ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 2:54 pm

First topic message reminder :

மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

சிறந்த மதிய உணவகம்..!

1- சந்திரன் மெஸ்,
தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )

3- அம்மா மெஸ்,
தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )

4- அன்பகம் மெஸ்,
வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )

5- அருளானந்தர் மெஸ்,
விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி

சிறந்த மாலை நேர உணவகம்..!

1- கோனார் மெஸ்,
சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )

3- ஆறுமுகம் பரோட்டா கடை,
தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)

4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )

5- சிங்கம் பரோட்டா கடை
பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )

சிறந்த மாலை உணவகங்கள்..!

ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )

சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!

கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )

இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -

முருகன் இட்லி கடை,
இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த இட்லி )

மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -

திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )

சங்கர் காபி,
அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை

ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....

விசாலம் காபி-
கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது

பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.

இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.

மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க மதுரை உணவின் சுவை
உலகெங்கும் புகழ் பரப்புவோம்...

நன்றி முகநூல்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down


Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 8:49 pm

@தர்மா wrote:1980 களில் நாங்கள் படிக்கும் போது ஸ்கூல் பேரல்லாம் ரொம்ப சார்ட்டா தான் சொல்லுவோம் முளு பெரும் தெரியாது உதறந்துக்கு சேதுபதி பள்ளி மதுரா காலேஜ் பள்ளி  யூசி பள்ளி என்று தான் தெரியும் என்று சொன்னேன்
இப்பொழுதும் அதே பெயரில் தான் இருக்கு
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Fri Jul 26, 2013 8:50 pm

தர்மான்னே வெள்ளி இரவுல இருந்து ஜெகஜோதில ஐக்கியமா ஆயிடுவாறு - புரியாமத்தான் பேசுவாரு மது புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 8:51 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
@யினியவன் wrote:தர்மான்னே வெள்ளி இரவுல இருந்து ஜெகஜோதில ஐக்கியமா ஆயிடுவாறு - புரியாமத்தான் பேசுவாரு மது புன்னகை
கஷ்டம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:52 pm

அது சரிப்பா இந்த ஸ்சூல்களுக்கு முளு பெயர் என்ன என்பது எங்களுக்கு தெரியாது என்று சொல்லவந்தேன். உதாரந்துக்கு எம்‌எம்‌எம்‌எம் ஸ்கூல் என்றாள் தெரியாது லெபர் ஸ்கூல் என்றாள் தான் தெரியும்
[quote="MADHUMITHA"]
@தர்மா wrote:1980 களில் நாங்கள் படிக்கும் போது ஸ்கூல் பேரல்லாம் ரொம்ப சார்ட்டா தான் சொல்லுவோம் முளு பெரும் தெரியாது உதறந்துக்கு சேதுபதி பள்ளி மதுரா காலேஜ் பள்ளி  யூசி பள்ளி என்று தான் தெரியும் என்று சொன்னேன்
இப்பொழுதும் அதே பெயரில் தான் இருக்கு [/quote

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:53 pm

ஹலோ டேமேஜ் ஆக்கிட்டீங்களா இப்ப சந்தோஷம் தானா
@யினியவன் wrote:தர்மான்னே வெள்ளி இரவுல இருந்து ஜெகஜோதில ஐக்கியமா ஆயிடுவாறு - புரியாமத்தான் பேசுவாரு மது புன்னகை

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 8:54 pm

@தர்மா wrote:அது சரிப்பா இந்த ஸ்சூல்களுக்கு முளு பெயர் என்ன என்பது எங்களுக்கு தெரியாது என்று சொல்லவந்தேன். உதாரந்துக்கு ம்ம்ம்எம் ஸ்கூல் என்றாள் தெரியாது லெபர் ஸ்கூல் என்றாள் தான் தெரியும்
@MADHUMITHA wrote:
@தர்மா wrote:1980 களில் நாங்கள் படிக்கும் போது ஸ்கூல் பேரல்லாம் ரொம்ப சார்ட்டா தான் சொல்லுவோம் முளு பெரும் தெரியாது உதறந்துக்கு சேதுபதி பள்ளி மதுரா காலேஜ் பள்ளி  யூசி பள்ளி என்று தான் தெரியும் என்று சொன்னேன்
இப்பொழுதும்   அதே பெயரில் தான் இருக்கு [/quote
ம்ம்ம்எம் போதுமா?கோபம் 
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Fri Jul 26, 2013 8:54 pm

அய்யோ எம்‌எம்‌எம்‌எம்‌எம் ண்ணா - உம் கொட்டி ஆமோதிக்கிறாங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:57 pm

பாஸ் முடியல இத்தொட இந்த டாபிக்க மூடுச்சுக்குவோம்
@யினியவன் wrote:அய்யோ எம்‌எம்‌எம்‌எம்‌எம் ண்ணா - உம் கொட்டி ஆமோதிக்கிறாங்க புன்னகை

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பார்த்திபன் on Mon Jul 29, 2013 11:04 am

@MADHUMITHA wrote:அதே மாதிரி மாமியார் மெஸ் லயும் அசைவம் பட்டைய கெளப்பும்......

மீனாக்ஷி பவன் ஹோட்டலில் பணியாரம் அண்ணா,,,,,

மாமியார் மெஸ் எங்க இருக்கு மது?
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பார்த்திபன் on Mon Jul 29, 2013 11:05 am

@MADHUMITHA wrote:நான் அதிகம் அசைவம் சாப்பாட்டுக்கு  தான் வெளில போறது அண்ணா வீட்டில் சைவம் தான்

ஜிகர்தண்டா விளக்கு தூண் மற்றும் இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு பின்னாடி (மதனகோபால் கோவில்) சூப்பர் அ இருக்கும் மிகவும் குட்டி கடை தான்

மதுரைல எந்த எரியாவுல இருந்தீங்க?
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் on Mon Jul 29, 2013 11:07 am

@பார்த்திபன் wrote:
@MADHUMITHA wrote:நான் அதிகம் அசைவம் சாப்பாட்டுக்கு  தான் வெளில போறது அண்ணா வீட்டில் சைவம் தான்

ஜிகர்தண்டா விளக்கு தூண் மற்றும் இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு பின்னாடி (மதனகோபால் கோவில்) சூப்பர் அ இருக்கும் மிகவும் குட்டி கடை தான்

மதுரைல எந்த எரியாவுல இருந்தீங்க?

மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Mon Jul 29, 2013 11:11 am

@ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம் புன்னகை
பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Mon Jul 29, 2013 11:16 am

காளவாசல், பொன்மேனி
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Mon Jul 29, 2013 11:17 am

தவுட்டுசந்தை, யானைக்கவுனி, பழங்கானத்தம்...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Mon Jul 29, 2013 11:22 am

ஹா ஹா ?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் on Mon Jul 29, 2013 11:55 am

@யினியவன் wrote:தவுட்டுசந்தை, யானைக்கவுனி, பழங்கானத்தம்...
 
யாரு தல தவுட்டு புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Mon Jul 29, 2013 11:58 am

பஸ்ல கண்டக்டர் பொழப்பா போச்சே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் on Mon Jul 29, 2013 12:13 pm

@யினியவன் wrote:பஸ்ல கண்டக்டர் பொழப்பா போச்சே!!!
 
நல்ல சில்லறை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பூவன் on Mon Jul 29, 2013 12:49 pm

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம் புன்னகை
பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?

நீங்கள் சொல்வதெல்லாம் பஸ் ஸ்டண்ட் நாங்க சொன்னது பஸ் ஸ்டண்ட் பக்கம் ,,,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் on Mon Jul 29, 2013 12:50 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம் புன்னகை
பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?

நீங்கள் சொல்வதெல்லாம்  பஸ் ஸ்டண்ட்  நாங்க  சொன்னது   பஸ் ஸ்டண்ட்  பக்கம் ,,,
 
சரிதான் பூவன் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பூவன் on Mon Jul 29, 2013 12:52 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம் புன்னகை
பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?

நீங்கள் சொல்வதெல்லாம்  பஸ் ஸ்டண்ட்  நாங்க  சொன்னது   பஸ் ஸ்டண்ட்  பக்கம் ,,,
 
சரிதான் பூவன் புன்னகை

ஏதாவது ஏரியா தெரிந்தால் சொல்லுங்கள்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் on Mon Jul 29, 2013 12:56 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம் புன்னகை
பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?

நீங்கள் சொல்வதெல்லாம்  பஸ் ஸ்டண்ட்  நாங்க  சொன்னது   பஸ் ஸ்டண்ட்  பக்கம் ,,,
 
சரிதான் பூவன் புன்னகை

ஏதாவது  ஏரியா தெரிந்தால் சொல்லுங்கள்  
 
எதுக்கு மீன் பிடிக்கவா  புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பூவன் on Mon Jul 29, 2013 1:02 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம் புன்னகை
பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?

நீங்கள் சொல்வதெல்லாம்  பஸ் ஸ்டண்ட்  நாங்க  சொன்னது   பஸ் ஸ்டண்ட்  பக்கம் ,,,
 
சரிதான் பூவன் புன்னகை

ஏதாவது  ஏரியா தெரிந்தால் சொல்லுங்கள்  
 
எதுக்கு மீன் பிடிக்கவா  புன்னகை

இல்ல மான் பிடிக்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Mon Jul 29, 2013 1:13 pm

பாண்டியன் நாட்டு மதுரைல மீன் வேணும்னா பிடிக்கலாம்...!
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பூவன் on Mon Jul 29, 2013 1:24 pm

@MADHUMITHA wrote:பாண்டியன் நாட்டு மதுரைல மீன் வேணும்னா பிடிக்கலாம்...!

நீங்க அங்க தான் மீன் பிடிக்கிறீங்களா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum