புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து
Page 1 of 1 •
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுககு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி :- பாலியல் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி?
பதில் :- தூக்குத் தண்டனை பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்றாலும், இந்தக் குறிப்பிட்ட குற்றத்தைப் பொறுத்தவரை, நீதிபதிகள் சரியான முடிவினைத் தான் அறிவித்திருக்கிறார்கள்.
கேள்வி :- அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :- இதிலே அந்தக் கட்சியைச் சேர்ந்த அத்வானி அவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு என் கருத்தைக் கேட்கலாம்.
கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?
பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம , சம்பந்தம் இல்லாம வேறு எதையோ சொல்வது இந்த கெழட்டு....... கைவந்த கலை.கேள்வி :- அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :- இதிலே அந்தக் கட்சியைச் சேர்ந்த அத்வானி அவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு என் கருத்தைக் கேட்கலாம்.
இதுக்கு மட்டும் என்ன ம***க்கு கருத்து சொல்லுற?! கற்பழிக்கபட்ட பெண்ணின் பெற்றோர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டியது தானேகேள்வி :- பாலியல் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி?
பதில் :- தூக்குத் தண்டனை பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்றாலும், இந்தக் குறிப்பிட்ட குற்றத்தைப் பொறுத்தவரை, நீதிபதிகள் சரியான முடிவினைத் தான் அறிவித்திருக்கிறார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
Quote "கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?
பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.
unquote :
நாளைக்கே BJP ஆட்சிக்கு வந்து,ஒரு காலகட்டத்தில் , அவர்களை ,தன் குடும்ப நலத்திற்காக , அந்த , இவர் சொல்லுகிற மதவாத BJP ஆதரிக்கவேண்டிய அவசியம் வந்தால்,இவர் என்ன கூறுவார் என்று பாருங்கள்.
1. பொது குழு முடிவு. நான் மதிக்கவேண்டிய கட்டாயம்.
2. எமர்ஜென்ஸி பீரியடில் , ஜயப்ரகாஷ் நாராயணன் ," கருணா , மூத்தவராக இருந்து நீங்கள்தான் ஒரு காலகட்டத்தில் இந்த BJP யையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.அறிஞர் அண்ணா அவர்கள் உங்கள்மீது வைத்த அதே நம்பிக்கையை நானும் வைத்துள்ளேன்" என்று என் கையை பிடித்து உருக்கமாக கேட்டார்.அன்றே வாக்களித்தேன். இன்று அதை நிறைவேற்றும் சந்தர்ப்பம் தந்த BJP ஐ வாழ்த்துகையில் ,
அண்ணாவும் ஜயப்ரகஷ்ஜி யும் என்னை வாழ்த்துவதாக நினைக்க கடமைபட்டுள்ளேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
ரமணியன்.

அருமை ஐயா ... கருணாவை 100% மிகச்சரியாக புரிந்துவைதுள்ளீர்கள்T.N.Balasubramanian wrote:Quote "கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?
பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.
unquote :
நாளைக்கே BJP ஆட்சிக்கு வந்து,ஒரு காலகட்டத்தில் , அவர்களை ,தன் குடும்ப நலத்திற்காக , அந்த , இவர் சொல்லுகிற மதவாத BJP ஆதரிக்கவேண்டிய அவசியம் வந்தால்,இவர் என்ன கூறுவார் என்று பாருங்கள்.
1. பொது குழு முடிவு. நான் மதிக்கவேண்டிய கட்டாயம்.
2. எமர்ஜென்ஸி பீரியடில் , ஜயப்ரகாஷ் நாராயணன் ," கருணா , மூத்தவராக இருந்து நீங்கள்தான் ஒரு காலகட்டத்தில் இந்த BJP யையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.அறிஞர் அண்ணா அவர்கள் உங்கள்மீது வைத்த அதே நம்பிக்கையை நானும் வைத்துள்ளேன்" என்று என் கையை பிடித்து உருக்கமாக கேட்டார்.அன்றே வாக்களித்தேன். இன்று அதை நிறைவேற்றும் சந்தர்ப்பம் தந்த BJP ஐ வாழ்த்துகையில் ,
அண்ணாவும் ஜயப்ரகஷ்ஜி யும் என்னை வாழ்த்துவதாக நினைக்க கடமைபட்டுள்ளேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
ரமணியன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனைப் பொறுத்தவரை அனைவரும் சந்தர்ப்பவாதிகளே - கழிசடைகளின் அளவு முறையே வித்தியாசம்.
ஆமா அவருக்கு UP ல நடக்குற கலவரங்கள் எல்லாம் தெரியாது ..ஆனால் குஜராத் மட்டும் எப்போதும் தெரியும்கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?
பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.
யார் எக்கேடு கேட்டால் என்ன நமக்கு ஊழல் ஊழல் ஊழல்தான்
ஊழல் செய்யும் கட்சியை மட்டுமே ஆதரிப்போம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
என்னசெய்வது ஊழல் பண்ணி சம்பாரிக்க முடியாதே .....ராஜா wrote:
பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
» பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
» தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
» மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
» காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜன-17.ல் அறிவிப்பு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|