கதைகள்
கதைகள்
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்
 சுதந்திர வேள்வியில் திரைப்படங்கள் 
கூட தங்கள் பங்களிப்பை பாங்கோடு 
செய்திருப்பதைக் காண முடிகிறது. 
அதர்மத்தை எதிர்க்கிற துணிச்சல், 
அக்கிரமத்தின்  ...</description>
			<category>கதைகள்</category>
குறுக்கு வழியில் போனால்… முதலை தரும் பாடம்!
			<description>குறுக்கு வழியில் போனால்… முதலை தரும் பாடம்!
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
யானைக்கு தரையில் பலம் என்றால் முதலைக்கு தண்ணீரில் பலம் என்பார்கள். தாகம் தீர்க்க, ஒதுங்கும்  ...</description>
			<category>கதைகள்</category>
கோபத்தைக் களைவது எப்படி?
			<description>சின்னதாய் கதை ஒன்று கேட்போமா !
ஒரு துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது.அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில்  ...</description>
			<category>கதைகள்</category>
எருமை - கழுதை - குதிரை..!!!
			<dc:creator>மீனு</dc:creator>
			<description>குருவிடம் சிஷ்யன் சொன்னான். 
"தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?" 
"மகனே..  ...</description>
			<category>கதைகள்</category>
Spider-Man 1,2,3 DVDRip aXXo Collection
			<description>Spider-Man 1,2,3 DVDRip aXXo Collection
			Spider-Man 1,2,3 DVDRip aXXo Collection ~ Single & Splitted Links
Spider-Man (2002) DVDRip aXXo
	Code:
	http://www.imdb.com/title/tt0145487/
This image has been resized. Click this bar to view the full image. The original image is sized 800x600.
Single Link :
	Code:
	http://www.storage.to/get/M9rkuNmW/Spidrmn1.aXXo.By.KeSHoB.TsG.avi
Splitted  ...</description>
			<category>கதைகள்</category>
வாடகை வீடு
			<description>   வங்கியில் கடனாளி   
                                சொந்த வீடு கட்டுகிறது --- சிலந்தி 
                                என் வாடைகை வீட்டில் 
			<category>கதைகள்</category>
ஹைகூ ஹைகூ
			<description>ஹைகூ கவிதைகள்
சூறைக் காற்றில் அலையும் கிளையின்
நுனியைத் துரத்தும்
பட்டாம் பூச்சி
ரேடியோ பாட்டு. . .
தலையாட்டும் தாத்தா. . .
நின்று விடுமோ . . . .?
பழனி படிக்கட்டு  ...</description>
			<category>கதைகள்</category>
பாரதியார் காதலைப் பற்றி
			<description>மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் – இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால்  ...</description>
			<category>கதைகள்</category>
மெய்யெழுத்துக்கள்
			<description>மெய்யெழுத்துக்கள்
செக்குக்கு நடுவெழுத்தே க்
சங்குக்கு நடுவெழுத்தே ங்
உச்சிக்கு நடுவெழுத்தே ச்
பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ்
தட்டுக்கு நடுவெழுத்தே ட்
கண்ணுக்குப் பின்னெழுத்தே ண்
சித்திக்கு  ...</description>
			<category>கதைகள்</category>
இறுதி கண்ணீர்
அதிகாலை 3 மணி ஊரே
தூங்கிக்கொண்டிருக்கிறது.தன் அறை கதவை மெல்ல திறந்து வெளியே வந்தாள்
ரேவதி,பக்கத்து அறையில் தன் பெற்றோர் நன்கு தூங்குவதை உறுதிசெய்தபின்,
தான் ஏற்க்கனவே தயாராக வைத்திருந்த  ...</description>
			<category>கதைகள்</category>
கல்யாணம் செய்து
			<description>அந்தப் பூங்காக் குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப் பட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
கொளுத்தும் வெயிலிலும் கூட அது எப்போதும் காதலர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
சூரியன்  ...</description>
			<category>கதைகள்</category>
ஒற்றை முத்தம் – ஒரு நிமிடக் காதல் கதை
ட்ரிங் ட்ரிங்
என்னடா
இன்னிக்கு ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடுப்பா
அடிப்பாவி! இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பி ஆஃபீஸ்க்கே வந்து
சேர்றேன்.அதுக்குள்ள ஃபோனை போட்டு இன்னிக்கு சீக்கிரம்  ...</description>
			<category>கதைகள்</category>
ஒரு குட்டி - லவ் ஸ்டோரி....
			<description>அத்தை மகனே! அத்தானே!! 
வேக வேகமாய் ஓடி வந்த சுதா பிரதாப்பின் மேல் மோதி நின்றாள். ஒரு நிமிடம் தடுமாறி சுதாரித்தவன்
"எரும மாடே! கண்ணு தெரியல? உங்கப்பா உன்ன இப்படிதான் வளத்தாரா? அடக்க  ...</description>
			<category>கதைகள்</category>
திசைகள் – சிறுகதை
			<description>திசைகள் – சிறுகதை
‘பாட்டி
உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயசுல உனக்கு என்ன இனிப்புல இவ்வளவு
ஆசை. என்னை தொந்தரவு செய்யாம சீக்கிரம் செத்து தொலையேன். ஒரு சனியன்
ஒழிஞ்சதா நினைச்சு நிம்மதியா  ...</description>
			<category>கதைகள்</category>
Tom and Jerry is a very famous and popular cartoon
Tom And Jery  l   700 MB
As we all know the Tom and Jerry is a very famous and popular cartoon, which is liked by most or all the kids
              This
famous cartoon serial is telecasted in the favourite kids channel
called cartoon network. Every day in the evening at 5.00 pm the Tom and
Jerry cartoon is being telecasted. My 3 years of son never miss to
watch this programme. The cat the name of which is tom following the
little rat the name of  ...</description>
			<category>கதைகள்</category>
இராம காவியம்
f';if ejpgha[k; ePu; tsKk; jpytsKk; FotsKk; bghUe;jpa ehL 
nfhry ehL. tsik kpFe;j ,e;jf; nfhry ehl;od; jiyefuk;
mnahj;jp vd;w jpUefuhFk;. ,e;efuj;jpy; thGk; kf;fs; kwe;Jk; jP';F 
bra;ahjtu;fs;. tWikahy; tho ahrpg;gtu; ,e;efupy; ,y;yhjjhy; 
jUkFzrPyu;fs; ms;spf; bfhLf;Fk; jd;ik ,d;wp thH;e;jdu;.
mnahj;jp vd;w brhy;Yf;F a[j;jk; ,y;yhj Cu; vd;W bghUs;. ,e;j 
efuk; nghUk; rpdKk; ,e;wpr; rhe;jp epnfjdkhfj; jpfH;e;jJ.
vy;nyhUk;  ...</description>
			<category>கதைகள்</category>
கல்கியின் சிவகாமியின் சபதம்
			<description>ஆசிரியரின் உரை
 நீல வானத்திலிந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப்
பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடிகொண்டு
விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடந்த  ...</description>
			<category>கதைகள்</category>
''தேங்க்ஸ்பா கடவுளே''
			<dc:creator>மீனு</dc:creator>
			<description>ஒரு நாள் குரு எப்போதும் போல சிஷ்யனை அழைத்தார். குருன்னாலே டெரர் ஆச்சே. அதும் நம்ம குரு அகிலாண்ட நாயகன் அன்னபோஸ்ட் எம்.பி...
சிஷ்யனை அழைத்து எப்போதும் போல எவரெஸ்ட் சிகரத்தின் மேல் தான் ஒரு  ...</description>
			<category>கதைகள்</category>
சுமதியின் ராசி பலன் - திகில் கதை
			<dc:creator>மீனு</dc:creator>
சுமதி அந்த மின்சார ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரொம்ப நேரம் ஆயிற்று.ஒரு ரயிலையும் காணும். மணி மாலை ஆறு. எண்ணாயிற்று.கூட்டம் வேறு சேர்ந்துக் கொண்டிருந்தது.பசி வேறு எடுக்க ஆரம்பித்தது.  பொழுது  ...</description>
			<category>கதைகள்</category>
காதலாவது ...கத்திரிக்காயாவது...(சிறுகதை)
			<dc:creator>மீனு</dc:creator>
			<description>தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.
இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்  ...</description>
			<category>கதைகள்</category>
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!
			<description>காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!
ரத்த வெள்ளத்தில், உயிர் வலியித்ல் நெளிந்து கொண்டிருந்த வாலிபரை பார்த்ததும், அந்த கார் அவசரமாக நின்றது.
"அடிச்சு போட்டுட்டு போயிட்டானுக பாவிக'  ...</description>
			<category>கதைகள்</category>
காசிஆனந்தன் கதைகள்
			<dc:creator>மீனு</dc:creator>
முகவரி 
மழை.
'வழங்கும் வானமே நீ வாழ்க' என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.
காற்றுக்கு சினம் பொங்கியது.
'என்ன கொடுமை ! வானமா வழங்கியது?'
பூமிக்காகக் காற்று பொருமியது:-
'நீர் கொடுப்பதோ  ...</description>
			<category>கதைகள்</category>
கடைசி நிமிடங்கள்!
			<description>"ஹி இஸ் கவுண்டிங் ஹிஸ் லாஸ்ட் மினிட்ஸ்" (He is Counting his last minutes!)
டாக்டர் வெங்கடேசன் உதட்டை பிதுக்கினார்.
கட்டிலில் படுத்திருந்த நபர் வயிற்றை பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தார்.
"சிஸ்டர்!  ...</description>
			<category>கதைகள்</category>
நம் வாழ்க்கை நம் கையில்
			<dc:creator>தாமு</dc:creator>
வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது  ...</description>
			<category>கதைகள்</category>
			<dc:creator>மீனு</dc:creator>
			<description>"சீக்கிரம். வார்த்தைகள் தீர்வதற்குள் நிகழ்வுகளை முடிக்க வேண்டும்"
"நாம் இப்போது எதற்காக இங்கு வந்தோம்"
"தெரியவில்லை. ஆனாலும் நம்மை தனிமையில் விடுவதே இவனது வேலையாகி விட்டது"
"இவனது  ...</description>
			<category>கதைகள்</category>
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை)
			<description>சோற்றைப் பிசைந்து வாயருகே கொண்டு சென்றதுமே, குமரவேலுவுக்கு குமட்டி வந்தது. கையிலிருந்த கவளத்தை வட்டிலிலேயே போட்டுவிட்டு வெளியே ஓடினான். வாசலில் அவன் வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது.
""என்னாச்சுடா  ...</description>
			<category>கதைகள்</category>
மௌனத்தின் மரணம்
			<dc:creator>மீனு</dc:creator>
மௌனத்தின் மரணம்
------ விசா
அதிகாலையிலேயே துவங்கிவிடுகிறது.
ஆளரவமற்ற பொழுதில் 
பூனையின் பாதம் பொருத்தி 
நெஞ்சுக்குள் புகுந்து விடுகிறது உன் நினைவு.
அதிகாலை மூன்று மணிக்கு 
சட்டையும்  ...</description>
			<category>கதைகள்</category>
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம்.
			<dc:creator>மீனு</dc:creator>
			<description>“ சாரி பாஸ்கர் நான் கர்ப்பமா இருக்கேன்.”
“முண்டம் முண்டம் எத்தன வாட்டி சொல்றது. மாத்திரை போட்டுக்கலையா. மறந்துட்டியா?”
“எல்லா வாட்டியும் ஞாபகம் வச்சுக்கிறது சாத்தியமா பாஸ்கர். நீயே சொல்லு...அன்னைக்கு  ...</description>
			<category>கதைகள்</category>
தொடரும் தூறல்
			<category>கதைகள்</category>
சிறப்புத் தள்ளுபடி
			<description>டிய்ங்...,டிய்ங்...,டிய்ங்...,
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு, வண்டி எண் 2..5...0..5... சென்னைஎழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், இன்னும் சிலநிமிடங்களில் நாலாவது பிளாட்பாரத்தை  ...</description>
			<category>கதைகள்</category>