ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

திருக்குறள் புதிர்...!

Post new topic   Reply to topic

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

திருக்குறள் புதிர்...!

Post by Tamilzhan on Thu Aug 06, 2009 11:35 pm

திருக்குறள் புதிர்..!


இன்னிக்கு மேட்டருக்கு வருவோம். வள்ளுவரு ரொம்ப பெரிய மேட்டரு ஒண்ண வளக்கம் போல சும்மா பளீர்னு ரெண்டு வரீல இப்டி சொல்லிட்டாரு:



யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.


இதுக்கு இன்னா அர்த்தம்னா வாத்யார், நீங்க இன்னா இன்னா மேட்டர்ல இருந்து கொஞ்சம் தள்ளி நின்னுகிறீங்களோ... அட்டாச்மென்ட வுட்டுறீங்களோ... அந்த அந்த மேட்டரால உங்களுக்கு கஷ்டம் வர்றாது! அவ்ளோதான் மேட்டரு! இன்னா? கேக்குறதுக்கு ரொம்ப ஸிம்பிளா கீதா? கொஞ்சம் சைலன்டா உக்காந்து யோசிச்சு பாருங்க இன்னான்னவோ புரியும்!


புதிர்:


இப்போ புதிர் இன்னான்னா, மத்த 1329 திருக்குறள்லயும் இல்லாத ஒரு மேட்டர் இந்த குறள்ல கீது. அது இன்னா?


க்ளூ:


வள்ளுவரு சொன்ன மேட்டருக்கும் இந்த புதிருக்கும் ரொம்ப சம்பந்தம் கீது!




அவ்ளோதான், வர்ட்டா? யோசிச்சு சொல்லுங்க.

இப்படிக்கு
வாத்தியார்:ஜாம்பஜார் ஜக்கு.

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by kirupairajah on Fri Aug 07, 2009 10:24 am

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

‘என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவு துயரம் இல்லாதவன்’ என்பது இக்குறளின் பொருள். பரிமேலழகர் ஒரு மேலதிகப் பொருள் அளிக்கிறார். அனைத்தையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுதலே விடுதலை அளிக்கும், ஆனால் ஒவ்வொன்றாக விடுதலும் அந்தந்த அளவுக்கு விடுதலை அளிப்பதே என்றே வள்ளுவர் சொல்கிறார்

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by சிவா on Fri Aug 07, 2009 10:42 am

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.


ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.


Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by சிவா on Fri Aug 07, 2009 10:45 am

மு.வ : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

கருணாநிதி :ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

சாலமன் பாப்பையா :எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by kirupairajah on Fri Aug 07, 2009 10:51 am

இரண்டு விழக்கங்களுக்கும் ஒரே கருப்பொருள்தானே.
"துன்பம் அணுகுவதில்லை" "துயரம் இல்லாதவன்"

துன்பம் அணுகாவிட்டால் துயரமில்லை

திருக்குறளுக்கு பலராலும் பல விழக்கம் கொடுத்திருந்தாலும். அனேகமாய் ஒரே கருத்துத்தான் அங்கு வலியுறுத்தப்படுகிறது

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by Tamilzhan on Fri Aug 07, 2009 1:45 pm

தல நான் அர்த்தம் கேட்க்கல இந்த குறள்ல ஒரு ஸ்பெஷல் இருக்கு அதகண்டு பிடியுங்கனு சொன்னேன்..!

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by சிவா on Fri Aug 07, 2009 1:54 pm

rabbit

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by amloo on Fri Aug 07, 2009 2:15 pm

அது இன்ன மேட்டர் னா...repeatation...

யாதேனின் யாதேனின்
அதன் அதன்.....

என்னை நெனைசு எனக்கே புள்ளரிகுது... Razz pirat

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by Tamilzhan on Fri Aug 07, 2009 2:17 pm

தப்பா சொல்லிட்டு புல்லரிக்குதா ..? பாத்துக்க ஆத்தா மாடு மேஞ்சுடும்..! pirat

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: திருக்குறள் புதிர்...!

Post by amloo on Fri Aug 07, 2009 2:23 pm

cyclops

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum