புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_m10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_m10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_m10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_m10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_m10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_m10உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Oct 23, 2009 6:10 pm




உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் 15_10_2009_008_001_004
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதன் என்ற பெருமையை நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திரா தபா மாகர் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளார்.

2 அடி உயரடைய அவர் அன்றைய தினம் தனது 18 ஆவது பிறந்தநாளை தனது உயரத்திற்குச் சமனான உயரமுடைய கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

அவர் சீனாவைச் சேர்ந்த 2 அடி 5 அங்குல உயரடைய ஹிபிங் பிங் என்பவரது சாதனையை முறியடித்துள்ளார்.

அவரது சாதனை உயரமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படவுள்ளது.

இந்நிலையில், உலகிலேயே குள்ளமான கஜேந்திராவுக்கு பொருத்தமான மணப்பெண்ணைத் தேடும் முயற்சியில் அவரது பெற்றோர் இறங்கியுள்ளனர்.

தனது பிறந்த தினத்தில் கஜேந்திரா விபரிக்கையில், "நான் தற்போது 18 ஆவது பிறந்த நாளில் காலடியெடுத்து வைத்து வயது வந்த ஒருவராக மாறியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்த நாளுக்காக பல வருடங்களாக காத்திருந்தேன். ஒரு சிறுவன் என்னைப் போன்று சிறியவனாக இருப்பது விநோதமான ஒன்றல்ல. ஆனால் ஒரு வயதுக்கு வந்த மனிதனாக நான் இருப்பதை விசேடத்துவமானதாக கருதுகிறேன்'' என்று கூறினார்.

தலைநகர் காத்மண்டுவிலிருந்து 125 மைல் தொலைவிலுள்ள பக்லங் மாவட்டத்தில் கஜேந்திரா பிறந்தார். பிறக்கும் போது அவரது நிறை 600 கிராம் மட்டுமே இருந்ததாக அவரது தாயார் தனா மாயா கூறினார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்வதே தனது கனவு எனத் தெரிவித்த கஜேந்திரா, தனது வயதை ஒத்த இளைஞர்கள் போன்ற தோற்றம் இல்லாத போதும் அவர்களைப் போன்று பெண்கள் மீதான இரசனையைக் கொண்டுள்ளார்.

"நான் தலைநகர் காத்மண்டுவில் பயணம் செய்தபோது பல பெண்களைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் எனது சொந்தக் கிராமத்திலுள்ள பெண்களை விட மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தனர். தற்போது எனது பெற்றோர் எனக்குப் பொருத்தமான மணமகளைத் தேடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். நான் எனது குடும்ப வீட்டில் மாடியொன்றைக் கட்டி அதில் எனது எதிர்கால மனைவியுடன் வசிக்கத் திட்டமிட்டுள்ளேன்" என அவர் மேலும் தெவித்தார்.

எனினும், நேபாளத்தில் ஒரு சில குள்ளமான பெண்களே இருப்பதும் அவர்கள் கஜேந்திராவை விட சிறிது உயரமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Oct 23, 2009 6:12 pm

ஈகரை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் கஜேந்திரா தபா மாகர்

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் 🐰 🐰 🐰 :suspect: :suspect:

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 6:14 pm

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் D880a8ca4d643c6c


ஈகரை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 23, 2009 6:14 pm

ஈகரை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் கஜேந்திரா தபா மாகர்உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் 16366vd3

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Oct 23, 2009 9:56 pm

இதே போன்ற பதிவு நேத்து மீனுவும் போட்டிருந்தா அதற்க்கு நானும் எனது கருதை தெரிவித்திருந்தேன் அந்தப் பதிவு எங்கே போனது மீனு உனக்காவது தெரியுமா? அல்லது தெரிந்தவங்க யாராவது சொல்லுங்களேன்???

இல்லாட்டி மீனு நீதான் எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தூக்கிட்டியோ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:03 pm

https://eegarai.darkbb.com/-f17/--t9924.htm

இங்கே இருக்கு..மதன்.. பாருங்கள்..
யாழவன்..இந்த பதிவை மீனு நேற்றே போட்டு விட்டேன்..



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Oct 23, 2009 10:07 pm

அப்படின்னா எனது இந்த கேள்விக்கு பதில் என்ன மீனம்மா?

மீனு இப்படி பதிவு போடுரவங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன் நீ நல்ல மாட்டினே மவளே.
இப்ப எனது கேள்விக்கு பதில் சொல்லு


இது எப்படிடா ஒருசாதனை ஆகும்? இது இவங்களுக்கு இயற்கையாக வந்த ஒன்று இப்படி இருக்க இது எப்படி சாதனை ஆகும்.

இப்ப நானோ அல்லது நீயோ இவங்க உயரத்துக்கு சின்னவங்களா வந்துகாட்டின கண்டிப்பா அது சாதனை. அவங்களுக்கு இயற்கையாக பிறப்பில் இருந்து இருக்குறவங்களுக்கு எப்படி இந்த சாதனைப் பட்டம் கொடுக்குறாங்க? அவன் அவன் உலக சாதனை பண்ண எவளவு முயர்ச்சி பண்ணுறான். இவங்கள் ஒன்னும் பண்ணாமல் இயற்க்கைக்கு மாறாக இயற்கையவே இருக்குறவங்களுக்கு எப்படி இந்த பட்டம் எல்லாம் கொடுக்கலாம்????

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:09 pm

mathans wrote:அப்படின்னா எனது இந்த கேள்விக்கு பதில் என்ன மீனம்மா?

மீனு இப்படி பதிவு போடுரவங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன் நீ நல்ல மாட்டினே மவளே.
இப்ப எனது கேள்விக்கு பதில் சொல்லு


இது எப்படிடா ஒருசாதனை ஆகும்? இது இவங்களுக்கு இயற்கையாக வந்த ஒன்று இப்படி இருக்க இது எப்படி சாதனை ஆகும்.

இப்ப நானோ அல்லது நீயோ இவங்க உயரத்துக்கு சின்னவங்களா வந்துகாட்டின கண்டிப்பா அது சாதனை. அவங்களுக்கு இயற்கையாக பிறப்பில் இருந்து இருக்குறவங்களுக்கு எப்படி இந்த சாதனைப் பட்டம் கொடுக்குறாங்க? அவன் அவன் உலக சாதனை பண்ண எவளவு முயர்ச்சி பண்ணுறான். இவங்கள் ஒன்னும் பண்ணாமல் இயற்க்கைக்கு மாறாக இயற்கையவே இருக்குறவங்களுக்கு எப்படி இந்த பட்டம் எல்லாம் கொடுக்கலாம்????

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் Affraid உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் 230655



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Oct 23, 2009 10:13 pm

என்ன மீனு ஓடுறியாடா?????


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:14 pm

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் 838572 உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள் 838572



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக