சுற்றுப்புறச் சூழல்
சுற்றுப்புறச் சூழல்
இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
தற்போது இயற்கை விவசாயம் பெரும் அளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு
வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.
இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
ஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் ஷவ‌ரி‌ல் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள் வள‌ர்‌கி‌ன்றன எ‌ன்று சொ‌ன்னா‌ல் எ‌ல்லோரு‌க்கு‌ம் ஆ‌ச்ச‌ரியமாகவு‌ம், அ‌தி‌ர்‌ச்‌‌சியாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
கு‌ளியலறை‌யி‌ல்  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 
இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
மிரட்டும் `கூல் வாட்டர்'!
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>இப்போதெல்லாம், நகர்புறங்களில் `பிரிட்ஜ்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி,  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>1. மைக்ரோ அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.
2. குறுகிய வாயுள்ள பாத்திரம் உபயோகிக்கக்கூடாது.
3. டின் உணவை டீஃப்ராஸ்ட் செய்யக்கூடாது.
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
புகைப்பிடித்தால் முடி கொட்டும்
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் ஏராளமானவை உண்டு. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது முடி கொட்டும் பிரச்சினை. 
புகை பிடிக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்களை  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
வயிறு என்ன, குப்பைத் தொட்டியா?
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>“எல்லாம் இந்த அரை சாண வயித்துக்குதான்!’ – நாம் எல்லோரும் ஏதாவது 
ஒரு தருணத்தில் இந்த வார்த்தையை நிச்சயம் பயன்படுத்தி இருப்போம். 
இந்த வாரம் “நம் உடம்பின் மத்தியப் பிரதேசம்’…. அதாங்க  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
பிராணாயத்தின் போது ஏற்படும் வாந்தி தலைவலி நீங்க
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>பிராணாயத்தின் போது  ஏற்படும் வாந்தி தலைவலி நீங்க: 
சில பேருக்கு பிராணாயத்தின் போது வாந்தி தலைவலி இருக்கும் கிளம்பும்போது 
தனியா(மல்லி)௧கைபிடி
தண்ணீர்- 2கப் தண்ணீர்
இரண்டையும் போட்டு  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ'
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' 
டீயும், மனிதர்களும் பிரிக்க முடியாத இரட்டையர் ஆகிவிட்டார்கள். சிலர், காலையில் எழுந்ததும் பல் துலக்குகிறார்களோ இல்லையோ ஒரு கப் டீ குடிக்க தவறுவதில்லை.
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
			<dc:creator>சிவா</dc:creator>
சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
ஏன் முடியாது?
			<description>சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40
தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
இந்த  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
தமிழகத்தில் சுற்றுப்புறத் தூய்மை!
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>தமிழகத்தில் முக்கியமாக நகரங்களில் சுற்றுப்ப்புறத் தூய்மை என்றால் என்னவென்றே தெரியாமல் மக்கள் வாழ்ந்து வருகிறார்களே! இதற்கு விடிவில்லையா?  சுற்றுப்புரங்களைப் பாதுகாக்க அரசாங்கம் நிதி  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
2025-ல் குடிநீர் பஞ்சம்....
			<dc:creator>தாமு</dc:creator>
			<description>2025-ல் குடிநீர் பஞ்சம்.... 
ஒரு அதிர்ச்சி தகவல்
                   பஞ்ச பூதங்களில் ஒன்றும், ஒவ்வொரு உயிரின் ஜீவனுமாக உள்ளது தண்ணீர்.
நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்
வானின்றி அமையாது  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>மரம், செடி, கொடிகளுக்கு நோய்கள் வந்தால் வாடத் தொடங்கிய பிறகுதான் தெரியவரும். ஆனாலும் அவை பலன் தருபவையாக இருந்தால் மட்டுமே நாம் அவற்றை பராமரித்து சரிப்படுத்துகிறோம். ஆனால் மரங்கள் மனித  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
மூங்கில் கணினி
சுற்றுசூழால் மாசு படுவதை கருத்தில் கொண்டு டெல் கம்ப்யூட்டர் நிறுவனம் பசுமை கணினி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.
சாதாரண [desktop] கணினியை விட  வடிவில் 81% சிறியதாகவும்,70% குறைந்த  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.
- கடலில்  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நாளை மாலை கடற்கரை வரும் பொதுமக்களுக்கு பேப்பர் பைகளை மாநகராட்சி வழங்குகிறது. மெரினா கடற்கரை  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
உலகம் சூடேறுகிறது
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகம் தினந்தோறும் சூடேறிக் கொண்டிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கும். உலகம் சூடேறுகிறது என்றால் உலகத்தின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்
			<description>சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்தை விளக்கும் ஒரு விவரணப்படம்
அந்தப் படம், ‘An inconvenient truth’ . அமெரிக்க அரசியலில் மிக முக்கிய பங்கெடுத்த Al.Gore உலக வெப்பமயமாதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
கண்ணாடிக்கு மாறுவோம்
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>கொஞ்சகாலம் முன்புவரை கண்ணாடி பாட்டில்களின் உபயோகம் அதிகமாக இருந்துவந்தது. மருந்து, பானம், தேன், ஊறுகாய் போன்றவை கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்பட்டு வந்தன. இன்றோ, நிலைமை தலைகீழ். பிளாஸ்டிக்  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>சிறிதினும் சிறிது என்று பொருள்படும் வகையில் டாடா நிறுவனம் 'நானோ' என்ற பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சிங்கூர் ஆலை பிரச்சினை, டைட்டானியம் ஆலை பிரச்சினை என மக்களுக்கு  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>
வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
			<dc:creator>சிவா</dc:creator>
			<description>சுற்றுப்புற சூழலில் மாசுபாடு என்றதுமே நாம் பொதுவாக வெளி உலகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு புரிந்து கொள்கிறோம். அதாவது நமது வீட்டிற்கு வெளியே உள்ள இடம், நமது தெரு, நமது ஊர் என்று. ஆனால் சுற்றுச்சூழல்  ...</description>
			<category>சுற்றுப்புறச் சூழல்</category>