ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

View previous topic View next topic Go down

ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by krishnaamma on Sun Jul 07, 2013 9:07 pm



பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் இன்று ஆபரேஷன் நடக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும் ஒருவர். இவர் தற்போது கிரிஷ்-3 மற்றும் பேங் பேங் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது ஹிருத்திக் ரோஷனுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூளையில் அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் ஹிருத்திக்கிற்கு ஆபரேஷன் நடக்கிறது. இத்தகவலை இந்துஜா மருத்துவமனையும், ஹிருத்திக்கின் அப்பாவும் உறுதிபடுத்தியுள்ளனர்.

இதனிடையே தனக்கு ஆபரேஷன் நடக்க இருப்பது குறித்து பேஸ்புக்கில் கூறியுள்ள ஹிருத்திக், நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ எப்படி செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்க வைப்பது நமது மூளை தான். அப்படிப்பட்ட மூளையில் எனக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது. அது நல்லபடியாக முடிந்து மீண்டும் நான் நலமுடன் திரும்புவேன். அதற்கு அனைவரும் பிரார்த்தனை செய்யுமாரு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by krishnaamma on Sun Jul 07, 2013 9:08 pm



ஆபரேஷன் நல்லபடி முடிய ஆண்டவனை வேண்டுகிறேன் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by Muthumohamed on Mon Jul 08, 2013 12:08 am

விரைவில் குணமடைய இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 08, 2013 1:37 pm

நலமுடன் திரும்ப ஆண்டவன் அருள் புரியட்டும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30288
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by மதுமிதா on Mon Jul 08, 2013 1:42 pm

நானும் இறைவனை வேண்டி கொள்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் ஆக்டிங்... kabhi khushi kabhi gham ஜோதா அக்பர் கிரீஸ் தூம் அனைத்து படங்களுக்கும் நான் பெரிய ரசிகை வீட்டில் போரடிக்கும் போதெல்லாம் ஓடும் படங்க்லில் இவர் படம் கண்டிப்பாக இருக்கும் கிரீஸ் 3 ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் .. சோகம் சோகம் 

விரைவில் பூரண குணமடைய வேண்டிக்கிறேன்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by யினியவன் on Mon Jul 08, 2013 1:43 pm

நமக்கு இந்த ஆபரேஷனை பண்ணவே முடியாது - தப்பிச்சோம்டா சாமி புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by மதுமிதா on Mon Jul 08, 2013 2:19 pm

@யினியவன் wrote:நமக்கு இந்த ஆபரேஷனை பண்ணவே முடியாது - தப்பிச்சோம்டா சாமி புன்னகை
சொல்ல போன நீங்க இந்த பக்கமே வந்துருக்க கூடாது ஓடுங்க
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by priyean on Mon Jul 08, 2013 5:07 pm


அன்பு தோழர்களே .,
ஹிருத்திக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததாம் ......

priyean
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 121
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by மதுமிதா on Mon Jul 08, 2013 5:10 pm

@priyean wrote:
அன்பு தோழர்களே .,
ஹிருத்திக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததாம் ......
நன்றி தகவலுக்கு ..
இறைவனுக்கும் நன்றி புன்னகை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by ராஜா on Mon Jul 08, 2013 5:16 pm

சூப்பருங்க வாழ்த்துகள் ஹிரித்திக் ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum