ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

ஹாய் மதன் – கேள்வி – பதில்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

View previous topic View next topic Go down

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by krishnaamma on Thu Jul 04, 2013 12:26 pm



நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது.  பெயர் வெளியிடப்படாத பிரேசிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மருத்துவர்கள், இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனராம். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளாராம் அந்த இளைஞர்.  இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள். ஆபரேஷன் முடிவடைந்துள்ள நிலையில் அந்த இளைஞனை ‘நாய் மனிதன்’ என அழைக்கின்றனர் மக்கள்.



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by யினியவன் on Thu Jul 04, 2013 12:27 pm

அடக் கொடுமையே!!!!!!!!!!!!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by ராஜா on Thu Jul 04, 2013 12:30 pm

உவ்வே ..... புகைபடத்தை பார்க்கும் பொது வாந்தி வருது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30949
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by ஜாஹீதாபானு on Thu Jul 04, 2013 12:35 pm

அய்யோ, நான் இல்லை 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by manikandan.dp on Thu Jul 04, 2013 12:37 pm

இது தவறான செய்தி.இந்த செய்தியை வெளிவிட்ட செய்திதாள் மிது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது....
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by krishnaamma on Thu Jul 04, 2013 12:38 pm

@யினியவன் wrote:அடக் கொடுமையே!!!!!!!!!!!!!!

நீங்க மனிதத்தலை இல் இருக்கும் மூளையைப்பற்றி கேள்வி கேட்டீங்களே, இப்போ இவனுக்கு என்ன மூளை இருக்கும்? அநியாயம் 
எதை உபயோகிப்பான் ? அதிர்ச்சி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by ராஜா on Thu Jul 04, 2013 12:40 pm

@manikandan.dp wrote:இது தவறான செய்தி.இந்த செய்தியை வெளிவிட்ட செய்திதாள் மிது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது....
சூப்பருங்க புதிய துப்பறியும் சிங்கம் மணிக்கு நன்றி நன்றி 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30949
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by krishnaamma on Thu Jul 04, 2013 12:42 pm

@manikandan.dp wrote:இது தவறான செய்தி.இந்த செய்தியை வெளிவிட்ட செய்திதாள் மிது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது....

நான் 4 நாள் முன்பே வெப் துனியா மற்றும் புதிய உலகம் இரண்டிலும் பார்த்தேன், ஆனால் போடலை, உங்களுடையத்தை பார்த்ததும் போட்டேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by krishnaamma on Thu Jul 04, 2013 12:43 pm

@ராஜா wrote:உவ்வே ..... புகைபடத்தை பார்க்கும் பொது வாந்தி வருது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by manikandan.dp on Thu Jul 04, 2013 12:47 pm

@ராஜா wrote:
@manikandan.dp wrote:இது தவறான செய்தி.இந்த செய்தியை வெளிவிட்ட செய்திதாள் மிது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது....
சூப்பருங்க புதிய துப்பறியும் சிங்கம் மணிக்கு நன்றி நன்றி 

எங்க வேலையே இது தானே.நான் என்ன சொன்ன my work is QC Inspector
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by ராஜா on Thu Jul 04, 2013 12:54 pm

@manikandan.dp wrote:எங்க வேலையே இது தானே.நான் என்ன சொன்ன my work is QC Inspector
அட சூப்பரு ... அப்படியே QC ஏட்டு இல்ல QC கான்ஸ்டபிள் வேலை இருந்தா சொல்லுங்களேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30949
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by manikandan.dp on Thu Jul 04, 2013 12:55 pm

@krishnaamma wrote:
@manikandan.dp wrote:இது தவறான செய்தி.இந்த செய்தியை வெளிவிட்ட செய்திதாள் மிது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது....

நான் 4 நாள் முன்பே வெப் துனியா மற்றும் புதிய உலகம் இரண்டிலும் பார்த்தேன், ஆனால் போடலை, உங்களுடையத்தை பார்த்ததும் போட்டேன் புன்னகை

மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by manikandan.dp on Thu Jul 04, 2013 12:57 pm

@ராஜா wrote:
@manikandan.dp wrote:எங்க வேலையே இது தானே.நான் என்ன சொன்ன my work is QC Inspector
அட சூப்பரு ... அப்படியே QC ஏட்டு இல்ல QC கான்ஸ்டபிள் வேலை இருந்தா சொல்லுங்களேன்

கண்டிப்பாக. ஈமெயில் தொடர்புகொள்க
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by ராஜா on Thu Jul 04, 2013 1:01 pm

@manikandan.dp wrote:
@ராஜா wrote:
@manikandan.dp wrote:எங்க வேலையே இது தானே.நான் என்ன சொன்ன my work is QC Inspector
அட சூப்பரு ... அப்படியே QC ஏட்டு இல்ல QC கான்ஸ்டபிள் வேலை இருந்தா சொல்லுங்களேன்
கண்டிப்பாக. ஈமெயில் தொடர்புகொள்க
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மணி , நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் எனக்கு QA/QC பற்றி எதுவும் தெரியாது.
உங்களால் உதவ முடிந்தால் இந்த பகுதியில் வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளை வெளியிடுங்கள் நம் உறவுகள் யாருக்கேனும் பயன்படும்
http://www.eegarai.net/f31-forum
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30949
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by krishnaamma on Thu Jul 04, 2013 1:07 pm

@manikandan.dp wrote:
@krishnaamma wrote:
@manikandan.dp wrote:இது தவறான செய்தி.இந்த செய்தியை வெளிவிட்ட செய்திதாள் மிது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது....

நான் 4 நாள் முன்பே வெப் துனியா மற்றும் புதிய உலகம் இரண்டிலும் பார்த்தேன், ஆனால் போடலை, உங்களுடையத்தை பார்த்ததும் போட்டேன் புன்னகை

மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை

மன்னிக்கனும், திரு.சோப்ளாங்கி ( எனக்கு இத எழுதவே கஷ்டமாய் இருக்கு, அவருடைய உண்மை பேர் தெரிஞ்சா தேவலை, ஆனால் சொல்ல மாட்டேன்கிறார் மனுஷன் சோகம் ) போட்டதை நீங்கள் என்று தவறாக எண்ணிவிட்டேன். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

இதோ அந்த லிங்க் : ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by manikandan.dp on Thu Jul 04, 2013 1:08 pm

@ராஜா wrote:
@manikandan.dp wrote:
@ராஜா wrote:
@manikandan.dp wrote:எங்க வேலையே இது தானே.நான் என்ன சொன்ன my work is QC Inspector
அட சூப்பரு ... அப்படியே QC ஏட்டு இல்ல QC கான்ஸ்டபிள் வேலை இருந்தா சொல்லுங்களேன்
கண்டிப்பாக. ஈமெயில் தொடர்புகொள்க
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மணி , நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் எனக்கு QA/QC பற்றி எதுவும் தெரியாது.
உங்களால் உதவ முடிந்தால் இந்த பகுதியில் வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளை வெளியிடுங்கள் நம் உறவுகள் யாருக்கேனும் பயன்படும்
http://www.eegarai.net/f31-forum

கண்டிப்பாக செய்கிறேன்.இது என் கடமை
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by ராஜா on Thu Jul 04, 2013 1:12 pm

@manikandan.dp wrote:
கண்டிப்பாக செய்கிறேன்.இது என் கடமை
நன்றி அன்பு மலர்  விரைவில் உங்கள் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை எதிர்பார்க்கிறோம் ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30949
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by manikandan.dp on Thu Jul 04, 2013 4:22 pm

மன்னிக்கனும், திரு.சோப்ளாங்கி ( எனக்கு இத எழுதவே கஷ்டமாய் இருக்கு, அவருடைய உண்மை பேர் தெரிஞ்சா தேவலை, ஆனால் சொல்ல மாட்டேன்கிறார் மனுஷன் சோகம்) போட்டதை நீங்கள் என்று தவறாக எண்ணிவிட்டேன். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

இதோ அந்த லிங்க் : ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்[/quote]


சரி விடுங்க.
தலைப்பு : நாய் மனிதன் செய்தி நிஜம் அல்ல : மக்களே உசார்..! படிக்கவும் நன்றி
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by krishnaamma on Thu Jul 04, 2013 6:45 pm

@manikandan.dp wrote:மன்னிக்கனும், திரு.சோப்ளாங்கி ( எனக்கு இத எழுதவே கஷ்டமாய் இருக்கு, அவருடைய உண்மை பேர் தெரிஞ்சா தேவலை, ஆனால் சொல்ல மாட்டேன்கிறார் மனுஷன் சோகம்) போட்டதை நீங்கள் என்று தவறாக எண்ணிவிட்டேன். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

இதோ அந்த லிங்க் : ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்


சரி விடுங்க.
தலைப்பு : நாய் மனிதன் செய்தி நிஜம் அல்ல : மக்களே உசார்..! படிக்கவும் நன்றி [/quote]

நன்றி அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum