புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Poll_c10ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Poll_m10ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram

14 Posts - 45%
Guna.D

1 Post - 3%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Poll_c10ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Poll_m10ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 24, 2013 9:24 pm

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி 1016592_512174732188962_413621822_n

ஸ்ரீநகர்: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா நாளை ஸ்ரீநகர் வரும் நிலையில், ராணுவ கான்வாயை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர் அருகேயுள்ள பெர்மினா பகுதியில், ராணுவ வாகனங்கள் சென்ற போது, பயங்கரவாதிகள் இரு புறமும் இருந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து அந்த பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதே போன்ற தாக்குதல் சம்பவங்கள் வரும் காலங்களில் நடத்துவோம் என்றும், இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ராணுவ கான்வாயை, பயங்கரவாதிகள் 12 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவ வீரர்களும் திருப்பி தாக்கி, ராணுவ வீரர்களுக்கு பதிலடி கொடுத்தனர். பான்ட் சவுக் பகுதியிலிருந்து பாரமுல்லா புறவழிச்சாலை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தை இரண்டு பயங்கரவாதிகள் இரண்டு புறமும் தாக்குதல் நடத்தியதாக சி.ஆர்.பி.எப். ஐ.ஜி., நலின் பிரபாத் கூறினார்.

பெமீனா பகுதியிலிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள், ஸ்ரீநகரில் ஒரு சில இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம், கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது சம்பவமாகும். கடந்த சனிக்கிழமை, ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் தாக்குதலில் இரண்டு போலீசார் பலியானார். இதனையடுத்து அப்பகுதி உஷார்படுத்தப்பட்டிருந்தது.

ஸ்ரீநகரில், காஷ்மீரின் குவாசிகுந்த் பகுதியிலிருந்து ஜம்முவின் பனிஹல் பகுதியை இணைக்கும் ரயில் சேவை துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா, நாளை வர உள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பிரதமரின் பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 2:39 am

பிரதமர் வருகையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல்: இறந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி A1611fb7-9045-4293-aed4-58d6de446d71_S_secvpf

காஷ்மீருக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதையொட்டி ஸ்ரீநகர் அருகே சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கியால் சுட்டனர்.

இருவர் நடத்திய இந்த தாக்குதலில் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ராணுவத்தினர்களில் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 13 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் தனது சுற்றுப்பயணத்தில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் பொறுப்பு ஏற்று இருந்தாலும், இது பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் வேலை என்று புலனாய்வு துறை எச்சரித்துள்ளது.

மாலைமலர்!

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக