ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 2:54 pm

மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

சிறந்த மதிய உணவகம்..!

1- சந்திரன் மெஸ்,
தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )

3- அம்மா மெஸ்,
தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )

4- அன்பகம் மெஸ்,
வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )

5- அருளானந்தர் மெஸ்,
விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி

சிறந்த மாலை நேர உணவகம்..!

1- கோனார் மெஸ்,
சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )

3- ஆறுமுகம் பரோட்டா கடை,
தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)

4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )

5- சிங்கம் பரோட்டா கடை
பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )

சிறந்த மாலை உணவகங்கள்..!

ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )

சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!

கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )

இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -

முருகன் இட்லி கடை,
இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த இட்லி )

மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -

திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )

சங்கர் காபி,
அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை

ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....

விசாலம் காபி-
கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது

பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.

இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.

மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க மதுரை உணவின் சுவை
உலகெங்கும் புகழ் பரப்புவோம்...

நன்றி முகநூல்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Fri Jul 26, 2013 2:57 pm

சூப்பருங்க 

அந்த நாள் ஞாபகம் நாக்கிலே ஊருதே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பார்த்திபன் on Fri Jul 26, 2013 3:57 pm

அருமை மது! சூப்பருங்க 

டவுன் ஹால் ரோட்டில் "சாரதா மெஸ்" என்கிற கடை இருக்கிறது. இங்கும் அயிரை மீன் குழம்பு ரொம்ப பிரசித்தி. ரோட்டில் நடந்துபோவோரை வா வா என்று கூப்பிடும் வாசனை. அதுமட்டுமில்லாமல் இங்கு ரசம் ரொம்ப பிரபலம். அருமையாக இருக்கும்.

அம்மா மெஸ்ஸில் கண்ணை மூடிக்கொண்டு எதுவேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம். எல்லாமே சூப்பர்.

அருளானந்தம் மெஸ்ஸில் முன்பு மண்பானை சமையல்தான் நடைபெற்று வந்தது. இப்போது இல்லையென்று நினைக்கிறேன். இங்கு பிரசித்தி பெற்ற இன்னொரு ஐட்டம் "கோலா உருண்டை". அருமையாக இருக்கும்.

மக்ரூன்ஸ்க்கு ராஜா பார்லி.

ஜாபனீஸ் கேக் என்றால் பிரிட்டிஷ் பேக்கரி.
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 4:07 pm

அதே மாதிரி மாமியார் மெஸ் லயும் அசைவம் பட்டைய கெளப்பும்......

மீனாக்ஷி பவன் ஹோட்டலில் பணியாரம் அண்ணா,,,,,
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by பாலாஜி on Fri Jul 26, 2013 4:07 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 


http://varththagam.forumotion.com/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.forumotion.com/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 4:10 pm

நான் அதிகம் அசைவம் சாப்பாட்டுக்கு  தான் வெளில போறது அண்ணா வீட்டில் சைவம் தான்

ஜிகர்தண்டா விளக்கு தூண் மற்றும் இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு பின்னாடி (மதனகோபால் கோவில்) சூப்பர் அ இருக்கும் மிகவும் குட்டி கடை தான்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by Guest on Fri Jul 26, 2013 4:55 pm

@MADHUMITHA wrote:நான் அதிகம் அசைவம் சாப்பாட்டுக்கு  தான் வெளில போறது அண்ணா வீட்டில் சைவம் தான்

ஜிகர்தண்டா விளக்கு தூண் மற்றும் இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு பின்னாடி (மதனகோபால் கோவில்) சூப்பர் அ இருக்கும் மிகவும் குட்டி கடை தான்

ஓகோ மது ! வெளியில் என்றால் தனியாகவா ? பைத்தியம் 

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 5:35 pm

புரட்சி wrote:
@MADHUMITHA wrote:நான் அதிகம் அசைவம் சாப்பாட்டுக்கு  தான் வெளில போறது அண்ணா வீட்டில் சைவம் தான்

ஜிகர்தண்டா விளக்கு தூண் மற்றும் இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு பின்னாடி (மதனகோபால் கோவில்) சூப்பர் அ இருக்கும் மிகவும் குட்டி கடை தான்

ஓகோ மது ! வெளியில் என்றால் தனியாகவா ? பைத்தியம் 
ஆமா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் on Fri Jul 26, 2013 7:40 pm

@யினியவன் wrote:சூப்பருங்க 

அந்த நாள் ஞாபகம் நாக்கிலே ஊருதே புன்னகை
 
தல உங்களுக்கு ஏன் நாக்கு ஊறுதுன்னு எனக்கு தெரியுமே ஜாலி

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 7:44 pm

இதெல்லாம் விட ரோட்டில் குடும்பமே உட்கார்ந்து சமைத்து பரிமாறிக்கொண்டிருப்பார்கள் அதுவும் விடிகாலை இரண்டு மணிக்கு. கோவையில் வேலை பார்க்கும் போது நான் சனி நாயிறு மதுரை வருவேன்  இரண்டு மணிக்கு ஆரப்பலாயதில் ரோடு கடையில் ஈரல் குளம்புடன் இட்லி சாப்பிட்டு விட்டு தான் வீட்டுக்கு போவேன்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 7:46 pm

விளக்கு தூணில் ஒரு பாய் கடை உள்ளது அங்கே ஜிகர்தண்டா மிகவும் நன்றாக இருக்கும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 7:48 pm

மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு தெரியலையே சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Fri Jul 26, 2013 7:50 pm

@ராஜு சரவணன் wrote:தல உங்களுக்கு ஏன் நாக்கு ஊறுதுன்னு எனக்கு தெரியுமே ஜாலி
ஊறுது ஊறுது ஊருகாய்க்கு ஊறுதுன்னு உளரக் கூடாது புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Fri Jul 26, 2013 7:53 pm

@MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் on Fri Jul 26, 2013 8:01 pm

இப்படி சைட் டிஷ்ஸா சொல்லுறீங்கலே மெயின் டிஷ்ஸா பத்தி சொல்லமாட்டீங்களா சோகம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:11 pm

தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
@யினியவன் wrote:
@MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் on Fri Jul 26, 2013 8:13 pm

@தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
அப்போ ரொம்ப நல்ல ஸ்கூல் - இப்ப தெரியல தர்மான்னே - இப்ப உங்கள சேர்த்துப்பாங்களா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:13 pm

மதுரை மெயின் டிஷ் ஆண்களுக்கு இம்ஹூம் நா சொல்ல மாட்டேன்
@ராஜு சரவணன் wrote:இப்படி சைட் டிஷ்ஸா சொல்லுறீங்கலே மெயின் டிஷ்ஸா பத்தி சொல்லமாட்டீங்களா சோகம்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:14 pm

அப்பையே சேக்க மாட்டாய்ங்க இப்ப முடியுமா. அங்க வாச்மன் வேலைக்கு கூட என்ன சேக்க மாட்டாய்ங்க
@யினியவன் wrote:
@தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
அப்போ ரொம்ப நல்ல ஸ்கூல் - இப்ப தெரியல தர்மான்னே - இப்ப உங்கள சேர்த்துப்பாங்களா? புன்னகை

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 8:15 pm

@தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
@யினியவன் wrote:
@MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள்  மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு  பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு  தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?
எம்‌எம்‌எம்‌எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளது
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:16 pm

ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டு
@MADHUMITHA wrote:
@தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
@யினியவன் wrote:
@MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள்  மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு  பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு  தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?
எம்‌எம்‌எம்‌எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளது

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 8:17 pm

@தர்மா wrote:ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டு
@MADHUMITHA wrote:
@தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
@யினியவன் wrote:
@MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள்  மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு  பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு  தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?
எம்‌எம்‌எம்‌எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளது
2ம ஒண்ணு தான்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:20 pm

நாங்க படிக்கும்போது இவ்வளவு ஸிபெல்லிங்க்ல்லாம் படிக்கலா யே மாப்ள நீ எந்த ஸ்கூல் நா லெபர் ஸ்கூல் நீ ? நானா சேதுபதி இல்லாங்காட்டி யூசி
@MADHUMITHA wrote:
@தர்மா wrote:ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டு
@MADHUMITHA wrote:
@தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
@யினியவன் wrote:
@MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள்  மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு  பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு  தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?
எம்‌எம்‌எம்‌எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளது
2ம ஒண்ணு தான்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 8:22 pm

@தர்மா wrote:நாங்க படிக்கும்போது இவ்வளவு ஸிபெல்லிங்க்ல்லாம் படிக்கலா யே மாப்ள நீ எந்த ஸ்கூல் நா லெபர் ஸ்கூல் நீ ?  நானா சேதுபதி இல்லாங்காட்டி  யூசி
@MADHUMITHA wrote:
@தர்மா wrote:ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டு
@MADHUMITHA wrote:
@தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
@யினியவன் wrote:
@MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள்  மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு  பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு  தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?
எம்‌எம்‌எம்‌எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளது
2ம ஒண்ணு தான்
ஒண்ணும் புரியல
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா on Fri Jul 26, 2013 8:46 pm

1980 களில் நாங்கள் படிக்கும் போது ஸ்கூல் பேரல்லாம் ரொம்ப சார்ட்டா தான் சொல்லுவோம் முளு பெரும் தெரியாது உதறந்துக்கு சேதுபதி பள்ளி மதுரா காலேஜ் பள்ளி யூசி பள்ளி என்று தான் தெரியும் என்று சொன்னேன்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum