புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_m10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_m10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 
294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_m10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_m10 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 7:59 am

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பேரழிவு உண்டானது. இதில் உத்தரகாண்ட் மாநில மக்கள் மட்டுமின்றி அம்மாநிலத்தில் உள்ள புனித தலங்களின் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்றவற்றுக்கு யாத்திரை சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான வெளி மாநில பக்தர்களும் சிக்கிக் கொண்டனர்.

ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி உள்பட 6 மாவட்டங்களில் சுமார் 1500 சாலைகள், 154 பாலங்கள் வெள்ளத்தில் முழுமையாக அரித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் வெளி மாநில பக்தர்கள் மலைப்பகுதிகளில் சிக்கி தவித்தனர்.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 50 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. முதல் 5 நாட்களில் ராணுவத்தினர், 80 ஆயிரம் பக்தர்களை மீட்டனர்.

இந்த நிலையில் இந்த வாரத்தொடக்கத்தில் மீண்டும் மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். என்றாலும் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்புப்பணிகளைத் தொடர்ந்தனர்.

கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகளை வேகப்படுத்தினார்கள். அதன் பயனாக நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 4100 பேரை ராணுவத்தினர் மீட்டிருந்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி சுமார் 1800 பேர் மட்டும் மீட்கப்படாமல் இருப்பது தெரிந்தது. இன்று மழை விட்டு வானம் தெளிவாகி விட்டதால் அவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவம் மேற்கொண்ட மீட்புபணிகள் இன்றுடன் முடிகிறது.

உத்தரகாண்ட் பேரழிவில் 1200 பேர் பலியாகி விட்டனர். அவர்களில் 300 பேர் உடல் கடந்த புதன்கிழமை ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. நேற்று சுமார் 400 உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ள உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. பேரழிவில் சிக்கி 463 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3 ஆயிரம் பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை விட்டு விட்ட போதிலும் இன்னமும் 600 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, மருந்து, குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே உத்தரகாண்ட்டில் உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற கணக்கெடுப்பு, சேத மதிப்பீடும் தொடங்கியுள்ளது. 15 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரங்களை இழந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மழை பாதித்த பகுதிகளில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மழை பாதித்த பிதோரகர்க் மாவட்டத்தில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது. மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உடமை மட்டுமின்றி உறவினர்களையும் இழந்து தவித்தபடி உள்ளனர். ஏராளமான சிறுமிகளும் பெண்களும் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் கட்டமைப்பை சீரமைக்க வேண்டிய மிகப்பெரிய வேலையை உத்தரகாண்ட் மாநிலம் செய்ய வேண்டியதுள்ளது. அந்த பணிகளை செய்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

மாலைமலர்

 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 30, 2013 8:43 am

ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள்.

நம் அரசுகள் என்றுதான் வருமுன் காப்போம் என்ற மனநிலைக்கு வந்து இதுபோல் விபரீதங்கள் தரும் இன்னல்களை குறைப்பார்கள்?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 30, 2013 11:54 am

ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள். பதிவுக்கு நன்றிகள்

 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை A உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை A உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை T உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை H உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை I உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை R உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை A உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 30, 2013 6:27 pm

யினியவன் wrote:ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள்.

நம் அரசுகள் என்றுதான் வருமுன் காப்போம் என்ற மனநிலைக்கு வந்து இதுபோல் விபரீதங்கள் தரும் இன்னல்களை குறைப்பார்கள்?

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  இதற்கு காலம் தான் பதில் சொல்லணும்

 உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை M உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை U உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை T உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை H உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை U உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை M உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை O உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை H உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை A உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை M உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை E உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக