ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by Powenraj on Sun Jun 16, 2013 10:05 am

http://123tamilcinema.com/images/2013/06/cf921e18-b340-4f2a-883b-b4afa9f7da75_S_secvpf.jpg
பாரம்பரியமாக காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்சித்தார்த். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும்இவரால் மட்டும் காதலில் வெற்றி காண முடியவில்லை.
-
இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள். மறுநாள்வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.
-
அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ், ஹன்சிகாவுடன் நெருங்கி பழகுகிறார். இதைக்கண்ட சித்தார்த், எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்காகணவரிடம் ஆலோசனைக் கேட்க, அதற்கு அவர் சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார்.
-
சந்தானத்தை சந்திக்கும் சித்தார்த், தனது நிலைமையைசொல்லி புலம்புகிறார். இதற்கு சந்தானம் பணம் வாங்கிக் கொண்டு ஆலோசனை வழங்குகிறார். இதிலிருந்துஇவர்கள் இருவரும் செய்யும் கலாட்டாக்களில் திரையரங்கு சிரிப்பொலியில் அதிர்கிறது.
-
ஒரு கட்டத்தில் சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் ஐடியா, கணேஷ்- ஹன்சிகா இருவரும் காதலிப்பதற்கு காரணமாகிறது. இதனால் விரக்தியடைந்த சித்தார்த்தற்கொலை முயற்சிக்குச் செல்கிறார். மீண்டும் சந்தானம் அறிவுரை வழங்கவே கணேஷ் ஹன்சிகா காதல் முறிகிறது.
-
இந்த சூழலில் சந்தானத்தின் தந்திரமான ஆலோசனையால் ஹன்சிகா சித்தார்த் ஒருவரையொருவர்காதலிக்கின்றனர். இருவரையும் சந்தானம் ஒன்றாக சேர்த்து பார்த்தவுடன் மனமுடைந்து காதலை பிரிக்க திட்டமிடுகிறார்.
இருவரையும் சந்தானம் ஏன் பிரிக்க நினைக்கிறார்? இவர் சதியில் இருந்து சித்தார்த்-ஹன்சிகா காதல்மீண்டதா? என்பது மீதிக்கதை.
-
கதாநாயகன் சித்தார்த், முதலில் சாதுவாக தோன்றி, பின்னர் சந்தானத்துடன் இணைந்தவுடன் பாவப்பட்ட முகத்துடன் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.
ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுகிறார். கணேஷின் காதலை ஏற்றுக்கொண்டு பிறகு அதை பிரேக்-அப் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பு. அவரது கன்னக்குழியில் ரசிகர்களைவிழச்செய்திருக்கிறார்.
-
மோக்கியாவாக வரும் சந்தானம் தான் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும்லோக்கல் ஏரியா லாங்குவேஜை சொல்லி விளக்குவது திரையரங்கை அதிர வைக்கிறது. ”நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ளநாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது” என்பது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் எண்ணில் அடங்காதவை. எண்ணத்தை விட்டு நீங்காதவை.
-
ஹன்சிகாவை காதலிப்பவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி, எப்.எம். பாலாஜி, விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.
-
‘கலகலப்பு’ காமெடி படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி கதை எழுதி இயக்கியிருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் மூலம் தீப்பொறி கிளம்ப மற்றும் ஒரு நகைச்சுவை வெற்றிப்படத்தைதந்திருக்கிறார். படம் முழுக்க சந்தானத்தை பயன்படுத்தி திறன்பட காட்சிகளை அமைத்து படத்தில் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்!.
சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபிஅமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ மொத்தத்தில் சிரிப்பொலி.
-
123தமிழ் சினிமா...
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by சிவா on Sun Jun 16, 2013 10:15 am

சிரிப்புப் படங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து இப்பொழுது வரும் அனைத்துப் படங்களும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது!

விரைவில் தரவிறக்க சுட்டியைத் தாருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by ராஜா on Sun Jun 16, 2013 10:51 am

@சிவா wrote:சிரிப்புப் படங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து இப்பொழுது வரும் அனைத்துப் படங்களும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது! விரைவில் தரவிறக்க சுட்டியைத் தாருங்கள்!
அதானே , தரவிறக்க சுட்டி இல்லாத விமர்சனங்களை இனிமே ஏற்றுக்கொள்ளமாட்டோம் புன்னகை சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by யினியவன் on Sun Jun 16, 2013 10:52 am

தீயா வேலை செய்யனும்ன்னு படம் எடுத்தாலும்
தரவிறக்க சுட்டி தரவங்களும் தீயா வேலை செய்யணும் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by சிவா on Sun Jun 16, 2013 12:52 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by அருண் on Sun Jun 16, 2013 1:12 pm

சுட்டியும் தீயா வேலை செய்யுதப்பா.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by கவிஞர் கே இனியவன் on Sun Jun 16, 2013 6:52 pm

படம் பார்க்கிறேன் ...
avatar
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1455
மதிப்பீடுகள் : 564

View user profile http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 11:22 pm

விமர்சனத்துக்கு நன்றி

தரவிறக்க சுட்டிக்கு இரண்டு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by யினியவன் on Mon Jun 17, 2013 1:20 am

டாரண்ட் லிங்க்:

http://ca.isohunt.com/download/488655916/theeya.torrentavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 4:27 pm

எனக்கு volume கேக்க மாட்டுது சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by யினியவன் on Mon Jun 17, 2013 4:31 pm

காது கே காதா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by மதுமிதா on Mon Jun 17, 2013 4:31 pm

சோகம்
@யினியவன் wrote:காது கே காதா?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by ராஜா on Mon Jun 17, 2013 4:36 pm

நன்றி DVD பிரிண்ட்டா அண்ணே ... (ஏன்னா திருட்டுவி‌சி‌டி ஆக இருந்தாலும் தரமற்றதா இருந்தா நாங்க பார்க்கமாட்டோம்)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by யினியவன் on Mon Jun 17, 2013 4:55 pm

நாங்க தீயா டவுன்லோட் பண்ணுவோம் - ஆனா பார்க்கவே மாட்டோம் - அதுனால தெரியல ராஜா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by ராஜா on Mon Jun 17, 2013 5:00 pm

@யினியவன் wrote:நாங்க தீயா டவுன்லோட் பண்ணுவோம் - ஆனா பார்க்கவே மாட்டோம் - அதுனால தெரியல ராஜா புன்னகை
torrent தீயா இறங்கிட்டு இருக்குது , இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும் பார்த்துவிட்டு சொல்லுறேன் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by ராஜா on Mon Jun 17, 2013 5:09 pm

Password protected archive அண்ணா , இப்பல்லாம் டொர்ரெண்ட்ல இது ஒரு தொல்லை முழுவதும் download பண்ணிட்டு திர்ணதால் password போட்டுட்டு ஒரு தளத்தின் முகவரி கொடுத்து அங்கே போயி ஒரு சர்வே பண்ணிட்டு வாங்க என்று சொல்லுறானுங்க சோகம்

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by யினியவன் on Mon Jun 17, 2013 5:15 pm

என்ன ஒனும் கேக்கலியே ராஜா - டவுன்லோட் ஆனப்புறம் ஜஸ்ட் ரெண்டு சீன போட்டுப் பார்த்தேன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by ராஜு சரவணன் on Mon Jun 17, 2013 5:23 pm

சின்கிள் லிங்க்
ryushare.com ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.rar

or

[url=http://adf.ly/246619/http://rapidgator.net/file/2ea10d4061dbfc9ac637c5806786cf49/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.rar.html ]rapidgator.net ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.rar.html [/url] 

or

[url=http://adf.ly/246619/http://extabit.com/file/28c9rt9xp7fzx/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.rar ]extabit.com/file/28c9rt9xp7fzx/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.rar [/url]400MB லிங்க்

ryushare.com ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part1.rar
[url=http://adf.ly/246619/http://ryushare.com/3305cc9655b9/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part2.rar ]ryushare.com ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part2.rar [/url]

or

[url=http://adf.ly/246619/http://extabit.com/file/28c9rt9xp7cvx/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part1.rar ]extabit.com/file/28c9rt9xp7cvx/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part1.rar [/url]
[url=http://adf.ly/246619/http://extabit.com/file/28c9rt9xp67sd/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part2.rar  ]extabit.com/file/28c9rt9xp67sd/ire.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part2.rar  [/url]

200MB லிங்க்
rapidgator.net ire.200mb.spilt.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part1.rar.html
[url=http://adf.ly/246619/http://rapidgator.net/file/22a08215e7a0add19716f434a20ed36d/ire.200mb.spilt.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part2.rar.html ]rapidgator.net ire.200mb.spilt.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part2.rar.html [/url]
[url=http://adf.ly/246619/http://rapidgator.net/file/a968d829b20ffcae539ed42fe63fd6c6/ire.200mb.spilt.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part3.rar.html ]rapidgator.net ire.200mb.spilt.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part3.rar.html [/url]
rapidgator.net ire.200mb.spilt.ek.umaru.x264.700MB.www.rapidtamil.com.part4.rar.html

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum