ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொரிய மொழியில் திருக்குறள்
 ayyasamy ram

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!
 ayyasamy ram

இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
 ayyasamy ram

இன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
 T.N.Balasubramanian

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?
 T.N.Balasubramanian

பழைய துப்பறியும் நாவல்கள்.
 funpriyan

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 மூர்த்தி

எப்படி கண்டுபிடிப்பது
 T.N.Balasubramanian

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 T.N.Balasubramanian

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer
 velang

அஞ்செழுத்தால்
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
 ஜாஹீதாபானு

கூழாங்கல் வாக்கிங்
 ayyasamy ram

ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
 ayyasamy ram

நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
 ayyasamy ram

மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
 ayyasamy ram

பித்தப் பூக்கள்...!!
 ந.க.துறைவன்

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 kumarv

தங்கமோ தங்கம் !
 sugumaran

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு
 kumarv

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 kumarv

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி
 kumarv

- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

இயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பு ...
 ayyasamy ram

உறக்கம் சிறக்க...
 ayyasamy ram

உருமாற்றம் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
 ayyasamy ram

அணில் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

ரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்
 ayyasamy ram

ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
 ayyasamy ram

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
 ayyasamy ram

எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
 ayyasamy ram

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 M.Jagadeesan

உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
 ayyasamy ram

புது வைரசால் மீண்டும் பீதி
 ayyasamy ram

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
 ayyasamy ram

எய்தவன்- திரைப்பட விமர்சனம்
 ayyasamy ram

90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
 ayyasamy ram

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
 ayyasamy ram

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
 ayyasamy ram

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
 ayyasamy ram

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
 மூர்த்தி

மாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.
 மூர்த்தி

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 ragavi

நாவல்கள்தலைப்பு
 kram

தமிழக சட்டசபை கூடுவது எப்போது?
 சிவனாசான்

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது
 M.Jagadeesan

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
 சிவனாசான்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
 சிவனாசான்

நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரிசர்வ் பாங்க் அறிவித்துள்ள அதிகாரி பணிவாய்ப்பு

View previous topic View next topic Go down

ஈகரை ரிசர்வ் பாங்க் அறிவித்துள்ள அதிகாரி பணிவாய்ப்பு

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 8:18 pm

இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ் வங்கி எனப்படும் ஆர்.பி.ஐ., திகழ்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் உள்ள கிரேடு பி (ஜெனரல்) டைரக்ட் ரெக்ரூட்மெண்ட் பிரிவிலான 98 அதிகாரிகள் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தக் காலி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின் படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.

தேவைகள்: ரிசர்வ் வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பில் ஒவ்வொரு பருவத் தேர்விலும் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முது நிலைப் பட்டதாரிகளாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பருவத் தேர்விலும் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும், ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்களாக இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதுமானது. சி.ஏ., ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
மற்ற விபரங்கள்: பாரத ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தப் பணி இடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல்/குழுவிவாதம் போன்ற தேர்ச்சி முறைகளின் மூலம் நிரப்பப்படும் என்று தெரிகிறது. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 11.07.2013
இணையதள முகவரி: http://rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2685

நன்றி தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4238

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum