ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

View previous topic View next topic Go down

ஈகரை சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 2:04 pm



சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள்.

இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார்.

சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார். சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் இந்த ஊடல் அவர்களை மேலும் நெருக்கமாக்கியது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தனர்.

இருவருக்குள்ளும் காதல் துளிர்த்துள்ளதை உணர்ந்து வெளிப்படுத்தினர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் முதலில் சம்மதிக்கவில்லை. சிம்புவுக்கு வேலூர் அருகே உள்ள பெண்ணை குடும்பத்தினர் பார்த்து விட்டு வந்தனர். அப்பெண்ணுக்கே திருமணம் செய்து வைக்கவும் தயாரானார்கள்.

ஹன்சிகாவின் தாய் மோனா மொத்வானியும் காதலை முறிக்கும்படி நிர்ப்பந்தித்தார். ஹன்சிகா இப்போதுதான் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். சமீபத்தில் ரிலீசான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம்–2’ படங்கள் ஹிட்டானதால் மார்க்கெட் எகிறியுள்ளது. சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். கைவசமும் நிறைய படங்கள் குவிந்துள்ளன. எனவே சினிமாவில் கவனம் செலுத்தும்படியும் காதல், கல்யாணம் என்று போனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் மோனா மொத்வானி அறிவுறுத்தினார்.

சிம்புவும் ஹன்சிகாவும் பெற்றோர் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. காதலில் உறுதியாக இருந்தனர். இன்னொருபுறம் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இருவரும் காதலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டினார்கள்.

இதையடுத்து காதலை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். உடனடியாக திருமணத்தை நடத்த சிம்பு விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் ஹன்சிகா ஐந்து வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறாராம். இப்போது இருவரும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்கள்.

Newyarl
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by யினியவன் on Fri Jul 26, 2013 2:05 pm

முடிஞ்சு/முறிஞ்சு போச்சுன்னு நேத்து ஒரு பத்திரிக்கையில் படிச்சனே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 2:06 pm

@யினியவன் wrote:முடிஞ்சு/முறிஞ்சு போச்சுன்னு நேத்து ஒரு பத்திரிக்கையில் படிச்சனே!!!
avanga love BREAK UP ?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by யினியவன் on Fri Jul 26, 2013 2:08 pm

ஆமா பெரிய பொடலங்கா லவ்வு - பொடலங்கா உடஞ்சிடுச்சாம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by மதுமிதா on Fri Jul 26, 2013 2:09 pm

@யினியவன் wrote:ஆமா பெரிய பொடலங்கா லவ்வு - பொடலங்கா உடஞ்சிடுச்சாம் புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by Guest on Fri Jul 26, 2013 2:12 pm

அஞ்சு வருஷம் கழிச்சு ... ஹன்ஸிகா தெளிவாதான் இருக்கு சிரி 

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by யினியவன் on Fri Jul 26, 2013 2:14 pm

புரட்சி wrote:அஞ்சு வருஷம் கழிச்சு ... ஹன்ஸிகா தெளிவாதான் இருக்கு சிரி 
60ஆம் கல்யாணம் பன்னிக்கலாமே மதன்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by Guest on Fri Jul 26, 2013 2:22 pm

@யினியவன் wrote:
புரட்சி wrote:அஞ்சு வருஷம் கழிச்சு ... ஹன்ஸிகா தெளிவாதான் இருக்கு சிரி 
60ஆம் கல்யாணம் பன்னிக்கலாமே மதன்

பண்ணிகலாம் அண்ணே ஆனா அப்பக்கூட இவுங்க ரெண்டு பெரும் பண்ண மாட்டாங்க ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by யினியவன் on Fri Jul 26, 2013 2:23 pm

புரட்சி wrote:பண்ணிகலாம் அண்ணே ஆனா அப்பக்கூட இவுங்க ரெண்டு பெரும் பண்ண மாட்டாங்க ...
ஒண்ணுமே தெரியாத அப்பாவி பொண்ணு தான் ஏமாந்து சிம்புவை கல்யாணம் பன்னிக்கும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum