உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Aathira on Thu Jun 27, 2013 11:44 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
ஒரு காலத்தில் உணவகங்கள் இல்லை. பல்வேறு அலுவல் முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு உணவிடவே விருந்து உபசரிப்பு எல்லாம் இருந்ததாகக் கூறுவர்.

திருவள்ளுவர் ‘விருந்து’ என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார்.

ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால்.

“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே” என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது.

கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் விருந்து உபசரிக்காததை எண்ணி மட்டும் வேதனைப் பட்டதாக “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் மறந்த என்னை” என்று பின்னாளில் கோவலனிடம் கூறுகிறாள்.

விருந்து உபசரிப்பது இல்லறக் கட்மைகளில் தலையாயது.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர் நோக்கி இருந்த தமிழினம் இப்போது விருந்து உபசரித்தலில் எப்படி உள்ளது???!!!

விருந்து உபசரிப்பு இக்காலங்களில் அருகிப் போனதற்கு என்ன காரணம்?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by shobana sahas on Wed Sep 02, 2015 7:17 am

//நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா? சோகம் சோகம் சோகம் சோகம்
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Namasivayam Mu on Wed Sep 02, 2015 7:22 am

[You must be registered and logged in to see this link.] wrote://நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா? சோகம் சோகம் சோகம் சோகம்
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
[You must be registered and logged in to see this link.]
எல்லாம் விதி.

தீபாவளிக்கு  ஒருவாரம் இருக்கும்போது என் தாயார் இறந்துவிட்டார் . எனவே அவர் நினைவாக நான் கடந்த 42 ஆண்டுகளாக நான் தீபாவளியைக்  கொண்டாடுவது இல்லை
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by T.N.Balasubramanian on Wed Sep 02, 2015 1:53 pm

கற்றறிந்த கலை /கடமை /படிப்பு /இன்பம் / விருந்தோம்பல் --சரியான கலவை --அவியல் போன்று .
வெகு சிலருக்கே அமையும் . நல்ல சேவை உள்ளம் உங்களுக்கு .நன்றி நன்றி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by krishnaamma on Wed Sep 02, 2015 3:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஐயா, அப்படி கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை மிக நல்லா அமையும் என்று சொல்வார்கள் புன்னகை ....மனைவி குழந்தைகள் எல்லோரும் அருமையானவர்களாக அமைவார்கள் என்றும் சொல்வார்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Namasivayam Mu on Wed Sep 02, 2015 4:26 pm

எல்லாம்  நலமே  வாழ்க வளமுடன்
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by krishnaamma on Wed Sep 02, 2015 5:02 pm

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை