புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Poll_c10நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Poll_m10நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Poll_c10நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Poll_m10நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 29, 2013 5:52 pm

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Tamil_News_large_745609

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரவீன் ஓட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதில் சிக்கிய 19 வீரர்கள் பலியாயினர். பைலட் பிரவீன் மதுரையை சேர்ந்தவர். இவரது உடல் இன்று காலை மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இவரது உடல் அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. திரளானவர்கள் கூடி இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரவீனின் தாயார் மஞ்சுளாவிடம் வழங்கினார்.

ஆயிரக்கணக்கானவர்களை பலி வாங்கிய உத்தரகண்ட் வெள்ளத்தில் பலர் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து கொண்டிருந்தனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் விமானபடை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். இதில் கடந்த 25 ம்தேதி கேதார்நாத் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.- 17 ரக ஹெலிகாப்டர், கவுச்சார் என்ற இடத்திலிருந்து குப்தகாசி, கேதார்நாதிற்கு இரண்டு முறை மக்களை ஏற்றி பத்திரமாக திரும்பியது. 3வது முறை கேதார்நாத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் கவுரிகுந்த் அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானப்படை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், இந்தோ - திபெத் எல்லைப்படை போலீசார் என 19 பேர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்: இந்த ஹெலிகாப்டரை ஓட்டிய பைலட் ஆபீசர் பிரவீன், 27, மதுரையை சேர்ந்தவர். மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ., மெக்கட்ரானிக்ஸ் படித்த இவர், வெள்ளிப்பதக்கம் பெற்று சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டவர். யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சர்வீஸ்(சி.டி.எஸ்.,) தேர்வில் வென்று, விமான பைலட் பயிற்சியை 2009ம் ஆண்டு முடித்தார். பெங்களூரு விமான படைப்பிரிவில் பணியாற்றிய இவர், ஒன்றரை ஆண்டுகளாக கோல்கட்டா பேரக்பூரில் பணிபுரிந்து வந்தார்.
கேதார்நாத் பகுதியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை, ஒரு வாரமாக ஹெலிகாப்டரில் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர், தினமும் தனது தாய் மஞ்சுளாவிடம் இரவில் மொபைல் போனில் பேசி வந்தார். இந்நிலையில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இவருடன் பலியான 19 உடல்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே , ராணுவ தளபதி பிக்ராம்சிங் மற்றும் பல்வேறு படை தளபதிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரவர் ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி பிரவீன் உடல் இன்று காலை டில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரையில் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, ஆர்டிஓ ஆறுமுகம், அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, எஸ்.பி.பாலகிருஷ்ணன், கமிஷனர் சஞ்சய் மாத்தூர், தாசில்தார் கங்காதரன், விமானபடை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் மூலக்கரையில் உள்ள இடுகாட்டில் குண்டுகள் முழங்கிட பிரவீன் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராணுவத்தில்தான் சேருவேன்:
மறைந்த பிரவீன் அவரது தாயார் மற்றும் நண்பர்களிடம் சொல்வாராம், அதாவது நாட்டிற்காக சேவை செய்யும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் இது தான் எனது விருப்பம் என்று.

நான் சாப்பிட முடியவில்லை:
மீட்பு பணியில் இருந்த போது அவரது தாயாரிடம் பேசிய பிரவீன், அம்மா, நான் அனைவரையும் காப்பாற்றி வருகிறேன். மீட்பு பணிகள் விரைவில் முடிந்து நாங்கள் எங்கள் தலைமையிடத்திற்கு சென்று விடுவோம். வெள்ளத்தில் சிக்கியவர்களை பார்க்கும் போது மிக பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் இப்படி சிக்கி விட்டார்களே என்று கவலையாக உள்ளது. சரிப்பா உனக்கு சாப்பாடு பிரச்னை எதுவுமில்லையே என்று தாய் இடைமறித்து கேட்ட போது அவர் சொன்னது, அம்மா, எங்களுக்கு சாப்பாடு எல்லாம் நல்ல முறையில் கிடைக்கிறது. ஆனால் அவர்களை பார்க்கும் போது என்னால் சாப்பிட முடியவில்லை. எனக்கு மனமில்லை என்றாராம். இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை. தேசிய பணியில் ஈடுபட்டு நாட்டிற்கு தன்னுயிரை தியாகம் செய்த பிரவீனுக்கு நாமும் ஒரு சல்யூட் அடிப்போம்!

நன்றி - oneindia

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 29, 2013 5:54 pm

அழுகை நாட்டுக்காக உயிரை கொடுத்த அன்புசகோதரன் பிரவீனுக்கு ஈகரை சார்பாக கண்ணீர் அஞ்சலி அழுகை நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 29, 2013 6:00 pm

பிரவீனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி அழுகை 

இவரின் பிரிவை தாங்கும் வல்லமையை இவரை பிரிந்து வாடும் குடும்பத்துக்கு கொடுக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன். சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக