகள்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am

» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» 2020- அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» கற்கள் உயிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 7:19 pm

» மருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி
by ayyasamy ram Tue Oct 22, 2019 6:14 pm

» தீபாவளி ஸ்பெஷல்! --ஸ்வீட் & கார வகைகள்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:47 pm

» கந்தன் வருவான்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:40 pm

» அஜித் படத்தில் நஸ்ரியா?
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:38 pm

» காய்ச்சலும் கடந்து போகும்!
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:33 pm

» புருஷனை test எலியா மாத்தாதீங்க.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:40 pm

» வாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:36 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 4:29 pm

» வைரல் சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:27 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:25 pm

» 13031- 3131- ஒரு வித்தியாசமான எண்கள் இந்த பதிவில்
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 3:54 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by pkselva Tue Oct 22, 2019 2:24 pm

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:47 pm

» சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா? – மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:30 pm

» ரவுடியாக ஆசை! ‘அசுரன்’ மாரியம்மா சொல்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:28 pm

» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:06 pm

» நடிப்பதே தெரியக்கூடாது! நடிகை அம்மு அபிராமி
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:01 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:32 am

» மாற்றம் ஒன்றுதான் மாறாதது...!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:22 am

Admins Online

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Wed Aug 07, 2013 10:51 am

First topic message reminder :

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.


Last edited by krishnaamma on Fri Apr 11, 2014 7:24 pm; edited 1 time in total
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down


All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty வாழைக்காய் பொடி கறியமுது

Post by krishnaamma on Wed Aug 07, 2013 1:54 pm

வாழைக்காய் பொடி போட்ட கறியமுது ! 


தேவையானவை :

வாழைக்காய் 1/2 கிலோ
All Purpose powder 2 ஸ்பூன்
உப்பு
எண்ணை தேவையான அளவு
கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
நறுக்கின வாழைக்காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
இப்போது பெருங்காயம் போடணும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
அருமையான 'வாழைக்காய் பொடி போட்ட கறியமுது' ரெடி.


Last edited by krishnaamma on Thu Nov 22, 2018 11:07 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty எண்ணை கத்தரிக்காய் கறியமுது !

Post by krishnaamma on Wed Aug 07, 2013 7:59 pm

எண்ணை கத்தரிக்காய் கறியமுது !

தேவையானவை :

சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP  தேவையான அளவு
உப்பு
எண்ணை

செய்முறை :

கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள். கூடாது கூடாது கூடாது 
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
இந்த கறியமுது வதங்க நேரம் ஆகும் என்றாலும் ரொம்ப நால்லா இருக்கும்.
எண்ணை அதிகம் இருப்பது போல இருந்தால் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்குங்கோ புன்னகை


Last edited by krishnaamma on Thu Nov 22, 2018 11:07 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty அரைத்துவிட்ட சாம்பார்

Post by krishnaamma on Wed Aug 07, 2013 8:22 pm

இந்த சாம்பார் ரொம்ப நல்லா இருக்கும். பெரும்பாலும் எல்லோருக்குமே பிடிக்கும். இதற்க்கு  துணையாக உருளைக்கிழங்கு பொடிமாஸ் இல்லாவிட்டால் எத ரூபத்திலும் உருளை நல்லா இருக்கும். இல்லாவிட்டால் அப்பளம் பொரித்து வைத்தாலும் போதும் புன்னகை
இப்போ செய்முறை யை பார்போம் புன்னகை


அரைத்துவிட்ட சாம்பார் 

தேவையானவை :

வெந்த துவரம் பருப்பு 1 கப்
சின்ன வெங்காயம் 1 கப்
புலி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் அல்லது புளித்தண்ணீர் 2 கப்
தக்காளி தேவையானால் 1
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
1/2 ஸ்பூன் சர்க்கரை ( தேவையானால் )
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வருத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
APP 2 - 3 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு

செய்முறை:

ஒரு வாணலி il எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கும்போதே கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு அத்துடன் மஞ்சள் பொடி, தக்காளி போடவும்.
தக்காளி வதங்கினதும் புளி பேஸ்ட் அல்லது புளி தண்ணீர் விட்டு நன்கு கிளறவும்.
கொஞ்சம் கொதித்ததும் APP வெந்தய பொடி துருவின தேங்காய் உப்பு  எல்லாம் போட்டு நன்கு கிளறி கொதிக்க விடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.

குறிப்பு: புளி பேஸ்ட் உபயோகித்தால் கொதிக்க விடும் நேரம் குறையும். இதே குழம்பை முருங்கைக்காய் போட்டும் செயலாம்.
அல்லது முருங்கைக்காய் + சின்ன வெங்காயம் சேர்த்துப்போட்டும் செயலாம் புன்னகை


Last edited by krishnaamma on Thu Nov 22, 2018 11:08 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty புளிக்கூட்டு

Post by krishnaamma on Wed Aug 07, 2013 8:57 pm

இந்த கூட்டுக்கு அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் புன்னகை இந்த கூட்டு செய்வதற்க்கு பெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்ற காய்களை உபயோகிக்கலாம்.

தேவையானவை :

துவரம் பருப்பு 100 கிராம்
மேலே சொன்ன காய் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
APP 3 - 4 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை
உப்பு
கறிவேப்பிலை
தாளிக்க கடுகு
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

மேலே சொன்ன ஏதாவது ஒரு காய் 1/4 கிலோ எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'புளிப்பு கூட்டு ' ரெடி புன்னகை
பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty எண்ணை கத்தரிக்காய் குழம்பு :)

Post by krishnaamma on Wed Aug 07, 2013 9:14 pm

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு !

தேவையானவை :

சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP தேவையான அளவு
புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள். கூடாது கூடாது கூடாது
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
புளி பேஸ்ட் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
கத்தரிக்காய்கள் வதங்க நேரம் ஆகும், எனவே பொறுமையாக , மெதுவாக கிளறிவிடுங்கள்.
எண்ணை அதிகம் இருந்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் இந்த குழம்பு புன்னகை
நல்ல ருசியாகவும் இருக்கும்.
வெளி இல் வைத்திருந்தாலே 2 நாள் வைத்துக்கொள்ளல்லாம் இதை புன்னகை


Last edited by krishnaamma on Thu Nov 22, 2018 11:05 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by Muthumohamed on Wed Aug 07, 2013 10:01 pm

நல்ல சுவைமிகு பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Wed Aug 07, 2013 10:12 pm

நன்றி முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by மதுமிதா on Wed Aug 07, 2013 10:25 pm

நான் ஏதோ talk powder நு நிநெச்சேன்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Thu Aug 08, 2013 10:03 am

@MADHUMITHA wrote:நான் ஏதோ talk powder நு நிநெச்சேன்

talk powder ஆ??????????????????? புரியலையே அநியாயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Thu Aug 08, 2013 10:30 am

@ராஜா wrote:
@krishnaamma wrote:
@யினியவன் wrote:அம்மா அவங்க பாட்டி சொல்லை தட்டுரதில்ல - இன்னும் துடப்பம் தானாம்
இல்ல இனியவன் 'குழி கரண்டி' தான் அதுவும் வெள்ளி புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
கரப்பான் பூச்சியா பிறந்தாலும் கிருஷ்ணாம்மா வீட்டுல பிறக்கணும்  புன்னகை

எங்க வீட்டுக்குள்ளே கரப்பு, பல்லி, எறும்பு எதுக்கும் அனுமதி இல்லை கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது


Last edited by krishnaamma on Thu Aug 08, 2013 11:58 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty சங்கராந்தி கூட்டு

Post by krishnaamma on Thu Aug 08, 2013 11:31 am

சங்கராந்தி கூட்டு !

இந்த கூட்டுக்கும அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் புன்னகைஇந்த கூட்டு செய்வதற்க்கு நிறைய காய்கறிகள் போடணும். சங்கராந்திக்கூட்டு என்பது, பொங்கலுக்கு செய்வது. அப்போ எல்லா கறிகாய்கள் கிழங்குகள் வரும் இல்லையா எல்லாம் போட்டு செய்யனும் மேலும் 7 , 9 என்று எண்ணி செய்யனும் புன்னகைபெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய்,  மஞ்சள் பூசணிக்காய்  அதாவது பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, சேப்பன் கிழங்கு, கேரட், பீன்ஸ், ஊறவைத்த கொத்த்துக்கடலை, பச்சை வேர்கடலை, டபுள் பீன்ஸ்.  

தேவையானவை :

துவரம் பருப்பு 200 கிராம்
மேலே சொன்ன காய் ஏதாவது 7 அல்லது 9 எடுத்துக்கொள்ளவும்
துருவின தேங்காய் 1/2 கப்
APP 5 -6  டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணை
உப்பு
கறிவேப்பிலை
தாளிக்க கடுகு
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

மேலே சொன்ன ஏதாவது 7 அல்லது 9  எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'சங்கராந்தி கூட்டு  ' ரெடி புன்னகை
சர்க்கரை மற்றும் வெண்பொங்கலுடன் பரிமாறவும் புன்னகை


Last edited by krishnaamma on Thu Nov 22, 2018 11:16 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty பாகற்காய் பிட்லை

Post by krishnaamma on Thu Aug 08, 2013 12:05 pm

பாகற்காய் பிட்லை !

தேவையானவை :

துவரம் பருப்பு 200 கிராம்
பாகற்காய் 250 கிராம்
துருவின தேங்காய் 1/2 கப் ( சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும் )
APP 5 -6  டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு அல்லது பச்சை வேர்கடலை 1 கை பிடி அளவு
எண்ணை
உப்பு
கறிவேப்பிலை
தாளிக்க கடுகு
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாகற்காய் யை அலம்பி நறுக்கவும்.
கொட்டைகளை நீக்கவும்.
உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
10- 15 நிமிடம் கழித்து நன்கு பிழிந்து அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, வெந்தய பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும், வறுத்து வைத்த தேங்காயை தூவி ,கிளறி இறக்கவும்.
சுவையான 'பாகற்காய் பிட்லை' ரெடி

குறிப்பு: பாகற்காய்ல்  உப்பு போட்டுள்ளதால் 'பிட்லைக்கு' போடும்போது பார்த்து போடவும்.


Last edited by krishnaamma on Thu Nov 22, 2018 11:18 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty தக்காளி கான்சண்ட்ரேட்

Post by krishnaamma on Thu Aug 08, 2013 12:43 pm

தக்காளி கான்சண்ட்ரேட்   : இதை செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தக்காளி சாதம் கலக்கலாம். ரொம்ப சுலபம், மேலும் டிபன் பாக்ஸ் கட்ட ரொம்ப சௌகர்யமாக இருக்கும். பிக்னிக் செல்லும்போது கலந்து எடுத்துக்கலாம், மோர்சாதத்துக்கு தொட்டுக்கலாம், ஒட்சில் போடலாம் புன்னகைநிறைய விதமாக உபயோகிக்கக்கலாம் புன்னகைதக்காளி மலிவாக கிடைக்கும்போது தொக்கு செய்வது போல இதையும் செய்து வைத்துக்கொண்டால் நல்லது புன்னகை

தேவையானவை :

பங்களூர் தக்காளி 1/2 கிலோ
பச்சை மிளகாய் 15 - 20
இஞ்சி துருவினது 1 - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
APP 4 - 5 ஸ்பூன்
எண்ணை தாளிக்க
உப்பு
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்

செய்முறை :

தக்காளிகளை நன்கு அலம்பி, விதைகள் நீக்கி, சின்ன சின்னதாக நறுக்கி வைக்கவும்.
பச்சைமிளகாய்களையும் அதே போல செய்யவும்.
வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பின் பச்சைமிளகாய் இஞ்சி துருவல் போட்டு வதக்கவும்.
இப்போ தக்காளிகளை போடவும்.
பிறகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, வறுத்துப்பொடித்த வெந்தய பொடி மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
அது நன்கு வதங்கினதும் APP  போட்டு மீண்டும் நன்கு கிளறவும்.
கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி இறக்கவும்.
ஆறினதும்  பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
ஃபிரிஜ் இல் வைத்திருந்தால் 6ஃப் மாசம் கூட வைத்துக்கொள்ளலாம் புன்னகை
தேவையான பொது  எடுத்து சாதத்தில் கலந்து பரிமாறவு.
பொறித்த அப்பளம் மற்றும் உருளை சிப்ஸ் இதற்க்கு நல்லா இருக்கும்.
இல்லா விட்டால் 'வெங்காய ராய்த்தா ' செய்யலாம்.

குறிப்பு : இதில் பச்சை மிளகாயுடன் மிளகு உடைத்து போடலாம். வேண்டுமானால் சில பற்கள் பூண்டு சேர்க்கலாம். ஒவ்வொரு முறை வேறு வேறு விதமாக செய்வதால் ருசி வேறு படும்.ஆனால் எல்லாமே நல்லா இருக்கும்  


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty APP சாதம்

Post by krishnaamma on Thu Aug 08, 2013 1:00 pm

தேவையானவை:

சாதம் 1 கப்
APP  2 - 3 ஸ்பூன்
உப்பு
நெய் உங்களுக்கு தேவையான அளவு

செய்முறை:

ரொம்ப சிம்பிள் ,சாதத்தில் இந்த பொடியை போட்டு சாப்பிட வேண்டியது தான். ஜாலி ஜாலி ஜாலி 
இதை 'கொத்துமல்லி பொடி சாதம்' என்றும் சொல்லலாம் புன்னகை
மணமாக நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ஜாஹீதாபானு on Thu Aug 08, 2013 1:05 pm

@krishnaamma wrote:தேவையானவை:

சாதம் 1 கப்
APP  2 - 3 ஸ்பூன்
உப்பு
நெய் உங்களுக்கு தேவையான அளவு

செய்முறை:

ரொம்ப சிம்பிள் ,சாதத்தில் இந்த பொடியை போட்டு சாப்பிட வேண்டியது தான். ஜாலி ஜாலி ஜாலி 
இதை 'கொத்துமல்லி பொடி சாதம்' என்றும் சொல்லலாம் புன்னகை
மணமாக நல்லா இருக்கும்.

மதியம் பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு லஞ்ச் கட்டி குடுக்கலாமாமா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30819
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7286

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை