ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

View previous topic View next topic Go down

பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by manikandan.dp on Tue Jul 30, 2013 10:03 am

பட்டத்து யானை திரைப்பட தரவிறக்க லிங்க்

http://o2movies.in/site_850.xhtml

சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

http://o2movies.in/site_852.xhtml
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by அருண் on Tue Jul 30, 2013 11:32 am

சூப்பருங்க இரண்டு படமும் மொக்கை என்று கேள்வி பட்டேன்.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by ராஜு சரவணன் on Tue Jul 30, 2013 11:34 am

@அருண் wrote:சூப்பருங்க இரண்டு படமும் மொக்கை என்று கேள்வி பட்டேன்.!

வரும் படங்களில் முக்கால்வாசி படங்கள் மொக்கை படங்கள் தான் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by ராஜா on Tue Jul 30, 2013 11:36 am

@அருண் wrote:சூப்பருங்க இரண்டு படமும் மொக்கை என்று கேள்வி பட்டேன்.!
தொலைகாட்சியில் வருகிற சந்தான காமடியை பார்த்து முதல் நாளே தியேட்டர்க்கு போயி பார்த்தேன் .... 70 ரியால் வீணானது தான் மிச்சம்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by krishnaamma on Tue Jul 30, 2013 11:45 am

@ராஜா wrote:
@அருண் wrote:சூப்பருங்க இரண்டு படமும் மொக்கை என்று கேள்வி பட்டேன்.!
தொலைகாட்சியில் வருகிற சந்தான காமடியை பார்த்து முதல் நாளே தியேட்டர்க்கு போயி பார்த்தேன் .... 70 ரியால் வீணானது தான் மிச்சம்.

அடாடா................ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு என்ன? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by பாலாஜி on Tue Jul 30, 2013 11:48 am

நல்லது .... தப்பித்தேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by manikandan.dp on Tue Jul 30, 2013 11:49 am

@ராஜா wrote:
@அருண் wrote:சூப்பருங்க இரண்டு படமும் மொக்கை என்று கேள்வி பட்டேன்.!
தொலைகாட்சியில் வருகிற சந்தான காமடியை பார்த்து முதல் நாளே தியேட்டர்க்கு போயி பார்த்தேன் .... 70 ரியால் வீணானது தான் மிச்சம்.

சந்தானம் காமடி நல்ல இருக்கா என்ன? என்ன? என்ன? 
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by அருண் on Tue Jul 30, 2013 12:19 pm

@ராஜா wrote:தொலைகாட்சியில் வருகிற சந்தான காமடியை பார்த்து முதல் நாளே தியேட்டர்க்கு போயி பார்த்தேன் .... 70 ரியால் வீணானது தான் மிச்சம்.

இந்த படத்துக்கு எல்லாம் எதுக்கு ண தியேட்டர்க்கு போனிங்க.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by அருண் on Tue Jul 30, 2013 12:20 pm

@manikandan.dp wrote:
சந்தானம் காமடி நல்ல இருக்கா என்ன? என்ன? என்ன? 

சந்தானம் காமடி படம் முடியும் வரை பன்றார் ஆனா சிரிப்பு தான் வர மாட்டேங்குது.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by ஹர்ஷித் on Tue Jul 30, 2013 12:23 pm

@அருண் wrote:
@manikandan.dp wrote:
சந்தானம் காமடி நல்ல இருக்கா என்ன? என்ன? என்ன? 
சந்தானம் காமடி படம் முடியும் வரை பன்றார் ஆனா சிரிப்பு தான் வர மாட்டேங்குது.!
வரவர கொஞ்சம் ஓவரா காமெடி பண்ணுறார்,முகம் சுளிக்க வைக்கும் மொக்கை காமெடிகள் ரொம்ப மொக்கையா இருக்கு.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by யினியவன் on Tue Jul 30, 2013 12:56 pm

சீக்கிரம் விவேக் கதையா ஆயிடும் இவருக்கும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by krishnaamma on Tue Jul 30, 2013 1:05 pm

@யினியவன் wrote:சீக்கிரம் விவேக் கதையா ஆயிடும் இவருக்கும்

ஒரு வாக்கியத்துக்கு எப்படி முற்று புள்ளி அவசியமோ அப்படித்தான் இவங்களுக்கும் என்றுநினைக்கிறேன் புன்னகை



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by ராஜு சரவணன் on Tue Jul 30, 2013 1:06 pm

விவேக் பரவாயில்லை போல இவரு செய்யும் காமெடிய பாக்க சகிக்கல

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by ராஜா on Tue Jul 30, 2013 1:16 pm

@அருண் wrote:
@ராஜா wrote:தொலைகாட்சியில் வருகிற சந்தான காமடியை பார்த்து முதல் நாளே தியேட்டர்க்கு போயி பார்த்தேன் .... 70 ரியால் வீணானது தான் மிச்சம்.
இந்த படத்துக்கு எல்லாம் எதுக்கு ண தியேட்டர்க்கு போனிங்க.
அத ஏன் அருண் கேட்குற புன்னகை , ரம்ஜான் மாதமென்பதால் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவேன் , சரி புது படம் வந்துருக்குதே ரிலீஸ் அன்னிக்கு பார்ப்பதில் ஒரு திரில் எப்பவுமே உண்டு ... அதற்கான விலை தான் சற்று அதிகம் சிரி 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by ராஜா on Tue Jul 30, 2013 1:18 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:சீக்கிரம் விவேக் கதையா ஆயிடும் இவருக்கும்
ஒரு வாக்கியத்துக்கு எப்படி முற்று புள்ளி அவசியமோ அப்படித்தான் இவங்களுக்கும் என்றுநினைக்கிறேன் புன்னகை
பார்க்க பிடிக்கலான்னா நாம் பார்க்காம ஒதுங்கிக்குவோம் , பாவம் அதுக்காக அவர்க்கு முற்றுப்புள்ளி வைக்கணும்ன்னு நினைக்கலாமா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by யினியவன் on Tue Jul 30, 2013 1:22 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:சீக்கிரம் விவேக் கதையா ஆயிடும் இவருக்கும்

ஒரு வாக்கியத்துக்கு எப்படி முற்று புள்ளி அவசியமோ அப்படித்தான் இவங்களுக்கும் என்றுநினைக்கிறேன் புன்னகை

ஆமாம்மா என் வாக்கியத்துல கூட முற்றுப் புள்ளி நான் வெக்கல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum