உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 11:45 am

First topic message reminder :

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 0b6w

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் புன்னகைஇது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை புன்னகை

நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை சோகம்

ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். அழுகை அழுகை அழுகை 

ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது  இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ?  நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து  விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே புன்னகை

நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி  இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.

பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் புன்னகைஎனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் புன்னகைஇதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது  விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.

இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்......  ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே  பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன் புன்னகை

இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன்  இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.புன்னகை )
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா  ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் )  இது உங்களுக்கு  தெரியாதா என்  நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது சோகம்

இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஆமாம் நான் சதா  'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ புன்னகை

Last edited by krishnaamma on Tue Jul 16, 2013 8:55 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by யினியவன் on Mon Jul 08, 2013 1:33 pm

பேசாம முருகன் இட்லிக் கடையில் பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிடுங்கம்மா - அஞ்சு கலர் சட்னியும், ரெண்டு சாம்பாரும், பொடியும் சூப்பரா இருக்கும் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by மதுமிதா on Mon Jul 08, 2013 1:34 pm

@krishnaamma wrote:
@MADHUMITHA wrote:ம்‌ம்‌ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..

அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................

ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க  அம்மா? ஜாலி ஜாலி ஜாலி
தெரில அம்மா வீட்டில் எல்லாருக்கும் இட்லி ஊத்தினால் எனக்கு மட்டும் ஒரு 3 தோசை ஊத்தி தந்துடுவாங்க.. இட்லிய சாப்படா நு கேட்ட என் ஓட்டு சாப்பாடுக்கு தான்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by ஜாஹீதாபானு on Mon Jul 08, 2013 1:37 pm

எனக்கு தோசைய விட இட்லி தான் பிடிக்கும்

தோசை சுட்டாக் கூட ஆற வச்சு தான் சாப்பிடுவேன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by ஜாஹீதாபானு on Mon Jul 08, 2013 1:38 pm

@யினியவன் wrote:பேசாம முருகன் இட்லிக் கடையில் பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிடுங்கம்மா - அஞ்சு கலர் சட்னியும், ரெண்டு சாம்பாரும், பொடியும் சூப்பரா இருக்கும் புன்னகை

ஜொள்ளு ஜொள்ளு 
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 1:46 pm

இரவு தூக்கம் இல்லை.... சின்ன பசங்க தீபாவளி சமயத்தில் முழிச்சுந்தே இருக்குமே அப்படி இருந்தது எனக்கு............... பாதி இரவில் ஒரு முறை எழுந்து வந்து மாவை திறந்து பார்த்தேன்.........( அப்படி திறக்கக்கூடாது என்று அம்மா சொல்வா புன்னகை ) என்றாலும் பார்த்தேன்............ காலை இல் எழுந்து பார்த்தால்...............ஆஹா............. ஸுப்பராக பொங்கி இருந்தது.....................எனக்கு ரொம்ப சந்தோஷம்.

உடனே................கிருஷ்ணாப்பா மாவு ரொம்ப நல்லா பொங்கி இருக்கு..பேசாமல் இப்பவே இட்லி வார்க்கவா? என்றேன்.
நீ டென்ஷன் ஆக மாட்டாய் என்றால் வார்த்துக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை என்றார்.
உடனே நான் ஆர்த்தி இடம் " ஆர்த்தி இன்று காலை டிபன் இட்லி' என்றேன். ஓகே என்றால் அவளும்.
பிறகென்ன................ இட்லி பானை இல் மாவி விட்டு வைத்தகிவிட்டது................... 10 நிமிஷத்தில் திறந்து பார்த்தால்.......................ஜாலி ஜாலி ஜாலி மேலே போட்டுள்ள தலைப்புத்தான்................ எனக்கு எப்படி இருந்தது என்று வார்த்தை இல் போட முடியவில்லை.

சாதிக்க முடியாதாத்தாய் சாதித்த பெருமை எனக்கு................ கொண்டு வந்து டைனிங் டேபிள் இல் வைத்தேன். மூவருக்கும் அவர்கள் கண்களையே நம்ப முடியலை................ சூப்பர் மா... சுபைர் மா என்று கிருஷ்ணாவும் ஆர்த்தியும் குதித்தார்கள் புன்னகை
இவர் சூப்பர் ... என்று சிரித்துவிட்டு.............. ஒருவழியாக இட்லி யையும் பணிய வெச்சுட்டியா என்றபடியே ஒரு வில்லை இட்லி யை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

பாவம் டி நீ எந்த நாயும் ஒரு கை சாதம் அல்லது aval போட்டு செய்து பார் என்று உனக்கு சொன்னதில்லை.... இல்லாவிட்டால் idhu என்ன பிரமாதம் என்று சிரித்தார். அவ்வளவுதான் எங்கள் வீட்டில் இன்று காலை இட்லி மதியம் இட்லி... இரவு தயீர் சாதம் என்றானது.. .....................மீந்த இட்லி யை சனிக்கிழமை இரவு MW சுடவைத்தோம் என்ன ஆச்சர்யம்......அதுவும் அப்போது தான் செய்த இட்லி போல அவ்வளவு சாஃப்ட்..................நீங்களும் வேண்டுமானால் செய்து பாருங்களேன் புன்னகை

இது தான் அந்த இட்லி எனக்கு பணிந்த கதை புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 1:48 pm

@யினியவன் wrote:பேசாம முருகன் இட்லிக் கடையில் பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிடுங்கம்மா - அஞ்சு கலர் சட்னியும், ரெண்டு சாம்பாரும், பொடியும் சூப்பரா இருக்கும் புன்னகை

ஆமாம் இனியவன்............ நான் தோசைக்கு மட்டும் தான் அரைப்பேன் . இட்லி வேண்டுமானால் வாங்கி வந்து விடுவோம் அல்லது அரைத்த மாவு வாங்கி வந்து வர்ப்போம்புன்னகை ஏன்னா எங்கள் வீட்டில் வடகறி ரொம்ப ஃபேமஸ் புன்னகை ஸோ இட்லி வெளியே வடகறி வீட்டில்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 1:49 pm

@MADHUMITHA wrote:
@krishnaamma wrote:
@MADHUMITHA wrote:ம்‌ம்‌ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..

அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................

ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க  அம்மா? ஜாலி ஜாலி ஜாலி
தெரில அம்மா வீட்டில் எல்லாருக்கும் இட்லி ஊத்தினால் எனக்கு மட்டும் ஒரு 3 தோசை ஊத்தி தந்துடுவாங்க.. இட்லிய சாப்படா நு கேட்ட என் ஓட்டு சாப்பாடுக்கு தான்

ஓ... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by யினியவன் on Mon Jul 08, 2013 1:50 pm

@krishnaamma wrote:ஆமாம் இனியவன்............ நான் தோசைக்கு மட்டும் தான் அரைப்பேன் . இட்லி வேண்டுமானால் வாங்கி வந்து விடுவோம் அல்லது அரைத்த மாவு வாங்கி வந்து வர்ப்போம்புன்னகை ஏன்னா எங்கள் வீட்டில் வடகறி ரொம்ப ஃபேமஸ் புன்னகை ஸோ இட்லி வெளியே வடகறி வீட்டில்.
வடகறி இல்லாம பாவம் அந்த எலி என்ன பண்ணும்? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 1:50 pm

@MADHUMITHA wrote:
@krishnaamma wrote:
@MADHUMITHA wrote:ம்‌ம்‌ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..

அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................

ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க  அம்மா? ஜாலி ஜாலி ஜாலி
தெரில அம்மா வீட்டில் எல்லாருக்கும் இட்லி ஊத்தினால் எனக்கு மட்டும் ஒரு 3 தோசை ஊத்தி தந்துடுவாங்க.. இட்லிய சாப்படா நு கேட்ட என் ஓட்டு சாப்பாடுக்கு தான்

ஓ... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 1:51 pm

@ஜாஹீதாபானு wrote:எனக்கு தோசைய விட இட்லி தான் பிடிக்கும்

தோசை சுட்டாக் கூட ஆற வச்சு தான் சாப்பிடுவேன்

எங்க வீட்டில் எல்லோர் ஓட்டும் தோசைக்குத்தான்............இனித்தான் பார்க்கணும் இட்லிக்கு எப்படி என்று. கிருஷ்ணா இப்பவே சொல்லிட்டான் அடுத்த சன்டே இட்லி வடகறி என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 1:53 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஆமாம் இனியவன்............ நான் தோசைக்கு மட்டும் தான்  அரைப்பேன் . இட்லி வேண்டுமானால் வாங்கி வந்து விடுவோம் அல்லது அரைத்த மாவு வாங்கி வந்து வர்ப்போம்புன்னகை ஏன்னா எங்கள் வீட்டில் வடகறி ரொம்ப ஃபேமஸ் புன்னகைஸோ இட்லி வெளியே வடகறி வீட்டில்.
வடகறி இல்லாம பாவம் அந்த எலி என்ன பண்ணும்? புன்னகை

எந்த எலி இனியவன் ? அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by யினியவன் on Mon Jul 08, 2013 1:55 pm

@krishnaamma wrote:எந்த எலி இனியவன் ? அநியாயம் அநியாயம் அநியாயம் 
அதாம்மா எல்லாதயும் கடிச்சு குதறும் அந்த எலி - அத குளோஸ் பண்ணத்தானே வடை பண்ணுவீங்க புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 1:57 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:எந்த எலி இனியவன் ? அநியாயம் அநியாயம் அநியாயம் 
அதாம்மா எல்லாதயும் கடிச்சு குதறும் அந்த எலி - அத குளோஸ் பண்ணத்தானே வடை பண்ணுவீங்க புன்னகை

முதலில் எங்க வீட்டுல 4 கால் எலிகள் இல்லை................. ( 2 கால் எலி ஒன்று தான் இருக்கு கண்ணடி ) மேலும் இந்த வடகறி வேறு எலிக்கு வைக்கும் வடை வேறு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by மதுமிதா on Mon Jul 08, 2013 2:00 pm

2 கால் எலி ஒன்று தான் இருக்கு ?????????????????????????????????
க்ரிஷ்ணா அண்ணா தானே ...................!!!!!!!!!!!!!!!!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma on Mon Jul 08, 2013 2:06 pm

@MADHUMITHA wrote:2 கால் எலி ஒன்று தான் இருக்கு ?????????????????????????????????
க்ரிஷ்ணா அண்ணா தானே ...................!!!!!!!!!!!!!!!!

யெஸ்....யெஸ்...யெஸ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 2 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை