ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by மீனு on Fri Nov 06, 2009 4:21 am




ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு


கிளம்பிட்டாள் டா,,,கிளம்பிட்டாள்டா ,,என்று நீங்க முணு முணுப்பது நல்லாவே கேக்குதுங்கோ..


இன்று ஒருத்தங்க..மீனுவின் கண்ணோட்டம் ஒரு வரி விடாம படித்து விட்டு ,, எங்கே மீனு உன் கண்ணோட்டம் என்று கேட்டார் ஒரு கேள்வி.. அப்படியே சுவத்தில என் தலைய அடிச்சுக்கலாம் போல இருந்திச்சு.. ஆனா லாஸ்ட் ..அவர் மீனு மனசை குளிர வைச்சிட்டாரு..தான் சும்மாதான் அப்படி கேட்டேன் என்று..அது உண்மையோ ,,இல்லை பொய்யோ யார் கண்டதுங்கோ..


இன்று ,ஈகரை.. ,இளவரசன் ஒரே காதல் கவிதைகளும் ..காதல் பாட்டுகளும் போட்டு கிட்டே இருந்தாரு ..காரணம் மனசில் காதல் வந்து விட்டது ,, அதை நம்மால் நன்கு உணர முடிந்தது ,, என்னமா அழகு கவிதைகளை நமக்கும் படிக்க தந்தாரு ,,அவருடன் வேலை பார்க்கும் ஒரு பொண்ணு மீனு நண்பிங்க,,இது இளவரசனுக்கு தெரியவே தெரியாதுங்க ,,யாரும் சொல்லிடாதீங்க அப்பறம் கவனமா இருந்துப்பாறு ,,நமக்கு செய்திகள் கிடைக்காம போயிடுமுங்க... அவரு ஒரே காதல் பாட்டை கேட்பதும்..தன்னை மறந்து சிரிப்பதுமா ,, அடிக்கடி போன் வருவதும்..போன் வந்ததும்.. இச்சு இச்சு என்று..ஒரே சவுண்ட் சத்தமும்..சொல்லுடா செல்லம்.. என் செல்லம் என்ன பண்ணுது ,,பண்ணி குட்டி என்னடி பண்றே என்று ஒரே..கொஞ்சலாமுங்க,,, என்னங்க ,,,உங்களுக்கு பொறாமையா இருக்கா.. ம்ம்ம்ம்ம்ம்..கேக்குது உங்கள் பெரு மூச்சு சத்தம்... சரி சரி நமக்கும் நேரம் வரும் போது இது போல பண்ணிக்கலாம்.. சரியா..கொஞ்சம் சிரிங்கப்பா..


இதே போல இன்னொருத்தருங்க...அவரு நம்ம விஜய்.. ஒரே காதல் பாட்டுங்க இன்று..காலை ஈகரை வந்ததும்..காதல் அலைதான் அடித்தது ,,இளவரசனுக்கு போட்டியா ,,,விஜய் ,,,விஜய்க்கு போட்டியா இலவரசனுங்க ,,,யம்மாடியோ ,,செமை காதல் அலை..ஒரே அடிதாங்க.. விஜய் இன்று ரொம்ப ஹாப்பி ..என்ன விசேஷம் என்றால் ,,ரொம்ப நாளாய் இழுத்துகிட்டு இருந்த காதல் போராட்டம் இன்று முடிவுக்கு வந்திடித்ச்கிங்க ,,, என்ன போராட்டமா ,,இப்படி எல்லோரும் காதை கடித்தால்..எப்படி சொல்றது ,, அவருக்கும் காதல் கனிந்து விட்டதுங்க...


காதல் மன்னன் ஆக இருந்த நம்ம ரூபன்.. இப்போதெல்லாம் ஈகரை வருவதில்லை ,, கரணம்..யாரோ ஒரு பொண்ணு ..ஜோக்கிங் போகுதாமுங்க ,,அதனால்..ஈகரை வராம.. அவரும் ஜோக்கிங் போறாராம்..ம்ம்ம்ம்ம்..விரைவில் எலும்பும் தோலுமா வந்து நிக்க போறாரு ...தனுஷ் போல ,, அவரு உடம்பில் சதையே இல்லையாமே.. உண்மையாங்க ?


சரி ஈகரை மீதி ..ஆண்கள் மனம் வேதனை படுறது தெரியுது ,, உங்களுக்கு சில டிப்ஸ் மீனு தரேன்.. நீங்களும் சீக்கிரம்..ஜோடி சேர வாய்ப்பு இருக்கு.. இதோ மீனுவின் சில டிப்ஸ்...



இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் மீனு பொறுப்பு இல்லை.....

1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி ... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது.

நான் ரொம்ப நல்லவன் மச்சான் ஆனா என்னை ஒரு பொண்ணு பார்க்க மாட்டேன் என்குது ...

அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஒவோர் பொண்ணுங்க மச்சான் என்று சொல்வதை கேள்வி பட்டிரிப்பிங்க காரணம் ?


பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது ...


நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க ?

அவங்களுக்கு எம்ஜியார் பாதி நம்பியார் பாதி வேணும் ...

ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும் கொஞ்சம் லொள்ளு இருக்கனும்


size=12]2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது ...[/size]

யோசிச்சி பாருங்க ... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி

அப்பரும் ஸ்கூல் காலேஜ் என்று பல தடைகளை தண்டி வரும் பொண்ணுங்களை நீங்க அதைபோல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னால் நீங்க கண்டிப்பாக நூரோட 101 :-)

அதுக்காக நீங்க அசிஞ்கமா இருக்கீங்க என்று சொல்லி அடி வாங்கிடாதிங்க ..

சும்மா ஜாலி பண்ண ஹே நீ எனிக்கு இந்த டிரஸ் சும்மா அழகா இருக்க ...
அந்த பொண்ணு நன்றி சொல்லும் போது ... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாத ஹி ஹி :-)

3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை உலகத்துல உள்ள எல்லா பொண்ணுகளுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... ( மொக்கை இல்லை )

பொண்ணுங்க பொதுவாவே சப்ப ஜோகேக்கு கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க ...

நல்ல காமெடி பண்ணும் அதுவும் அவங்கள புண் படுத்தாம ....

உங்க அப்பா அப்படியே விரும்பாண்டி கணக்கா எங்க ஒரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது ... நீங்க நல்ல பிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும்..

.அப்பறமா பிரெண்ட்ஸ் அயுட்ட பின்னாடி அவங்க அப்பன நீங்க கொரில்லா எப்படி இருக்காரு என்று கூட கேட்கலாம் அதுக்கும் கேக்க பிக்க என்று சிரிப்பார்கள் .. ( நான் சொல்லி இருக்கேன் ) அப்பறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம் ...

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ .. விரும்புவதோ ..கிடையாது ..

இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்த அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு செமிச்த்ரி ப்சிசிச்ஸ் .. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாரு .... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்த வராது ..


அவங்களுக்கு பசங்களோட body language பார்த்த சும்மா ஒரு பீலிங் வரும் ...

சும்மா சூப்பர் பேசுறது , ஸ்டைல் உங்க பாடி கை கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு பீலிங் கொடுக்கும் ....

அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சிவுறது , ஸ்டைல் பண்ணுறது பந்தா பண்றது .. கண்டிப்பா பிடிக்காது.. அவங்க கண்டு பிடிச்கிடுவாளுக .. ..

நீங்க நீங்களா இருங்க ... எதார்த்தமா இருங்க அவங்க ரொம்ப புத்திசாலி

5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க ...உங்கள ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறமா பிரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷியம் ...

எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி பிரெண்ட்ஸ் ஷிப் என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க ...


அப்பறம் சினிமால வர மாதிரி ஐ லவ் யு எல்லாம் சின்ன பசங்க ஸ்கூல் பசங்க தான் சொலுவாங்க ... சொல்ல தேவை இல்லை ஒரு தருணத்தில நீங்க இல்லாம அந்த பொண்ணும் , அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது என்று தெரிந்து அதுவே லவ் என்று மாறிடும் ...

என்ன எல்லோரும் திரும்பி பார்க்கிறீங்க ,,,ஓஓஓஓஒ உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதா.. மேலே உள்ள பல்ப் எரியுதா.. எங்கோ மணி சத்தம் கேட்குதா ,, அப்போ சரி.. சீக்கிரம் நீங்களும் இளவரசன்,,விஜய் ,,ரூபன்...போல ஆயிடுவீங்க.. உங்களை மறந்து சிரிப்பீங்க ,, சந்தோசம் ஆயிடுவீங்க ,, அப்பறம் என்ன பைத்தியம் தான்..

மீனு எஸ்கேப்...

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by ரூபன் on Fri Nov 06, 2009 4:39 am

"காதல் மன்னன் ஆக இருந்த நம்ம ரூபன்.. இப்போதெல்லாம் ஈகரை வருவதில்லை ,, கரணம்..யாரோ ஒரு பொண்ணு ..ஜோக்கிங் போகுதாமுங்க ,,அதனால்..ஈகரை வராம.. அவரும் ஜோக்கிங் போறாராம்..ம்ம்ம்ம்ம்..விரைவில் எலும்பும் தோலுமா வந்து நிக்க போறாரு ...தனுஷ் போல ,, அவரு உடம்பில் சதையே இல்லையாமே.. உண்மையாங்க ? "


_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by மீனு on Fri Nov 06, 2009 4:45 am


_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by ரூபன் on Fri Nov 06, 2009 4:48 am


_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by kirupairajah on Fri Nov 06, 2009 5:35 am

அடடா மீனு சிரிபுடன் கண்ணோட்டம் ஆரம்பிச்சிருக்கிறது, சந்தோசமாயிருக்கிறது! நகைச்சுவையில் மீனு நல்லா அசத்திருக்கு அத்துடன் காதலுக்கு tips கொடுத்திருக்கு, சிறப்பாக இருக்கிறது,பதிவிற்கு ந‌ன்றியும் பாராட்டுக்களும் மீனு!

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by மீனு on Fri Nov 06, 2009 5:39 am

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கிருபை..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by kirupairajah on Fri Nov 06, 2009 5:44 am

மீனு wrote:உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கிருபை..


பாராட்டுக்கு நன்றி சொல்லிவிட்டு இப்படி முளிக்கிறதா மீனு

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by தாமு on Fri Nov 06, 2009 7:18 am

மீனு எப்பையும் போல கலக்கிட்டடா.... சூப்பர்....

கிருபை காதல் டிப்ஸ் குடுத்து இருக்கன்னு சொல்லுரத பாத்தா நீங்க அதுக்கு அடுத்து ரெடி ஆகரிங்க போல....

என்ன நடக்குது அங்க...

மீனுவேட கிரைம் பிரச்சு போயி பக்கனும்.....

ஆனா கிருபை கிட்ட நான் சென்னேன் சொல்லிடாதிங்க....


கிருபை என்ன அடிக்க வரதுக்குல்ல நான் எஸ்க்கேப்.....

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by VIJAY on Fri Nov 06, 2009 12:48 pm

இதே போல இன்னொருத்தருங்க...அவரு நம்ம விஜய்.. ஒரே காதல் பாட்டுங்க இன்று..காலை ஈகரை வந்ததும்..காதல் அலைதான் அடித்தது ,,இளவரசனுக்கு போட்டியா ,,,விஜய் ,,,விஜய்க்கு போட்டியா இலவரசனுங்க ,,,யம்மாடியோ ,,செமை காதல் அலை..ஒரே அடிதாங்க.. விஜய் இன்று ரொம்ப ஹாப்பி ..என்ன விசேஷம் என்றால் ,,ரொம்ப நாளாய் இழுத்துகிட்டு இருந்த காதல் போராட்டம் இன்று முடிவுக்கு வந்திடித்ச்கிங்க ,,, என்ன போராட்டமா ,,இப்படி எல்லோரும் காதை கடித்தால்..எப்படி சொல்றது ,, அவருக்கும் காதல் கனிந்து விட்டதுங்க...

Shocked Shocked Shocked

யாரும் நம்பாதீங்க..........


எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க ...உங்கள ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறமா பிரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷியம் ...

எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி பிரெண்ட்ஸ் ஷிப் என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க ...



இது தெரியாமா ஒரு நாளைஞ்சு தடவை சொல்லிட்டனப்பா............... Rolling Eyes

_________________

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by kirupairajah on Fri Nov 06, 2009 12:53 pm

தாமு wrote:மீனு எப்பையும் போல கலக்கிட்டடா.... சூப்பர்....

கிருபை காதல் டிப்ஸ் குடுத்து இருக்கன்னு சொல்லுரத பாத்தா நீங்க அதுக்கு அடுத்து ரெடி ஆகரிங்க போல....

என்ன நடக்குது அங்க...

மீனுவேட கிரைம் பிரச்சு போயி பக்கனும்.....

ஆனா கிருபை கிட்ட நான் சென்னேன் சொல்லிடாதிங்க....


கிருபை என்ன அடிக்க வரதுக்குல்ல நான் எஸ்க்கேப்.....


ஓட வேண்டாம் ஓட வேண்டாம் தாமு, வாங்க நான் அடிக்க வரவில்லை

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum