புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
prajai
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
18 Posts - 2%
prajai
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10அம்பிகாபதி - விமர்சனம் Poll_m10அம்பிகாபதி - விமர்சனம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பிகாபதி - விமர்சனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 9:50 am

அம்பிகாபதி - விமர்சனம் C4907273-a509-493b-9e73-de59dcdc53b1_S_secvpf

நடிகர் : தனுஷ்

நடிகை : சோனம் கபூர்

இயக்குனர் : ஆனந்த் ராய்

இசை : ஏ.ஆர்.ரகுமான்

ஓளிப்பதிவு : நடராஜன் சுப்பிரமணியம், விஷால் சின்கா

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர். சிறு வயதிலிருந்து சோனம் கபூர் மீது தனுஷுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வருகிறது. அது இளம்பருவத்தை அடைந்ததும் காதலாக மாறுகிறது. சோனம் கபூரும் தனுஷ் மீது காதலில் விழுகிறார்.

இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார். இதனால் மனமுடையும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை விடாமல் தொடர்ந்து பழகி வருகிறார்.

இந்நிலையில் சோனம் கபூரின் விருப்பமின்றி அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இந்த திருமணத்தை நிறுத்த தனுஷ் உதவி செய்கிறார். இதையடுத்து தானும், அபேதியோலும் காதலிப்பதாக தனுஷிடம் சோனம் கபூர் சொல்கிறார். இதனால் வெறுப்படைகிறார் தனுஷ். இதன்பின் தனுஷ் காதல் என்னவாயிற்று? அபேதியோல், சோனம்கபூர் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பாலிவுட்டில் கிடைக்காத மிகப்பெரிய அறிமுகம் தனுஷிற்கு கிடைத்தள்ளது. நேர்த்தியான கதைக்களத்தை தனது அசாத்தியமான நடிப்பால் பாலிவுட்டில் நிரந்தர இடத்தை தனுஷ் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல..

சோனம் கபூர் அழகு பதுமையாய் வலம் வருகிறார். இவர் காதல் பண்ணுவது மட்டுமல்லாமல் அரசியல் மீதும், முரண்பட்ட சிந்தனைகள் மீது பற்று கொண்டவராகவும் களத்தில் தடம் பதித்திருக்கிறார். பள்ளி காலத்து பெண்ணாக வருவதாகட்டும், இளம்பருவத்தில் சுடிதாரில் வலம் வருவதிலும் நம்மை கவர்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் அபே தியோல். இவருடைய கதாபாத்திரம் நம்மை ரொம்பவுமே ஈர்க்கிறது.

படம் முதல் பாதி முழுவதும் காதல், இசை என்று பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் அரசியலில் இறங்கி, தட்டுதடுமாறி எல்லையைக் கடக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையினாலும், நடிகர்களின் எதார்த்த நடிப்பாலும் படத்தை ரசிக்க முடிகிறது. வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்துள்ள பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் தனது திறமையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்.

மாடர்ன் உடைகள் அணிந்து, உலக நாடுகளை சுற்றி பாட்டுப் பாடினால்தான் காதல் படம் என்று வரையறுக்கப்பட்ட பாலிவுட்டில், சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக முடிவெடுக்கும் நாயகியையும் வைத்து அழகான காதல் படம் உருவாக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ராய். நட்ராஜ் சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் ஹோலிப்பண்டிகை பாடலும், பனாரஸியா பாடலும் சபாஷ் போட வைக்கிறது.

மொத்தத்தில் ‘அம்பிகாபதி’ காதல் சின்னம்.

மாலைமலர்

அம்பிகாபதி - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 30, 2013 11:37 am

மாலை மலர் சொல்லுது நல்லாருக்குன்னு மும்பை மலர் என்ன சொல்லுமோ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 30, 2013 1:42 pm

மும்பையும் நல்லா இருக்குனு தான் நியூஸ் இனியவரே

அம்பிகாபதி - விமர்சனம் Mஅம்பிகாபதி - விமர்சனம் Uஅம்பிகாபதி - விமர்சனம் Tஅம்பிகாபதி - விமர்சனம் Hஅம்பிகாபதி - விமர்சனம் Uஅம்பிகாபதி - விமர்சனம் Mஅம்பிகாபதி - விமர்சனம் Oஅம்பிகாபதி - விமர்சனம் Hஅம்பிகாபதி - விமர்சனம் Aஅம்பிகாபதி - விமர்சனம் Mஅம்பிகாபதி - விமர்சனம் Eஅம்பிகாபதி - விமர்சனம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jun 30, 2013 8:49 pm

என் ஃபிரண்ட்ஸ் நல்ல இருக்குனு சொன்னாங்க

அம்பிகாபதி - விமர்சனம் Mஅம்பிகாபதி - விமர்சனம் Aஅம்பிகாபதி - விமர்சனம் Dஅம்பிகாபதி - விமர்சனம் Hஅம்பிகாபதி - விமர்சனம் U

அம்பிகாபதி - விமர்சனம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 8:24 am

ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 8:40 am

ராஜு சரவணன் wrote:ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.

ஆமா, ரொம்பத்தான் வீக்கா இருக்காரு.

அம்பிகாபதி - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 10:03 am

எந்த வீக்கு ரிலீஸ் ஆனாலும் வீங்காம வீக்காதான் இருப்பாரு நம்மாளு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 10:42 am

ராஜு சரவணன் wrote:ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.
இப்ப வருகிற இந்தி படங்களில் ஜிம் பாடி இருந்தால் போதும் நடிக்கவேணாம் என்ற நிலை தான் உள்ளது ,

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 10:45 am

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.
இப்ப வருகிற இந்தி படங்களில் ஜிம் பாடி இருந்தால் போதும் நடிக்கவேணாம் என்ற நிலை தான் உள்ளது ,

இரண்டுமே வேண்டும் தல புன்னகை
இரண்டும் நடிகருக்கு இரு கண்கள் மாதிரி என்று கூட சொல்லலாம். புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக