புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளையாத பனைகள் !  நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10வளையாத பனைகள் !  நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10வளையாத பனைகள் !  நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
87 Posts - 55%
heezulia

60 Posts - 38%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 79%

4 Posts - 12%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jul 11, 2013 8:52 pm

வளையாத பனைகள் !

நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 140.

நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .அவர்கள் மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள் .மதுரையில் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தது முதல் அவரை நான் மட்டுமல்ல மதுரை மக்கள் பலரும் அறிவார்கள் .எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் நல்ல உள்ளம் பெற்றவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளபனை ஓலையால் வேயப்பட்ட குடிலில் மாநாடு போல நடந்தது .மதுரை மக்கள் பலரும் வருகைதந்து சிறப்பித்தனர் .

.
நூல் ஆசிரியருக்கு இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூல் .இவரது முதல் நூல் பலரின் பாராட்டைப் பெற்றது .10 சிறுகதைகளை மிக இயல்பாக எழுதி உள்ளார் .தேவையற்ற வர்ணனைகள் எதுவும் இல்லை .நூல் ஆசிரியர் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால் கிராமிய மொழி மிக நன்றாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .கதைகள் அனைத்தும் படிக்கும் எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளன .மனதில் பதியும்படி உள்ளன.

அரசு அதிகாரியாக பல ஆண்டுகள் பணி  புரிந்து வரும் அனுபவத்தின் காரணமாக கதைகளில் அலுவலக நடைமுறைகளையும் ,சிக்கல்களையும் கதைகளில் மிக  நுட்பமாக வடித்துள்ளார் .
நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களின்  மனக்கண் முன்  கதைகளைக்  காட்சிப் படுத்தி வெற்றிபெற்றுள்ளார் .உண்மையான நிகழ்வை நேரில் பார்ப்பதுபோன்ற உண்ர்வைத் தருகின்றன .திரைப்படம் பார்ப்பதுபோன்ற உண்ர்வைத் தருகின்றன .

பரபரப்பான மதுரையின் மாநகராட்சி ஆணையாளர் என்ற பணியில் முத்திரை பதித்துக் கொண்டே சிறுகதைகளும் எழுதுவது வியப்பு .அரசு அதிகாரியாக இருந்து கொண்டே இலக்கியத்திலும் முத்திரைப் பதிக்கும்  புகழ் பெற்ற எழுத்தாளர்களான முனைவர் திரு.வெ .இறையன்பு இ.ஆ .ப .,திரு.பாலகிருஷ்ணன் இ.ஆ .ப .,திருமதி. திலகவதி இ .கா .ப ., திரு. சைலேந்திர பாபு இ .கா .ப .. போன்றோர் வரிசையில் நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .அவர்களும் இடம் பிடித்து விட்டார்கள் .

நூல் படிக்கும் வாசகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்கள் .
பத்து முத்துக் கதைகளின் தொகுப்பு நூல் இது .சாகித்திய அகதெமி விருது புகழ் பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது .ஊடகங்களின் ஆதிக்கத்தின் காரணமாக படிக்கும் வழக்கமே வழக்கொழிந்து வருகின்றது .இந்த நூல் போன்ற சிறுகதை நூல்களைப் படித்தால் இயந்திரமயமான உலகில் நம்மை ஆற்றுப்படுத்திக் கொள்ள உதவும் .நம்மை நாமே நெறிப் படுத்திக் கொள்ள உதவும் .நம்மை நாமே செதுக்கிக் படுத்திக் கொள்ள உதவும் மிக நல்ல நூல் .

.ஒவ்வொரு கதையிலும் வாசகனுக்கு ஏதாவது சொல்லும் விதமாக எழுதி உள்ளார்கள் .சிலர் கதை என்ற பெயரில்  நகைச்சுவை துணுக்குகளை எழுதி வருகின்றனர் .நிகழ்வுகளையும் வர்ணனைகளையும் எழுதி பக்கம் நிரப்பி வருகின்றனர் .அவை வாசிக்கு அலுப்பைத் தரும் .ஆனால் இந்த  நூல் கதைகளின் மூலம் மனிதநேயம் உணர்த்துக்கின்றார் .

வளையாத பனைகள் நூலின் தலைப்பில் உள்ள  கதை எழ்மையிலும் செம்மையாக வாழும் வாழ்க்கைப் பதிவு .முதலாளி நிர்பந்தம் செய்த போதும் போதை தரும் கள் இறக்கித் தர மறுக்கும் மைக்கல் ராயப்பன் மனதில் நிற்கிறார் .அவருக்குத் துணை நிற்கும் அவரது மனைவி லூர்து மேரியும் மனதில் நிற்கிறார் .

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை  .
என்ற திருக்குறளை வழிமொழிந்து எழுதிய நல்ல கதை .

'அதற்கும் இதற்கும் சரி ' என்ற கதையில் குடிகாரர்களால் வரும் சிரமத்தை ,எப்படி எதிர்கொள்வது என்பதையும் கற்பிக்கும் கதை .கதையின் களம் தொடர்வண்டி .படிக்கும்  போது தொடர்வண்டியில் நாமே பயணிக்கும் உணர்வு வருகின்றது .இதுதான் கதை ஆசிரியர் வெற்றி .
'
கிராமத்துக் கணக்கு ' கதையில் வட்டிக்கு விட்டு நாள் கணக்கில் வசூல் செய்யும் சொந்தக்காரருக்கு சாப்பிட்ட கணக்கு என்று சீட்டு கொடுப்பது நல்ல யுத்தி .அவருக்கு வந்தது புத்தி .வினை விதைத்தால் வினை அறுப்போம் என்று உணர்த்தி  உள்ளார் .பணம் பெரிதல்ல மனமே பெரிது என்பதை கற்பிக்கும் கதை நன்று .

.
'அதிகாரத்தின்  எல்லை ' கதையில் மனிதநேயமற்ற ஆட்சித் தலைவரின் நிகழ்வின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை அடக்கி ஆள  நினைப்பது தவறு .என்பதை உணர்த்தி உள்ளார் .

'அவ்வா ' கதையில் நன்றாக வாழ்ந்து முடித்த பாட்டி இறந்ததும் சொத்துக்காக சண்டையிடும் உறவுகளின் குணம் எழுதி மனிதநேயம் கற்பித்துள்ளார் .

' அளக்கும் படலம் ' கதையில்  அரசு ஊழியர்களின் கஷ்டத்தையும் .அரசு அதிகாரிகளின் அலட்டல்களையும் எழுதி , அரசுப் பணியில் உள்ள சிரமங்களை உணர்த்தி உள்ளார் .

' பாசாங்கு மனிதர்கள் ' கதையில் மருத்துவர்களின் மிகையான வருமானம் பற்றியும் ,விவசாயிகளின் வேதனை பற்றியும் எழுதி உள்ளார் .விவசாயம் செழிக்க வலியுறுத்தி உள்ளார் .

'அலங்காரப் பூக்கள் ' கதையில் ஆடம்பரத்தை நன்கு சாடி உள்ளார் .பூங்கொத்துகள்  மிக அதிக விலை கொடுத்து வாங்கி  பரிசளித்து அவை குப்பைக்குச செல்லும் அவலத்தை ,வீண் விரயத்தை கண்டித்து உள்ளார் .

'மிஷ்மாவின் மிஸ்டுகால் 'கதையில் செல்லில்  இல்லாத நபர் பற்றி தப்பாக பேசுவதை பதிந்து வைத்து பின் போட்டுக் காட்டி தோலுரிக்கும் யுத்தி நன்று .பிறரை ஏமாற்றக் கூடாது .மனம் புண் படும் படி பேசக் கூடாது .என்பதை உணர்த்தி உள்ளார் .

'ஒளிக்கீற்று ' கதையில்  பண்பாடு எழுதி உள்ளார் .போதைக்கு அடிமையாகும் குடிகாரர்களை கண்டித்து உள்ளார் .

இப்படி பத்து  சிறு கதைகளிலும் வாசகர் மனதை பண்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதியுள்ள  நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள்

--

.

.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 11, 2013 9:16 pm

என்ன ஆச்சு நண்பரே! இரண்டு முறை பதிவிட்டுள்ளீர்கள் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக