ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

View previous topic View next topic Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா on Fri Jun 28, 2013 1:13 pm



ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியில நின்னுகிட்டு,

கம்பத்த தட்டி,.........

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல யாரும் இல்ல போல இருக்கு!

இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க!



இந்த நகைச்சுவைப் பதிவு என்னை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது என்று நம் உறுப்பினர்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல! அய்யோ, நான் இல்லை

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by soplangi on Fri Jun 28, 2013 1:18 pm

ராஜா & பாலாஜி ?

அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by யினியவன் on Fri Jun 28, 2013 1:20 pm

நீங்களா இருக்க முடியாது சிவா - ஏன்னா இவ்ளோ
நிதானமா நீங்க இருக்க வாய்ப்பே இல்ல புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா on Fri Jun 28, 2013 1:21 pm

@soplangi wrote:ராஜா & பாலாஜி ?  

அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

ஹல்லோ...!!! எச்சூஸ்மி...!!!
நான் யாரையுமே குறிப்பிடவில்லை!

இந்த நகைச்சுவைக்கு இவர்கள் தான் சரியான நபர்கள் என்றால் அது ஈகரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு on Fri Jun 28, 2013 1:22 pm

கடைசி வரி சூப்பர்..........சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா on Fri Jun 28, 2013 1:22 pm

@யினியவன் wrote:நீங்களா இருக்க முடியாது சிவா - ஏன்னா இவ்ளோ
நிதானமா நீங்க இருக்க வாய்ப்பே இல்ல புன்னகை

இப்படி நிதானமாக இருப்பதற்கு குடித்த இடத்திலேயே குடித்தனம் செய்வது மேல் என்பதுதான் என் பாலிஸி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by பார்த்திபன் on Fri Jun 28, 2013 4:28 pm

புன்னகை சிரி சியர்ஸ் சிரிப்பு சிப்பு வருது 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ராஜு சரவணன் on Fri Jun 28, 2013 5:44 pm

நல்ல வேலை மாடி மேல ஏறலா! புன்னகை

சிப்பா வருது புன்னகைபுன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா on Fri Jun 28, 2013 5:46 pm

@ராஜு சரவணன் wrote:நல்ல வேலை மாடி மேல ஏறலா! புன்னகை

சிப்பா வருது  புன்னகைபுன்னகை

அது நீங்கதான் அப்படி செய்வீங்க...!!! ஜாலி 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 6:27 pm

இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க! wrote:

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா on Sat Jun 29, 2013 11:36 am

தல, இங்கு உங்களையும், பாலாஜியையும் வைத்து இங்கு யாரோ காமெடி செய்கிறார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ராஜா on Sat Jun 29, 2013 11:43 am

ஐயோ தல , பாலாஜிய நாளைஞ்சு நாளா காணும் ஃபோன் பண்ணிலாலும் எடுக்க மாட்டேங்குறார் இந்த வரியை படிச்சதும் பயமா இருக்கு.
@சிவா wrote:இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க!

கடைசியா ஃபோன் பண்ணி பேசுறப்போ , "லிஃப்ட் வேலை செய்யல தல , படியில் தான் மேலே போகணும் என்று சொன்னார்"..... அதிர்ச்சி என்ன ஆச்குன்னு தெரியலையே .....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா on Sat Jun 29, 2013 11:46 am

@ராஜா wrote:ஐயோ தல , பாலாஜிய நாளைஞ்சு நாளா காணும் ஃபோன் பண்ணிலாலும் எடுக்க மாட்டேங்குறார் இந்த வரியை படிச்சதும் பயமா இருக்கு.
@சிவா wrote:இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க!

கடைசியா ஃபோன் பண்ணி பேசுறப்போ , "லிஃப்ட் வேலை செய்யல தல , படியில் தான் மேலே போகணும் என்று சொன்னார்"..... அதிர்ச்சி என்ன ஆச்குன்னு தெரியலையே .....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ராஜா on Sat Jun 29, 2013 12:04 pm

@சிவா wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இருக்கலாம் தல , possibilities இருக்கு


நாலு நாளுக்கு முன் இரவு 10.30 க்கு இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது தல "hi thala, i will come next week - bala@chivasregals.com " சரி sms தானே என்று நானும் "ok " என்று பதிலளித்தேன். அவ்வளவு தான் உடனே ஃபோன் வந்து விட்டது ஐயோ மாட்டிக்கிட்டேனே என்று நினைத்துகிட்டே எடுத்து பேசினேன் , முதல் வார்த்தையே " sorry for the disturbance thala ,ரொம்ப நேரம் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்று சொல்லி பேச ஆரம்பிச்சார்.... ஆனா முதலில் ஆங்கிலத்தில் சொன்னதையே ஒரு 50 தடவை சொல்லியிருப்பார் அந்த 30 நிமிட ஃபோன் காலில் புன்னகை சிரி சிரி 

ஆனா அவ்வ்லவு நிதானத்துலையும் , இந்த எஸ்‌எம்‌எஸ் நாளை ஈகரையில் போட்டுடுவேன் என்றதும் ஐயோ வேணாம் தல என்று சொன்னார்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு on Sat Jun 29, 2013 12:47 pm

@ராஜா wrote:
@சிவா wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இருக்கலாம் தல , possibilities இருக்கு


நாலு நாளுக்கு முன் இரவு 10.30 க்கு இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது தல "hi thala, i will come next week - bala@chivasregals.com "  சரி sms தானே என்று நானும் "ok " என்று பதிலளித்தேன். அவ்வளவு தான் உடனே ஃபோன் வந்து விட்டது ஐயோ மாட்டிக்கிட்டேனே என்று நினைத்துகிட்டே எடுத்து பேசினேன் , முதல் வார்த்தையே " sorry for the disturbance thala  ,ரொம்ப நேரம் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்று சொல்லி பேச ஆரம்பிச்சார்.... ஆனா முதலில் ஆங்கிலத்தில் சொன்னதையே ஒரு 50 தடவை சொல்லியிருப்பார் அந்த 30 நிமிட ஃபோன் காலில் புன்னகை சிரி சிரி 

ஆனா அவ்வ்லவு நிதானத்துலையும் , இந்த எஸ்‌எம்‌எஸ் நாளை ஈகரையில் போட்டுடுவேன் என்றதும் ஐயோ வேணாம் தல என்று சொன்னார்

ஒன்னுமே புரியல சுருங்கச் சொல்லி விளங்க வைங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by பாலாஜி on Mon Jul 01, 2013 12:03 am

@ராஜா wrote:
@சிவா wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இருக்கலாம் தல , possibilities இருக்கு


நாலு நாளுக்கு முன் இரவு 10.30 க்கு இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது தல "hi thala, i will come next week - bala@chivasregals.com "  சரி sms தானே என்று நானும் "ok " என்று பதிலளித்தேன். அவ்வளவு தான் உடனே ஃபோன் வந்து விட்டது ஐயோ மாட்டிக்கிட்டேனே என்று நினைத்துகிட்டே எடுத்து பேசினேன் , முதல் வார்த்தையே " sorry for the disturbance thala  ,ரொம்ப நேரம் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்று சொல்லி பேச ஆரம்பிச்சார்.... ஆனா முதலில் ஆங்கிலத்தில் சொன்னதையே ஒரு 50 தடவை சொல்லியிருப்பார் அந்த 30 நிமிட ஃபோன் காலில் புன்னகை சிரி சிரி 

ஆனா அவ்வ்லவு நிதானத்துலையும் , இந்த எஸ்‌எம்‌எஸ் நாளை ஈகரையில் போட்டுடுவேன் என்றதும் ஐயோ வேணாம் தல என்று சொன்னார்

ஓகே ம்‌ம்‌ம்‌ம் அப்புறம் என்ன நடந்தது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா on Mon Jul 01, 2013 8:38 am

அப்புறம் என்ன நடந்தது என்று போனில் கூறிவிட்டார் ஜீ.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by யினியவன் on Mon Jul 01, 2013 9:54 am

அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியலேன்ற அளவுக்கா??? சூப்பருங்க 



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum