புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_m10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_m10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_m10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_m10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_m10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_m10சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள்

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jul 04, 2013 4:51 pm

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது என்பது எளிதானதுதான் நீங்கள் உறுதியாக முடிவெடுத்துவிட்டால். அப்படி சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினால் அதற்கான 10 வழிகளைப் பாருங்கள்.

சிகரெட் பிடிப்பதை விடுவதில் உள்ள நன்மைகளை சிந்தியுங்கள்

சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவர், அதனை நிறுத்துவதால், உடல் நிலை அதிக முன்னேற்றம் அடைகிறது. சிகரெட் பிடிப்பதை விடுவதால் நீங்கள் ஆரோக்கியமானவராக வாழப் போகிறீர்கள் என்பதை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்

சிகரெட்டை விடும் போது, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்கள். ஆப்பிள், இனிப்பு, சிப்ஸ் என எதுவாக இருந்தாலும், எப்போது எல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள்.

உடனே நிறுத்த வேண்டாம்

சிகரெட்டைப் போறுத்தவரை உடனடியாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தினால், ஒரு கட்டத்தில் மீண்டும் சிகரெட் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். எனவே, ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடித்து வந்தீர்களானால், ஒரு வாரம் 4 ஆகக் குறைத்து, அடுத்த வாரம் 3 என தொடர்ந்து குறைத்து கடைசியாக சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதே சிறந்த வழியாகும்.

உடற்பயிற்சி அவசியம்

சிகரெட்டை நிறுத்த முடிவு செய்த பிறகு, அடுத்த ஒரு வேலையையும் நாம் செய்தே ஆக வேண்டும். அதுதான் உடற்பயிற்சி, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அறவே ஒழிக்க இந்த உடற்பயிற்சி உதவும்.

வெற்றியாளர்களைப் பற்றி அறியலாம்

சிகரெட்டுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்களை படிக்கலாம். இது உங்களுக்கு நிச்சயம் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்.

நல்ல நண்பர்களுக்கு சொல்லுங்கள்

நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உங்களுடன் இருக்கும் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உற்சாகமூட்டி அதற்கு உதவியும் செய்வார்கள். மேலும், சிலரும் உங்களோடு சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யலாம்.

சிகரெட் பணத்தை சேமியுங்கள்

சிகரெட் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், அதற்கான காசை எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். அந்த பணம் சேர்ந்து கொண்டிருக்கும் போது, அதனை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம், உங்களை சிகரெட் வாங்குவதில் இருந்து தடுக்கலாம். அந்த பணத்தை ஏதேனும் இல்லத்துக்குக் கொடுத்து உதவி செய்யுங்கள்.

தூர வீசுங்கள்

சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதும், அதனை நினைவு கூறும் பொருட்களை தூக்கி எறியுங்கள். உங்களிடம் உள்ள ஆஷ் ட்ரே, லைட்டர் போன்றவற்றை சந்தோஷமாக தூக்கி எறியுங்கள்.

வெகு நாட்களாக வாங்க நினைத்ததை வாங்குங்கள்

சிகரெட் பிடிப்பதை நிறுத்தி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆன பிறகு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். வெகு நாட்களாக வாங்க நினைத்து வாங்காமல் இருந்த பொருளை வாங்குங்கள். அவ்வப்போது அதற்காக பெருமையும், சந்தோஷமும் அடைவீர்கள்.

மருத்துவரை நாடலாம்

சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட தற்போது ஏராளமான மருந்துகள் வந்துவிட்டன. மருத்துவரின் உதவியோடு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெறாமல் அதைச் செய்ய வேண்டாம்.

குடிப்பழக்கதை கைவிடுங்கள்

பலருக்கும் குடிப்பழக்கம் தான் பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கு காரணமாக இருக்கும். எனவே, சிகரெட் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள், குடிப்பழக்கம் இருந்தால், அதையும் விட்டுவிடுங்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவித்துப் பாருங்கள்.

-- Vanisri சிவகுமார்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Jul 04, 2013 7:16 pm

இதெல்லாம் கத பாஸ். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் குடித்தவன் என்ற முரயில் சொல்கிறேன் சடாரென தூக்கி போட்டு விட்டு ஒரு நிமிடம் குடும்பம் குட்டிகளை நினைக்கவும். நாம் சமுதாயத்தில் நாம் குழந்தைகளுக்கு ரோல் மாடல் என்பதை நாபக படுத்திக்கொண்டு குறிப்பாக பெட்டி கடை கண்ணில் படாமல் ஒருவாரம் ஒட்டி விட்டால் போதும் தப்பித்து விடலாம். நாலரை வருடம் ஆகிறது சிகரெட் விட்டு

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 7:19 pm

குட்க, பான்பராக்  தடை செய்தது போல் இதையும் தடை செய்தால் எவ்வளவு நல்லது. இதை மட்டும் என் எந்த அரசுகளும் செய்ய தயங்குகின்றன.

தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 7:24 pm

ராஜு சரவணன் wrote:குட்க, பான்பராக்  தடை செய்தது போல் இதையும் தடை செய்தால் எவ்வளவு நல்லது. இதை மட்டும் என் எந்த அரசுகளும் செய்ய தயங்குகின்றன.

தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே சோகம்
.

என்னது குட்கா பாண்பராக் நிறுத்தி விட்டாங்களா ஏங்க பாஸ் நீங்க வேற அதெல்லாம் இன்றும் அமோக விற்பனை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jul 04, 2013 7:46 pm

உண்மைதான் திருந்துபவன் திருந்தனும் திருத்த முடியாது ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 8:32 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:குட்க, பான்பராக்  தடை செய்தது போல் இதையும் தடை செய்தால் எவ்வளவு நல்லது. இதை மட்டும் என் எந்த அரசுகளும் செய்ய தயங்குகின்றன.

தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே சோகம்
.
என்னது குட்கா பாண்பராக் நிறுத்தி  விட்டாங்களா ஏங்க பாஸ்  நீங்க  வேற அதெல்லாம்  இன்றும்  அமோக விற்பனை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

இல்லையா பின்னே.... புன்னகைஅட பாவிகளா ரொம்ப நாளா இது தெரியாம பான் பிராக்கு போடாமல் வாயி நாம நாமனு இருக்கு. இதோ போறேன் பீட கடைக்கு புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 8:38 pm

ராஜு சரவணன் wrote:

பெட்டி கடை எங்கும் பெட்டி பெட்டியாய் கிடைக்குது ....

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jul 04, 2013 8:46 pm

உண்மை பூவன் ...சரியான மோசம் ..சிறுவயது இளைஞர்கள் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 8:54 pm

கவிஞர் கே இனியவன் wrote:உண்மை பூவன் ...சரியான மோசம் ..சிறுவயது இளைஞர்கள் ...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jul 04, 2013 8:57 pm

உண்மைதான் திருந்துபவன் திருந்தனும் திருத்த முடியாது ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக