உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 3:52 pm

» செம்பியர் திலகம் பாகம் 1
by Radha Murali Today at 3:16 pm

» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by T.N.Balasubramanian Today at 12:29 pm

» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:19 am

» சினிமா செய்திகள் - தினத்தந்தி
by ayyasamy ram Today at 7:17 am

» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 6:37 am

» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 6:34 am

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Today at 1:11 am

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Yesterday at 10:48 pm

» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு
by M.Jagadeesan Yesterday at 6:51 pm

» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm

» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:23 pm

» சினி துளிகள்! - வாரமலர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:17 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 9:10 pm

» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:18 pm

» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:16 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by சிவனாசான் Sun Jun 23, 2019 8:06 pm

» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.
by சக்தி18 Sun Jun 23, 2019 6:51 pm

» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:49 pm

» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன்! ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:13 pm

» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா?
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:08 pm

» ஏன்…? (நட்பு)
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:01 pm

» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை! - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது
by ayyasamy ram Sun Jun 23, 2019 4:07 pm

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 12:27 pm

» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:52 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:47 am

» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
by சக்தி18 Sun Jun 23, 2019 10:55 am

» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:26 am

» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:21 am

» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:18 am

» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்
by Guest Sun Jun 23, 2019 8:53 am

» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:03 am

» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:55 am

» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:38 am

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by M.Jagadeesan Sun Jun 23, 2019 7:30 am

» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை
by சக்தி18 Sat Jun 22, 2019 6:57 pm

» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:20 pm

» வீட்டுக்குள் மரம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:12 pm

» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
by M.Jagadeesan Sat Jun 22, 2019 9:56 am

Admins Online

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Wed Aug 07, 2013 10:51 am

First topic message reminder :

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.


Last edited by krishnaamma on Fri Apr 11, 2014 7:24 pm; edited 1 time in total
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down


All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by யினியவன் on Wed Aug 07, 2013 11:50 am

டெக்லஸ் நல்ல வேளை உங்களுக்கு மூக்கு பொடி போடும் பழக்கம் இல்லை புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜு சரவணன் on Wed Aug 07, 2013 11:54 am

@யினியவன் wrote:டெக்லஸ் நல்ல வேளை உங்களுக்கு மூக்கு பொடி போடும் பழக்கம் இல்லை புன்னகை
 
இப்போ முகத்துக்கும் சேத்து பயன்படுத்துற மாதிரி ஒரு புதுவகை பொடி ஒன்றை தயார் செய்ய சொல்லிறுக்கேன் பாப்போம். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Wed Aug 07, 2013 11:55 am

@ராஜு சரவணன் wrote:எங்க வீட்டிலும் என் மனைவி இதுபோன்றதொரு மசாலா தூள் செய்து வைத்து பயன்ப்படுத்துகிறார். சாம்பார், புளிக்குழம்பு, மீன் குழம்பு , கறி குழம்பு என எல்லா குழம்புக்கும் ஒரே பொடி தான் புன்னகை

சூப்பர்........... இப்படி செய்துவைத்துக்கொள்வதால் வேலை நேரம் குறையும் ராஜு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by பாலாஜி on Wed Aug 07, 2013 11:59 am

அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19828
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ஜாஹீதாபானு on Wed Aug 07, 2013 12:10 pm

சூப்பர்மா படிக்கும் போதே நாக்குல நீர் ஊறுதுஜொள்ளு ஜொள்ளு 

நானும் இதை செய்து வச்சுக்கிறேன் ஜாலி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30742
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7221

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by யினியவன் on Wed Aug 07, 2013 12:14 pm

பானு ஆயுத சேகரிப்பில் தீவிரமா இருக்காங்க - மூன்றாவது உலகப் போரில் பானு தான் கிங் மேக்கர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ஜாஹீதாபானு on Wed Aug 07, 2013 12:20 pm

@யினியவன் wrote:பானு ஆயுத சேகரிப்பில் தீவிரமா இருக்காங்க - மூன்றாவது உலகப் போரில் பானு தான் கிங் மேக்கர்

அண்ணா முடியல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30742
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7221

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Wed Aug 07, 2013 12:36 pm

@பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை

APS நா என்ன பாலாஜி, புரியலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜா on Wed Aug 07, 2013 12:40 pm

@பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை
சூப்பருங்க All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 676261 சூப்பர் தல , சரக்க வாங்கி வச்சுக்கிட்டு side dish கிடைக்காம நாம படுற கஷ்டம் இவர்களுக்கு எங்க புரியபோவுது.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ஜாஹீதாபானு on Wed Aug 07, 2013 12:41 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை

APS நா என்ன பாலாஜி, புரியலை சோகம்

ஆல் பார்ப்பஸ் ஷைடிஷ் மா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30742
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7221

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜு சரவணன் on Wed Aug 07, 2013 12:42 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை

APS  நா என்ன பாலாஜி, புரியலை சோகம்
 
all purpose sidedish புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜா on Wed Aug 07, 2013 12:44 pm

@ஜாஹீதாபானு wrote:ஆல் பார்ப்பஸ் ஷைடிஷ் மா
@ராஜு சரவணன் wrote: 
all purpose sidedish புன்னகை
க க க போ சியர்ஸ் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma on Wed Aug 07, 2013 12:50 pm

இது போதுமா? இதுக்கு குறிப்பே வேண்டாம் புன்னகை All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Images?q=tbn:ANd9GcQMZCb0KfhsxpYgGtY0bOrJ-CSIUt_uv1okihd_8R1EGDSMefw


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜு சரவணன் on Wed Aug 07, 2013 12:54 pm

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 1afg

தல அனைத்துலக சரக்கு சைட்டிஷ் இதுதானே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜா on Wed Aug 07, 2013 12:56 pm

@ராஜு சரவணன் wrote:All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 1afg
தல அனைத்துலக சரக்கு சைட்டிஷ் இதுதானே புன்னகை
சூப்பருங்க சூப்பருங்க இத அடிச்சிக்க star hotel சைட் டிஷ்ஷால கூட முடியாது ராஜு சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 2 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை