ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

View previous topic View next topic Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 9:57 am

முப்பரிமாணம் எனப்படும் ’3-டி’ தொழில்நுட்பத்தில் மை டியர் குட்டிச் சாத்தான் என்ற திரைப்படம் 1984ல் இந்தியாவில் தயாராகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இதனையடுத்து, 4-டி, 5-டி, 7-டி தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்களும், திரையரங்குகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 11 பரிமான காட்சி அமைப்பு கொண்ட நவீன 11-டி திரையரங்கு ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வரும் 18ம் தேதி திறக்கப்பட உள்ளது.



இடி, மின்னல், பனி, புகை, வாசனை போன்ற காட்சியமைப்புக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது 11-டி தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சமாகும். ஒலியமைப்புக்கு தக்கபடி, இருக்கைகளில் திடீர் அதிர்வு, நகைச்சுவை காட்சிகளில் கால் பாதத்தில் கூச்சத்தை ஏற்படுத்துவது என்று ரசிகர்களை பரவசப்படுத்தும் நவீன தொழில் நுட்பமும் இந்த திரையரங்கில் பயன்படுத்தப்படும்.

16 வகையான ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்குக்கு ‘கூஸ் பம்ப்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக சுமார் 1/2 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய 11-டி திரைப்படங்களை மட்டுமே திரையிடப்படும். தினந்தோறும் 24 காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரை டிக்கெட் கட்டணமாக ரூ.150ம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.175ம் வசூலிக்கப்படும்.

நன்றி-ஆந்தையார் ரிப்போர்ட்டர் 

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by யினியவன் on Thu Jul 18, 2013 10:00 am

நமக்கு 11டி தியாகராயர் நகர்ல ஒடுற பேருந்து தான் தெரியும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 10:01 am

@யினியவன் wrote:நமக்கு 11டி தியாகராயர் நகர்ல ஒடுற பேருந்து தான் தெரியும்

பாஸ் ரெண்டும் ஒண்ணு தான். படம் நல்ல பார்க்கலாம் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by யினியவன் on Thu Jul 18, 2013 10:02 am

கலர் தான் வாழ்க்கையே பார்த்துட்டா போச்சு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by பூவன் on Thu Jul 18, 2013 10:17 am

@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:நமக்கு 11டி தியாகராயர் நகர்ல ஒடுற பேருந்து தான் தெரியும்

பாஸ் ரெண்டும் ஒண்ணு தான். படம் நல்ல பார்க்கலாம் புன்னகை

அந்த சிலருக்கு தெரிந்தால் ரத்தம் என்ன கலரு அப்ப்டினு பார்க்கலாம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by பூவன் on Thu Jul 18, 2013 10:18 am

@யினியவன் wrote:கலர் தான் வாழ்க்கையே பார்த்துட்டா போச்சு புன்னகை
கருப்பு வெள்ளை காலம் போய் கலர் கலராய் கண்ணை பறிக்கும் காலம் இதுவோ ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by பார்த்திபன் on Thu Jul 18, 2013 11:41 am

@ராஜு சரவணன் wrote:நகைச்சுவை காட்சிகளில் கால் பாதத்தில் கூச்சத்தை ஏற்படுத்துவது என்று ரசிகர்களை பரவசப்படுத்தும் நவீன தொழில் நுட்பமும் இந்த திரையரங்கில் பயன்படுத்தப்படும்.

காட்சியைப் பார்த்தவுடன் தானாக சிரிப்பு வந்தால்தான் அதன் பெயர் நகைச்சுவைக் காட்சி. என்ன கொடுமை சார் இது 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum