ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Tue Jul 23, 2013 12:57 pm

First topic message reminder :

ஈகரையின்  உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒரு  பாடலை  கொஞ்சம்  ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  ....

இது  முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே  ......

முதலில்  நம்ம ஈகரையின் நிறுவனர்  சிவா அண்ணா ,,,

நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..

நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள்  தளம் நீங்கள்  தேடலாமா  ..
இரவினில் கூட இங்கு  சிலர் அன்பு தொல்லையே.....

அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர்  ராஜா  அண்ணா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

சாஃப்ட்வேர் எல்லாம்  ஹார்ட்வேரே  புள்ள
எங்களுக்கு  தொல்லை  இல்லை ஈகரையே இனிக்கும்  புள்ள
பதிவு  போட  நேரம் இல்ல  பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு  எதிரியினு  யாரும்  இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் கத்தார்  ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....


அடுத்ததாக நமது  யினியவர்  அவர்  ......

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...

அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....


வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா

எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......


இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......


Last edited by பூவன் on Mon Jul 29, 2013 11:26 pm; edited 5 times in total
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down


Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by krishnaamma on Tue Jul 23, 2013 10:02 pm

சூப்பர் பூவன்புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Tue Jul 23, 2013 10:03 pm

@krishnaamma wrote:சூப்பர் பூவன்புன்னகை

நன்றி அம்மா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 11:10 am

அடுத்து  நம்ம பாலாஜி அண்ணா ...


கலக்க போவது  யாரு  (நீங்க தான்)
நிலைக்க போவது  யாஅரு? (நீங்க தான்)
வந்து  வந்து  போவது யாரு? (நீங்க தான்)
வராமல்  இருந்தது  யாரு ? (நீங்க  தான்)
உங்களுக்கு  தானே  கொடுக்க வேண்டும்
தல பட்டம்  ? (தல வாங்க வாக)

பாலாஜி அண்ணா தல  பாலாஜி  

எழுவது  என்றால் வருவேன்
மப்பும் மந்தாரமும்  ஆக
விழுவது போல் கொஞ்சம் விழுவேன்  
தடுக்கி  விழுந்தது  போல நானே  
உளறளில்  சிக்கல்கள் உண்டு
உளறாமல் இங்கே நடிக்கிறேன்
பாட்டிலை  கவிழ்த்து கொஞ்சமாக  ஊத்து
குடிப்போம்  நலமாக குதூகளிப்போம் நன்றாக

கலக்க போவது  யாரு  (நீங்க தான்)
நிலைக்க போவது  யாஅரு? (நீங்க தான்)
வந்து  வந்து  போவது யாரு? (நீங்க தான்)
வராமல்  இருந்தது  யாரு ? (நீங்க  தான்)
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பாலாஜி on Wed Jul 24, 2013 11:12 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by யினியவன் on Wed Jul 24, 2013 11:13 am

கலக்கறதும் அவரே
பின் வாங்கிக் கட்டி
கலங்குவதும் அவரே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 11:14 am

@யினியவன் wrote:கலக்கறதும் அவரே
பின் வாங்கிக் கட்டி
கலங்குவதும் அவரே புன்னகை

இது எவர்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by ராஜா on Wed Jul 24, 2013 11:14 am

@பூவன் wrote:[color=#3366ff]
எழுவது  என்றால் வருவேன்
மப்பும் மந்தாரமும்  ஆக
விழுவது போல் கொஞ்சம் விழுவேன்  
தடுக்கி  விழுந்தது  போல நானே  
உளறளில்  சிக்கல்கள் உண்டு
உளறாமல் இங்கே நடிக்கிறேன்
பாட்டிலை  கவிழ்த்து கொஞ்சமாக  ஊத்து
குடிப்போம்  நலமாக குதூகளிப்போம் நன்றாக

கலக்க போவது  யாரு  (நீங்க தான்)
மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by யினியவன் on Wed Jul 24, 2013 11:15 am

@பூவன் wrote:இது எவர்
அண்ணல் பாலாஜி அடிகள் (அடிகள் வாங்குவதால் அடிகளார் ஆனார்) புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 11:17 am

@யினியவன் wrote:
@பூவன் wrote:இது எவர்
அண்ணல் பாலாஜி அடிகள் (அடிகள் வாங்குவதால் அடிகளார் ஆனார்) புன்னகை

உங்களுக்கு ஒரு திரைக்கதை உருவாக்கணும் முதலில் அண்ணா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பாலாஜி on Wed Jul 24, 2013 11:17 am

@யினியவன் wrote:
@பூவன் wrote:இது எவர்
அண்ணல் பாலாஜி அடிகள் (அடிகள் வாங்குவதால் அடிகளார் ஆனார்) புன்னகை

நல்லா சொல்லுறங்கப்பா டீட்டைலு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by யினியவன் on Wed Jul 24, 2013 11:20 am

@பூவன் wrote:உங்களுக்கு ஒரு திரைக்கதை உருவாக்கணும் முதலில் அண்ணா
அடுப்படியில் அகப்பையால் அடிகள் வாங்கி பொடிப்பொடியாக ஆனதால்
அடிப்பொடிகள் என்ற பெயரும் அன்னலுக்கு உண்டு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 11:21 am

@யினியவன் wrote:
@பூவன் wrote:உங்களுக்கு ஒரு திரைக்கதை உருவாக்கணும் முதலில் அண்ணா
அடுப்படியில் அகப்பையால் அடிகள் வாங்கி பொடிப்பொடியாக ஆனதால்
அடிப்பொடிகள் என்ற பெயரும் அன்னலுக்கு உண்டு புன்னகை

ஆயிரம் பெயர்கள் கொண்ட அண்ணன் இவரோ ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பாலாஜி on Wed Jul 24, 2013 11:23 am

ஆஹா ஊரு ஒண்ணு கூடிடுச்சே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 11:23 am

@பாலாஜி wrote:ஆஹா ஊரு ஒண்ணு கூடிடுச்சே

உங்க பேரை சொல்லாதான் ஊரு கூடி நிக்குது ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by யினியவன் on Wed Jul 24, 2013 11:24 am

@பாலாஜி wrote:ஆஹா ஊரு ஒண்ணு கூடிடுச்சே
அண்ணனுக்கு அடின்னா சும்மா வேடிக்கை பார்க்க கூடிட மாட்டோம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 11:26 am

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:ஆஹா ஊரு ஒண்ணு கூடிடுச்சே
அண்ணனுக்கு அடின்னா சும்மா வேடிக்கை பார்க்க கூடிட மாட்டோம் புன்னகை

அடி வாங்கரத ஆடி ஆடி கூடி நின்னு பார்க்கும் கூட்டம் ,,,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பாலாஜி on Wed Jul 24, 2013 11:27 am

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:ஆஹா ஊரு ஒண்ணு கூடிடுச்சே
அண்ணனுக்கு அடின்னா சும்மா வேடிக்கை பார்க்க கூடிட மாட்டோம் புன்னகை

யப்ப்பா சங்கத்தை உடனே கலைங்கப்பா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 11:28 am

@பாலாஜி wrote:
@யினியவன் wrote:
@பாலாஜி wrote:ஆஹா ஊரு ஒண்ணு கூடிடுச்சே
அண்ணனுக்கு அடின்னா சும்மா வேடிக்கை பார்க்க கூடிட மாட்டோம் புன்னகை

யப்ப்பா சங்கத்தை உடனே கலைங்கப்பா

இது சங்கத்துக்கே வரும் பங்கம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பார்த்திபன் on Wed Jul 24, 2013 11:53 am

பூவன்!,சும்மா பின்னி எடுக்குறீங்க! கலக்குங்க!
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் on Wed Jul 24, 2013 5:32 pm

அடுத்து வருவது  நம்ம அருண்  .....


நலம் தானா நலம் தானா
ஈகரையும்  ஈகரையில்  உள்ளவரும் நலம் தானா
அய்யோ அய்யோ ஆத்தா
இங்கே இங்கே வந்து பார்த்தா
நலம் தானா நலம் தானா
ஈகரையும்  ஈகரையில்  உள்ளவரும் நலம் தானா
நலம் தானா நலம் தானா
ஈகரையும்  ஈகரையில்  உள்ளவரும் நலம் தானா

அட  உட்டலக்கடி பதிவு
இது  திரட்டி  எடுத்த  பதிவு
அட நீங்களாச்சும்  இதை  படிங்கோ  
இனி  இங்கே நீங்களும் நானும்  ஒண்ணு  ...
இங்க நீங்க வாங்க
இதை படித்து  விட்டு  போங்க
இனி பதிவை விடமாட்டேன்  
நீங்க  விட்டுட்டு  ஓடாதீங்க  ....

அய்யய்யோ பாட்டி  நீங்க  முரச்சு பார்த்தா
அய்யய்யோ  பாட்டி  நீங்க  முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ பாட்டி  
நீங்க  முரச்சு பார்த்தா  நீங்க  முரச்சு பார்த்தா

நலம் தானா நலம் தானா
ஈகரையும்  ஈகரையில்  உள்ளவரும் நலம் தானா

ஈகரை  இப்போ  புது  மாதிரி ஆகி போனது
இங்கு  பதிவெல்லாம்  சிரிப்பா  ஒடுதே
எப்படியோ சந்தோஷமா  ஆனதே  
அட என்னனம்மோ எல்லோரும்  சிரிக்கிறாங்களே
எல்லோரும்  சிரிக்கிறாங்களே
சிரிப்பா  இருக்குது .....

நலம் தானா நலம் தானா
ஈகரையும்  ஈகரையில்  உள்ளவரும் நலம் தானா...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by DERAR BABU on Wed Jul 24, 2013 6:00 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி  கெளப்புரிங்க பூவன் ..
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by krishnaamma on Wed Jul 24, 2013 7:48 pm

என்னைப்பற்றிய கவிதை il வீடியோ இணைத்து விட்டேன் நண்பர்களே ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 7:55 pm

@பூவன் wrote:அடுத்து நம்ம கிரிஷ்னாம்மா  .....



ஹஹஹஹஹஹஹஹஹ கிரிஷ்னாம்மா சமையல் சாதம் ஹஹஹஹஹஹ
கிரிஷ்னாம்மா சமையல் சாதம் வகை வகை உணவு  ப்ரமாதம் அந்த
கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
கிரிஷ்னாம்மா சமையல் சாதம் வகை வகையான உணவு  ப்ரமாதம் அந்த
கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ

அந்தார இட்லி  அங்கே விதவிதமான தோசை  இங்கே
அந்தார இட்லி  அங்கே விதவிதமான தோசை  இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க ஹஹஹஹஹஹ இதுவே நாங்க திங்க

கிரிஷ்னாம்மா சமையல் சாதம் விதவிதமான உணவு  ப்ரமாதம் அந்த
கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ

புது புது உணவு இங்கே வெகு பொருத்தமாய் பேரும் இங்கே
புது புது உணவு இங்கே வெகு பொருத்தமாய் பேரும் இங்கே
புது ஐஸ்கிரீம் ரெசிபி பாரு ஹஹஹஹஹஹ இதுவே எனக்கு ஜோரு


மன்னிக்கனும் பூவன்புன்னகை உரிமையாக வீடியோ போட்டுவிட்டேன் புன்னகை
அருமை அம்மா அப்படியே அண்ணா கவிதை/பாடல் வரி வந்தால் என்னும் சூப்பர் அ இருக்கும்.... நம்ம ஈகரைல யாரு நல்ல படுவா.......
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by krishnaamma on Wed Jul 24, 2013 7:56 pm

நீங்கதான் பாடனும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 7:56 pm

@krishnaamma wrote:நீங்கதான் பாடனும் புன்னகை
யென் அடுத்த ஈகரைல இருந்து வெளில போற ஆளு நானா இருக்கணும்னு உங்களுக்கு அவ்ளோ பிரியமா?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum