ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

View previous topic View next topic Go down

உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by மதுமிதா on Wed Jul 17, 2013 1:46 pm

“ஆள் பாதி ஆடை பாதி” என்பார்கள்.நவநாகரீக உலகில் உயரத்திற்கு,எடைக்கு என்ற படி உடை அணிவது அவசியம்.அதன் படி இன்று உயரம் 5′ மற்றும் 5’2-க்கு குறைவாக இருப்பவர்கள் எப்படி உடை அணிந்தால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

பார்பதற்கு குட்டியாக,சுட்டியாக உள்ள பெண்களுக்கு உடை ரகசியங்களை பார்ப்போம்.

1) V -கழுத்துடைய டாப்ஸ் அல்லது கூர்மையான கழுத்துடைய நீண்ட உடைகள் ,சரியாக இருக்கும்.கழுத்து பகுதியில் உள்ள இடம் சற்று உயரம் அதிகமாக காட்டும்.

2)உங்கள் உடையில் கை யானது,சரியாக தோள் பட்டையில் வைத்து தைக்கபட்டிருக்க வேண்டும்.இல்லையெனில் கை நீண்டு அசிங்கமாக காட்சி யளிக்கும்.டாப்ஸ் அவ்வாறு இருந்தால் தொழ தொழ வென இருக்கும்.

3) V -கழுத்துடன் கூடிய முக்கால் கை கொண்ட டாப்கள் அழகான் தோற்றத்தை கொடுக்கும்.கம்பீரமான் தோற்றத்தை கொடுக்கும்.

4) ஜீன்ஸ் அணியும் போது மிக உயரமாக இருப்பது போல தோன்றினால் உட்புறமாக மடித்து விடவும் அல்லது நறுக்கி விடவும்.வெளிப்புறமாக மடக்கி விட்டாலும் ஒரு மாடாலாக இருக்கும். வேலைக்கு செல்லும் இடங்களில் அவ்வாறு சென்றால் சரிப்படாது.

5)குட்டை பாவாடை அணிந்தால் அழகாக இருக்கும்.

6)உயரம் குறைவாக உள்ள பெண்கள்,குள்ளமாக குண்டாக உள்ளவர்கள் டாப்ஸ் உடன் பெல்ட் சேர்த்து அணிந்தால் அழகாக இருக்கும்.

7)சரியான டெய்லர் தேவை.லூசான,தொள தொள வென உடை அணிந்தால் அழகை கெடுத்து விடும்.சரியான அளவில்,உடலை பிடித்த உடைகளை தேர்வு செய்யவும்.

8)பெரிய பெரிய பிரமாண்டமான டிசைன்கள் உள்ள உடைகளை தவிர்க்கவும்.சிறிய பூக்கள்,நேரான கோடுகள்,கட்டங்கள் கொண்ட உடைகள் உயரமாக காட்டும்.

9)skirt (குட்டை பாவாடை)அணிவதாக இருந்தால் சரியான முறையில் இடுப்பில் படியுமாறு அணியவேண்டும்.இல்லையெனில் பின்புறம் அசிங்கமாக காட்சி அளிக்கும்.

10)மேலும் சுடிதார் அணியும் போது டாப்பின் உயரம் அதிகமாகவும்,பேண்ட் செமி பட்டியாலா போன்று இருந்தால் மிக அழகாக இருக்கும்.


Newyarl
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by யினியவன் on Wed Jul 17, 2013 1:51 pm

அந்த ஏணி மேல ஏறி நடப்பாங்களே - அத சொல்லல மது புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by ஜாஹீதாபானு on Wed Jul 17, 2013 1:53 pm

எல்லாம் சரி நீ குட்டையா நெட்டையா மது??????????????????/



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by யினியவன் on Wed Jul 17, 2013 1:57 pm

@ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி நீ குட்டையா நெட்டையா மது??????????????????/
குட்டையோ நெட்டையோ மது குடிச்சா மட்டை தான் பானு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by மதுமிதா on Wed Jul 17, 2013 1:57 pm

162cm
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by மதுமிதா on Wed Jul 17, 2013 1:58 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி நீ குட்டையா நெட்டையா மது??????????????????/
குட்டையோ நெட்டையோ மது குடிச்சா மட்டை தான் பானு புன்னகை
எவ்ளோ சாப்பிட்டாலும் செடேடிய இருப்போம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by ஜாஹீதாபானு on Wed Jul 17, 2013 2:00 pm

@MADHUMITHA wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி நீ குட்டையா நெட்டையா மது??????????????????/
குட்டையோ நெட்டையோ மது குடிச்சா மட்டை தான் பானு புன்னகை
எவ்ளோ சாப்பிட்டாலும் செடேடிய இருப்போம்

என்ன செடி?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by ராஜு சரவணன் on Wed Jul 17, 2013 2:34 pm

நல்ல டிப்ஸ் மது புன்னகை

ஆனா என்னதான் ஏனிமேலா எறிநின்னாலும்
பட்டாபுட்டி டிசைன் டிரஸ் போட்டாலும்
குட்ட குட்டை தான் நெட்டை நெட்டை தான் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by மதுமிதா on Wed Jul 17, 2013 2:41 pm

@ராஜு சரவணன் wrote:நல்ல டிப்ஸ் மது புன்னகை

ஆனா என்னதான் ஏனிமேலா எறிநின்னாலும்
பட்டாபுட்டி டிசைன் டிரஸ் போட்டாலும்
குட்ட குட்டை தான் நெட்டை நெட்டை தான் புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உயரம் குறைவென கவலைப்படும் பெண்களே!… இது உங்களுக்காக…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum