ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது
by kavinele Today at 12:57 am

» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

விடுகதைக்கு விடையளியுங்கள்

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Go down

விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா on Mon May 11, 2009 10:09 pm

அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by தமிழ்பிரியன் on Mon May 11, 2009 10:11 pm

pale சாரி தெரியாம வந்துட்டேன்.... pale

தமிழ்பிரியன்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 102
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 09/04/2009

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா on Mon May 11, 2009 10:13 pm

No

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா on Mon May 11, 2009 10:17 pm

தமிழ்பிரியன் wrote:pale சாரி தெரியாம வந்துட்டேன்.... pale


ஹா ஹாஹா... யார் தெரியாம வந்தது...


கூழைக் கொதிக்க வைக்கும்
கும்பியைக் குளிரவைக்கும்
கூரையில் ஏறினால்
குடியைக் கெடுத்து நிற்கும்

-அது என்ன?

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by தமிழ்பிரியன் on Mon May 11, 2009 10:20 pm

தென்னை மரம்... scratch

தமிழ்பிரியன்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 102
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 09/04/2009

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா on Mon May 11, 2009 10:42 pm

சிவா wrote:அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?


புகைவண்டி

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா on Mon May 11, 2009 10:43 pm

தமிழ்பிரியன் wrote:

கூழைக் கொதிக்க வைக்கும்
கும்பியைக் குளிரவைக்கும்
கூரையில் ஏறினால்
குடியைக் கெடுத்து நிற்கும்

-அது என்ன?



தீ

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா on Mon May 11, 2009 10:53 pm

செவி இல்லாத செவிடன்
செகம் பூராவும் திரிகிறான்!
கால் இல்லாத கபடன்
கண்ட இடமெல்லாம் போகிறான்!

-அவன் யார்?

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by எந்திரன் on Mon May 11, 2009 10:57 pm

செருப்பு.... bounce

எந்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 57
வசிப்பிடம்: பூலோகம்
சேர்ந்தது: 18/03/2009

Back to top Go down

Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா on Mon May 11, 2009 10:59 pm

தவறு!!! Laughing

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum