புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_m10சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 13, 2013 12:31 pm

ஈரோடு: தமிழகத்தில் முதன் முறையாக, ஈரோடு வாழ் குடிமகன்கள், "பார் டே' கொண்டாடினர்.ஈரோடு, மூலப்பட்டறை ரோட்டில், டாஸ்மாக் மதுபான கடையும் , அதை ஒட்டி பாரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒருபுறம் வாகன உதிரி பாக கடைகளும், மறுபுறம் வசதி படைத்தவர்களின் வீடுகளும் உள்ளது.

கடந்த சில ஆண்டாக இந்த பாருக்கு, மது குடிக்க வந்த ரெகுலர் வாடிக்கையாளர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, பர்த் டே, பஸ் டேவைப்போல, "பார் டே' கொண்டாட முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, பாருக்கு திடீரென வந்தவர்கள், பிரிண்ட் செய்த, "பார் டே விழா' என்ற பேப்பரை ஒட்டினர். பாரை காகித பூவால் அலங்கரித்தனர்.
கேட்டரிங் ஒன்றில், இட்லி, சிக்கனை வாங்கிக்கொண்டு, வரும் வழியில் பேக்கரி ஒன்றில் கேக்கை வாங்கி வந்தனர். இரவு, 7.30 மணிக்கு நண்பர்கள் (குடிமகன்கள்) புடைசூழ, கேக்வெட்டி, "பார்டே'வை கொண்டாடினர். பாருக்கு குடிக்க வந்த குடிமகன்களுக்கு கேக் மற்றும் உணவுகளை வழங்கினர்.

விழாவை ஏற்பாடு செய்த பெயர் சொல்ல விரும்பாத இளைஞர் கூறியதாவது:நாங்கள், ஆறு பேர் நண்பர்கள். என் நண்பனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்தோம். "பர்த் டே'வை ஏன், "பார் டே'யாக கொண்டாடக்கூடாது என, நினைத்தோம்.அதன்படி சிறப்பாக கொண்டாடினோம். யாருக்கும் பிரச்னை ஏதும் செய்யவில்லை. சந்தோசமாக கொண்டாடினோம். பாருக்கு பிரச்னை வரக்கூடாது என்பதால், சில மணி நேரத்தில், நோட்டீஸ், காகிதப்பூக்களை அகற்றிவிட்டோம், என்றனர்.

-- தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 12:36 pm

பார் வேந்தே பார் வேந்தே
பார் புகழும் பார் வேந்தே சூப்பருங்க




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 12:44 pm

வரும்காலங்களில்  கல்யாணம் , காதணி விழ காதுகுத்து விழா எல்லாத்தையும்  பாரில் வச்சி சும்மா கலக்கபோறான் நம் தமிழன் புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 13, 2013 3:27 pm

எங்க மாவட்டம்...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 13, 2013 8:29 pm

ஏதாவது ஒரு டே கொண்டாடி கூடுதலாக கொஞ்சம் சரக்கடிக்க எப்படி எல்லாம் பிளான் பண்றாங்க நம்மாளுக




சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Mசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Uசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Tசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Hசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Uசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Mசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Oசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Hசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Aசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Mசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  Eசரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jun 14, 2013 8:22 am

உருப்படுவானுங்கலா இவனுங்க. என்ன கொடுமை சார் இது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக