ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுதந்திர தின வாழ்த்துகள்
 M.Jagadeesan

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 T.N.Balasubramanian

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 11:07 pm

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்


மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றது தான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க
இஷ்டம்


மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்ட தான் வருவீங்க


மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை


மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக் கிறேன்


மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.


மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக் கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்


மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்


மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத
ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.


மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு


மனைவி : சரி
அர்த்தம் : நோ..


மனைவி : நோ
அர்த்தம் : சரி


மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன்
பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க


மனைவி : ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு


மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத் தான் பேச ஆரம்பிக்கணும்.


நன்றி
செந்தில்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by உமா on Mon Jun 17, 2013 12:24 pm

ஹா ஹா
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by ராஜு சரவணன் on Mon Jun 17, 2013 12:34 pm

நல்ல அனுபவத்தில் பதிவு புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jun 17, 2013 12:37 pm

அருமை பகிர்வுக்கு நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by யினியவன் on Mon Jun 17, 2013 12:42 pm

இவ்வளவு சொல்லியும் நம்ம பய புள்ளைகளுக்கு புரியும்? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 12:52 pm

கரெக்ட்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Mon Jun 17, 2013 12:57 pm

@ராஜு சரவணன் wrote:நல்ல அனுபவத்தில் பதிவு புன்னகை


இனிமேல் தான் அனுபவபடனும் சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 12:58 pm

ஹாஹா அப்போ இனிமே இந்த மாதிரி பதிவு இனிமே டெய்லி வரும்..............
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jun 17, 2013 1:07 pm

@யினியவன் wrote:இவ்வளவு சொல்லியும் நம்ம பய புள்ளைகளுக்கு புரியும்? புன்னகை

பயனுள்ள பகிர்வு புரியும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 1:09 pm

@யினியவன் wrote:இவ்வளவு சொல்லியும் நம்ம பய புள்ளைகளுக்கு புரியும்? புன்னகை
அது ஆம்பிளைங்க சாபம்-ங்க
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Mon Jun 17, 2013 1:18 pm

@MADHUMITHA wrote:ஹாஹா  அப்போ இனிமே இந்த மாதிரி பதிவு இனிமே டெய்லி வரும்..............


தினமும் வரும் ஆனால் வரவே இன்னும் 3 வருடம் ஆகுமே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 1:23 pm

அதுக்குள்ள அடிவாங்கி வலி தாங்க பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Mon Jun 17, 2013 1:25 pm

@MADHUMITHA wrote:அதுக்குள்ள  அடிவாங்கி வலி தாங்க பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்


நாம் எதற்கு அவர்களிடம் அடி வாங்க வேண்டும் அடி வாங்காமலே அவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தா போதுமே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 1:26 pm

பார்க்கலாம் பார்க்கலாம் இனியவன் அண்ணா , ராஜு அண்ணா, சிவா அண்ணா நீங்க தான் சாட்சி இதற்கு ....
3 வருடம் கழித்து முத்து அண்ணா கண்ணீருடன் (உங்களை போன்று) பதிவு போடுகிறாரா என்று பார்ப்போம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Mon Jun 17, 2013 1:28 pm

@MADHUMITHA wrote:பார்க்கலாம் பார்க்கலாம் இனியவன் அண்ணா , ராஜு அண்ணா, சிவா அண்ணா நீங்க தான் சாட்சி இதற்கு ....
3 வருடம் கழித்து முத்து அண்ணா கண்ணீருடன் (உங்களை போன்று) பதிவு போடுகிறாரா என்று பார்ப்போம்

எனக்கு கண்ணீர் வரவே வராது காரணம் நான் கல் நெஞ்சக்காரன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 1:34 pm

அப்போ பிரச்சனை இல்லை ... அடி வாங்குனாலும் வெளில காட்டிக்க மாட்டிங்க
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by krishnaamma on Mon Jun 17, 2013 1:38 pm

நல்ல பதிவு புன்னகை ஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Mon Jun 17, 2013 1:39 pm

@MADHUMITHA wrote:அப்போ பிரச்சனை இல்லை ... அடி வாங்குனாலும் வெளில காட்டிக்க மாட்டிங்க

எத அடி வாங்கினதயா ? இல்ல அடி கொடுத்ததயா ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by யினியவன் on Mon Jun 17, 2013 1:40 pm

@MADHUMITHA wrote:அப்போ பிரச்சனை இல்லை ... அடி வாங்குனாலும் வெளில காட்டிக்க மாட்டிங்க
காட்டனூன்னு அவரு வெளிய தெருவ சட்டை இல்லாம அலைய முடியுமா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 1:41 pm

ஒ ஒ அடி குடுபிங்களா? போங்க பாஸ் கமெடி பண்ணாம .........
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Mon Jun 17, 2013 1:56 pm

@MADHUMITHA wrote:ஒ ஒ அடி குடுபிங்களா? போங்க பாஸ் கமெடி பண்ணாம .........

யாருங்க காமெடி பண்ணுவாங்கன்னு பாக்கலாமே நான் ரொம்ப கோவக்காரன் தெரிஞ்சுகொங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 1:58 pm

@Muthumohamed wrote:
@MADHUMITHA wrote:ஒ ஒ அடி குடுபிங்களா? போங்க பாஸ் கமெடி பண்ணாம .........

யாருங்க காமெடி பண்ணுவாங்கன்னு பாக்கலாமே நான் ரொம்ப கோவக்காரன் தெரிஞ்சுகொங்க
அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed on Mon Jun 17, 2013 2:01 pm

@MADHUMITHA wrote:
@Muthumohamed wrote:
@MADHUMITHA wrote:ஒ ஒ அடி குடுபிங்களா? போங்க பாஸ் கமெடி பண்ணாம .........

யாருங்க காமெடி பண்ணுவாங்கன்னு பாக்கலாமே நான் ரொம்ப கோவக்காரன் தெரிஞ்சுகொங்க
அதிர்ச்சிஅதிர்ச்சிஅய்யோ, நான் இல்லை

எங்க மது பயந்துட்டீங்களா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 2:02 pm

ஆமா நீங்க தானே பயம் காட்டுறீங்க இனிமே உங்க வம்புக்கே நான் வரலப்பா அய்யோ, நான் இல்லை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 2:05 pm

கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....

அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும் சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum