ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்கத் தெரிந்த மனமே...

View previous topic View next topic Go down

சிரிக்கத் தெரிந்த மனமே...

Post by மீனு on Sat Oct 24, 2009 3:08 am

"என் வீட்டுக்காரி நான் என்ன சொன்னாலும் தட்றதே கிடையாது.."
"நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க சார்..."
"என்ன கொடுத்து வச்சவன்...அவங்க, என் ஆபீசில் ,எனக்கே டைப்பிஸ்ட்டா வேலை பார்க்றாங்க...ஒரு எழுத்து தட்டணுமே...."
=================
"என்னப்பா டெய்லர்!நானும் எத்தனை நாளா வந்து வந்து போறேன்...சீக்கிரமா தச்சு கொடுன்னு.....சட்டையே பண்ண மாட்டெங்க்றியே?"
==============
"என்ன சார் சொல்லித் தறீங்க...ரெண்டு நெகடிவ் சேர்ந்தா ஒரு பாசிடிவ்னு,எங்க அப்பாகிட்டே கேளுங்க ஒரு நெகடிவ் ஆயிரம் பாசிடிவ்னு ப்ரூஃப் பண்ணி காட்டுவார்..."
"யாருடா உங்க அப்பா பெரிய கணக்கு புலியா...?
"எங்க அப்பா ஃபோட்டோ ஸ்டூடியோ வச்சிருக்கார் சார்"
===============
"என் முதல் பையனுக்கு ஃபோட்டோகிராஃபின்னா உயிர் சார்..."
"அப்படியா...நல்ல ஹாபி அதை அப்படியே டெவெலப் பண்ணச் சொல்லு"
ரெண்டாவது பையனுக்கு விவசாயம் பண்ணனும்னு ஆசை..."
"நல்ல கல்டிவேட் பண்ணி விட்டுடு...
=========
"அந்த‌ டாக்ட‌ர் நிறைய‌ த‌மிழ் சினிமாலே டாக்ட‌ராவே ந‌டிச்சிருக்கார்...."
"அதானே பார்த்தேன்...பேஷ‌ண்ட்டோட‌ சொந்த‌க்கார‌ங்க‌ கிட்டே "இவ‌ருக்கு வ‌ந்திருக்கிற‌து,ம‌ல்டிபிள்,டிவைடெட்,சப்ஸ்ட்ராக்ட‌ட்,அடிஷ‌ன‌ல் டிஸீஸ்...இதைக் குண‌ப்ப‌டுத்ற‌துக்கு இன்னும் ம‌ருந்து க‌ண்டு பிடிக்க‌வே இல்லை"ன்னு சொல்லும் போதே புரிஞ்சுட்டேன்."
==============
"மாத்திரைன்னு ஏன் பேர் வ‌ந்துச்சு தெரியுமா?"
"ந‌ம்ம‌ வியாதிக்கு, எல்லா டாக்ட‌ரும், ஒவ்வொரு மருந்தா மாத்தி மாத்தி குடுத்துப் பார்க்கிறாங்க‌ளா?அதான் மாத்திரையாச்சு
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சிரிக்கத் தெரிந்த மனமே...

Post by mdkhan on Sat Oct 24, 2009 8:09 am

என் வீட்டுக்காரி நான் என்ன சொன்னாலும் தட்றதே கிடையாது.."
"நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க சார்..."
"என்ன கொடுத்து வச்சவன்...அவங்க, என் ஆபீசில் ,எனக்கே டைப்பிஸ்ட்டா வேலை பார்க்றாங்க...ஒரு எழுத்து தட்டணுமே...."



மாத்திரைன்னு ஏன் பேர் வ‌ந்துச்சு தெரியுமா?"
"ந‌ம்ம‌ வியாதிக்கு, எல்லா டாக்ட‌ரும், ஒவ்வொரு மருந்தா மாத்தி மாத்தி குடுத்துப் பார்க்கிறாங்க‌ளா?அதான் மாத்திரையாச்சு




avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: சிரிக்கத் தெரிந்த மனமே...

Post by தாமு on Sat Oct 24, 2009 10:14 am

என் வீட்டுக்காரி நான் என்ன சொன்னாலும் தட்றதே கிடையாது.."
"நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க சார்..."
"என்ன கொடுத்து வச்சவன்...அவங்க, என் ஆபீசில் ,எனக்கே டைப்பிஸ்ட்டா வேலை பார்க்றாங்க...ஒரு எழுத்து தட்டணுமே...."
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சிரிக்கத் தெரிந்த மனமே...

Post by சபீர் on Wed Jul 28, 2010 9:17 pm

avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: சிரிக்கத் தெரிந்த மனமே...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum