ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post new topic   Reply to topic

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by சிவா on Fri Jul 03, 2009 2:54 am

நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும்.

மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by Guest on Fri Jul 03, 2009 10:23 am

ஆஹா! மிகவும் அ௫மையான குறிப்புகள்.

Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven

Guest
Guest

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by Manik on Fri Jul 03, 2009 6:28 pm

ஓ அதான் தினசரி சூரியன் வந்து என்ன உசுப்பி விடுறாரா......... இப்ப தான் புரியுது விசயம்.

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by amloo on Fri Jul 03, 2009 7:29 pm

[quote="சிவா"]நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

குறிப்பிட்டு சொன்னால் சிறப்பாக இருக்குமே....

bracket le போடப்பட்டது கூட தெரியவில்லை..

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by Guest on Fri Jul 03, 2009 11:34 pm

ஓ அதான் தினசரி சூரியன் வந்து என்ன உசுப்பி விடுறாரா......... இப்ப தான் புரியுது விசயம்.

இதுக்குஎன்னஅர்தம் Laughing

Last edited by மு௫கனடிமை on Fri Jul 03, 2009 11:43 pm; edited 1 time in total

Guest
Guest

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by Manik on Fri Jul 03, 2009 11:39 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:ஓ அதான் தினசரி சூரியன் வந்து என்ன உசுப்பி விடுறாரா......... இப்ப தான் புரியுது விசயம்.

Laughing Laughing Very Happy

உங்களுக்கு எப்படி Shocked

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by சிவா on Fri Jul 03, 2009 11:50 pm

ஸ்ரீ வராஹ பெருமாள்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by Manik on Fri Jul 03, 2009 11:52 pm

நான் மகம் நட்சத்திரம். சோ சூரிய பகவானை கும்பிடனும் . அதான் சூரிய பகவான் தினசரி வந்து என்னை எழுப்பி விடுறாரு. அவர் வந்து எழுப்புனாதான் நான் எந்திரிப்பேன் தெரியுமா சரா சார்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by amloo on Sat Jul 04, 2009 12:27 am

சிவா wrote:

ஸ்ரீ வராஹ பெருமாள்

நீங்கள் போட்ட படம் எனக்கு தெரியவில்லை....அந்த ஸ்ரீ வராஹ பெருமாளுக்கு வேறேதும் பெயர் உண்டா??????

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by Manik on Sat Jul 04, 2009 12:28 am

உங்களுக்கு மட்டுமா தெரியல எனக்கும் தான் தெரியல.....................

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions of this forum:
You cannot reply to topics in this forum