ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

மூளைக்கு வேலை கொடுக்க

Post new topic   Reply to topic

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மூளைக்கு வேலை கொடுக்க

Post by ABIRAMI M on Mon Oct 26, 2009 7:52 pm

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?

5.
இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?

7.
அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால்
கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?

8.
என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால்
பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால்
முகம் உண்டு; நான் யார் தெரியுமா?

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?

10.
எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப்
பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை
உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

ABIRAMI M
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2152
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by Kraja29 on Mon Oct 26, 2009 8:14 pm

என்னது மூளைக்கு வேலையா ? ஐயோ தெரியாம உள்ள வந்துட்டேன் , pale

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by mdkhan on Mon Oct 26, 2009 9:52 pm

அபிராமிக்கு இதற்க்கு விடை தெரியும்தானே........... Sad

_________________

mdkhan
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by இளவரசன் on Mon Oct 26, 2009 9:58 pm

ABIRAMI M wrote:மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி? ----->11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன? ---- > கால் தடங்கள்

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்? -->சோப்

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்? --------->ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)

5.இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன? -------->நினைவுகள்

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? -------------->பயம்

7.அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால்
கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன? ---------> பொம்மை

8.என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால்
பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால்
முகம் உண்டு; நான் யார் தெரியுமா? ---------->கடிகாரம்

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?------------------->வரைபடம்

10.
எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப்
பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை
உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?--------------> புத்தகம்

என்ன அபி சரியா???????? Rolling Eyes Rolling Eyes Rolling Eyes

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by மீனு on Mon Oct 26, 2009 10:56 pm

கண்டு பிடிச்சிட்டாங்க அபி..
நீங்க சுட்ட இடம்..சரியா கண்டு பிடிச்சிட்டாங்க அபி..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by mdkhan on Mon Oct 26, 2009 11:03 pm

5.
இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?

காதல்

10.
எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப்
பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை
உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

Television

மற்றதெல்லாம் இளவரசன் சரியா சொல்லிட்டாருன்னு நினைக்கிறேன்.

_________________

mdkhan
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by VIJAY on Tue Oct 27, 2009 3:38 pm

இளவரசன் wrote:
ABIRAMI M wrote:மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி? ----->11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன? ---- > கால் தடங்கள்

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்? -->சோப்

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்? --------->ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)

5.இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன? -------->நினைவுகள்

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? -------------->பயம்

7.அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால்
கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன? ---------> பொம்மை

8.என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால்
பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால்
முகம் உண்டு; நான் யார் தெரியுமா? ---------->கடிகாரம்

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?------------------->வரைபடம்

10.
எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப்
பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை
உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?--------------> புத்தகம்

என்ன அபி சரியா????????

இது சரியா அபி ??

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by kirupairajah on Tue Oct 27, 2009 3:39 pm

நீங்க அபி(த்தது) சரியில்லை விஜய்

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by Tamilzhan on Tue Oct 27, 2009 3:40 pm

எதுக்கு விஜய் ரிஸ்க் எடுத்துக்கிறீங்க அதெல்லாம் மூளை உள்ளவங்களுக்கு வேலையா கொடுத்து இருக்கு அபி...! Laughing

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: மூளைக்கு வேலை கொடுக்க

Post by Kraja29 on Tue Oct 27, 2009 3:44 pm

Tamilzhan wrote:எதுக்கு விஜய் ரிஸ்க் எடுத்துக்கிறீங்க அதெல்லாம் மூளை உள்ளவங்களுக்கு வேலையா கொடுத்து இருக்கு அபி...! Laughing

யப்பா யாராவது இந்த திரியை க்ளோஸ் பண்ணுங்கப்பா , சும்மா சும்மா கண்ணுக்கு நேரா மூளை மூளை சொல்லி அப்செட் பண்ணுறீங்க
Crying or Very sad

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions of this forum:
You cannot reply to topics in this forum