ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 7:24 pm

First topic message reminder :

இந்த பாடலின் மூலம் இதோ


ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா கோர்த்து விடுற ஸ்டைல் பார்த்து கோவையாளு ஒடுச்சு
நா கிண்டி விடுற ஸ்டைல் பார்த்து கிச்சடியே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா நக்கல் அடிக்கும் ஸ்டைல் பார்த்து பானு விக்கலோட ஒடுச்சு
நா தூக்கி விடும் ஸ்டைல் பார்த்து கவி துண்டோட ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா போட்டு விடும் ஸ்டைல் பார்த்து போதி தர்மா ஒடுச்சு
நா கேட்டு போடும் ஸ்டைல் பார்த்து  கேரளாவே ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு

ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்
ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்

நா உசுப்பி விடும் ஸ்டைல் பார்த்து கிரிஷ்ணம்மா ஒடுச்சு
நா நசிக்கி விடும் ஸ்டைல் பார்த்து நாகசாகி  ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா பாட்டு பாடுற ஸ்டைல் பார்த்து  சிங்க ராஜா ஒடுச்சு
நா கவி படும் ஸ்டைல் பார்த்து சிவா ஸ்டாரே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

தண்ணி போட்ட தடுதலைங்கா என்னை சுத்தி அடுச்சுச்சு 
அடிச்சவங்க எல்லாத்துக்கும் குவாட்டர் பாட்டில் கிடச்சுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

(இது நகைசுவைக்கு மட்டுமே )



Last edited by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 8:00 pm; edited 4 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 10:05 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:
@தர்மா wrote:தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல
சங்கீதா யாருன்னே?
 
கோடிகா டர்கள் டிப்போ ரட்டர் புன்னகை

இதுக்குள்ள  இவ்வளவு விஷயம் உள்ளதா  ?
 
அது தான் பூவன் விஷயம் .... ஹா...ஹா...ஹா... புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:06 pm

@தர்மா wrote:ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்

அவரு வரும் போதே பிரம்போட வந்துள்ளார்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 10:06 pm

@தர்மா wrote:ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்
கூப்புடுங்க உங்களுக்கு பதில் ஒரு ஆளை மாட்டிவிட்டா தான் நீங்க போக முடியும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 10:06 pm

@தர்மா wrote:ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்
 
என்ன சொல்லுறீங்க ஒண்ணும் புரியல புன்னகை


Last edited by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 10:09 pm; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:09 pm

@யினியவன் wrote:
@தர்மா wrote:ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்
கூப்புடுங்க உங்களுக்கு பதில் ஒரு ஆளை மாட்டிவிட்டா தான் நீங்க போக முடியும்

சரி நான் வேணும்னா வரவா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 10:10 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:
@தர்மா wrote:ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்
கூப்புடுங்க உங்களுக்கு பதில் ஒரு ஆளை மாட்டிவிட்டா தான் நீங்க போக முடியும்

சரி  நான் வேணும்னா  வரவா  ?
 
ஏன் பாஸ் வலண்டறிய வேற வாங்கி கட்டிகனுமா ... பத்தாத புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:11 pm

ரொம்ப புண்ணியமா இருக்கும் கொஞ்சம் இதுகளுக்கு கம்பனி கொடுங்க நா தூங போறேன் காலயில பாலாஜி மந்திர் போகணும்
@பூவன் wrote:
@யினியவன் wrote:
@தர்மா wrote:ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்
கூப்புடுங்க உங்களுக்கு பதில் ஒரு ஆளை மாட்டிவிட்டா தான் நீங்க போக முடியும்

சரி நான் வேணும்னா வரவா ?

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 10:14 pm

@தர்மா wrote:ரொம்ப புண்ணியமா இருக்கும் கொஞ்சம் இதுகளுக்கு கம்பனி கொடுங்க நா தூங போறேன் காலயில பாலாஜி மந்திர் போகணும்
பெரிய பக்திமானாம் தர்மான்னே - சீனப் பாருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:16 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:
@தர்மா wrote:ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்
கூப்புடுங்க உங்களுக்கு பதில் ஒரு ஆளை மாட்டிவிட்டா தான் நீங்க போக முடியும்

சரி  நான் வேணும்னா  வரவா  ?
 
ஏன் பாஸ் வலண்டறிய வேற வாங்கி கட்டிகனுமா ... பத்தாத புன்னகை

நாங்க வாங்கதாதா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 10:17 pm

பாலாஜி எப்ப மந்திர் ஆனாரு .... சொல்லவே இல்ல அண்ணே புன்னகை 

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:18 pm

என்ன பூவன் சொன்னீங்க கோவிலுக்கா. ஆமாம் கோவிலுக்கு தான் போறேன்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 10:19 pm

@ராஜு சரவணன் wrote:பாலாஜி எப்ப மந்திர் ஆனாரு .... சொல்லவே இல்ல அண்ணே புன்னகை 
மட்டைன்னு சொல்ல வந்து மந்திர்ன்னு சொல்லிட்டாராம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:23 pm

அய்யோ சிவா சிவா கேக்கவே முடியாத அளவுக்கு பேசுராங்களே இவாளா கேக்க ஒரு அசுரன் வரக்கூடாதா

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by அசுரன் on Sat Jul 27, 2013 10:23 pm

பாட்டிய தான் ஒருவழி பண்ணியிருக்கீங்க. இடைஇடையே யார்யாரோ டர்ர்ர்ர்க்கு சகிக்காம தலை தெறிக்க ஓட வச்சிருக்கீங்க. சபாசு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:27 pm

@அசுரன் wrote:பாட்டிய தான் ஒருவழி பண்ணியிருக்கீங்க. இடைஇடையே யார்யாரோ டர்ர்ர்ர்க்கு சகிக்காம தலை தெறிக்க ஓட வச்சிருக்கீங்க. சபாசு
உங்கள போயி நாட்டமைக்கு கூபிட்டேனே என்ன சொல்லணும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 10:32 pm

@தர்மா wrote:உங்கள போயி நாட்டமைக்கு கூபிட்டேனே என்ன சொல்லணும்
அடிக்க கூப்பிட்டா அடி வாங்க கூப்பிட்ட கதையா போச்சே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:34 pm

இவ்வளோ நடந்து விட்டதா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:36 pm

@யினியவன் wrote:
@தர்மா wrote:உங்கள போயி நாட்டமைக்கு கூபிட்டேனே என்ன சொல்லணும்
அடிக்க கூப்பிட்டா அடி வாங்க கூப்பிட்ட கதையா போச்சே!!!

நல்லா நாட்டாமை கூப்பிடீங்க போல
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:37 pm

யாரு அசுரநா நான்தான் பேசுறேன் எங்க வச்சுருக்கீங்க கல்லா சாவிய ?

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:38 pm

@தர்மா wrote:யாரு அசுரநா நான்தான் பேசுறேன் எங்க வச்சுருக்கீங்க கல்லா சாவிய ?

அவரு அப்போதே ஆளை விட்டால் போதும் அப்படினு ஓடிவிட்டார் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:40 pm

சரி தூக்கம் கண்ண கட்டுதூ நாளைக்கு பார்ப்போம்.


தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:43 pm

@தர்மா wrote:சரி தூக்கம் கண்ண கட்டுதூ நாளைக்கு பார்ப்போம்.


சரி அண்ணா இனிய இரவு வணக்கம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum