ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது
by kavinele Today at 12:57 am

» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by மீனு on Wed Nov 04, 2009 1:08 am




இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

நானும் ஈகரை கண்ணோட்டம் போட்டுகிட்டுதான் இருக்கிறேன்.. ஆனா யாரும் பெரிதாக படிப்பதை காணோம் ,,,ம்ம்ம்ம்ம்..ஒருத்தி உக்காந்து கண்ணோட்டம் போடுறாளே ,, அவளுக்காக படிக்கலாம் ,,கமெண்ட்ஸ் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்களா ,,இவர்கள்.. என்ன பார்க்கிறீர்கள்.. மீனு கண்ணோட்டம் படித்தவர்களுக்கு சொல்லலை ,,படிக்காதவர்களுக்கு தான் சொல்றேன்.. ஒழுங்கா கண்ணோட்டம் படிங்கப்பா ,,கமெண்ட்ஸ் கொடுங்கப்பா..

இன்று ..பயம் பற்றி சொல்ல போறேனுங்க.. இன்று ஷெரின் பயந்ததை நீங்க யாரும் பார்க்கலியா ,, இன்று மாணிக் என்பவர் உலகம் அழிய போவுது என்று தலைப்பை போட்டு நம்மை பயமுறுத்திட்டாருங்க,, மீனு சொன்னேன்..உலகம் அழிய முதல் மீனு கல்யாணம் பண்ணிக்கணும்..அப்படி என்று கல்யாண பேச்சு வந்ததுங்க ,, அப்போதான் ஷெரின் ரொம்ப பயன்திட்டாருங்க.. எங்கே அவசரத்தில் மீனு ,,தன்னை கட்டிக்கோ என்று கேட்டுவிட போறாளே என்று ..பயந்து ..போயிட்டாருங்க ,,வேர்த்து போயி ஓட்டம் எடுத்தவர்தான் ,,இன்னும் ஈகரைக்கு வரலை அவர்...

மீனுவுக்கு நிறைய பயம் உண்டுங்க...எதுக்கெல்லாம் பயம் தெரியுமா ,, ஈகரைல தமிழன் அண்ணாவின் கடிக்கு பயம்... கிருபையின் புத்திசாலிதனத்தை கண்டால் பயமுங்க ,,தாமுவின் ஆக்கங்கள் போடும் சுறு சுறுப்பை கண்டால் பயம் ...இளவரசனின் இங்கிலீஷ்(கணணி ) பேச்சை கண்டால் பயமுங்க ...

ராஜா அண்ணன் ஸ்டைல் பார்த்தால் பயமுங்க ,,,அபியின் அடிக்கும் தடியை கண்டால் பயமுங்க ,,,வித்யாசாகரின் நீண்ட கவிதை கண்டால் பயமுங்க ,, கானின் சூப்பர் ஸ்டைல் கண்டால் பயமுங்க ,, மாணிக்கின் பேச்சை கண்டால் பயமுங்க ,, ரூபனின் நிழலை கண்டால் பயமுங்க ,, ஷெரினின் பொருள்களை கண்டால் பயமுங்க ... மீனுவுக்கு பேசாது இருக்கும் மீனுவை கண்டால் பயமுங்க ,,,

கோவை சிவாவின் கணணி கேள்வி பதில் கண்டால் பயமுங்க ,, சதீஷின் சிரிப்பை கண்டால் பயமுங்க ,,, பாலாஜியின் துப்பாக்கியை கண்டால் பயமுங்க ,, விஜயின் கண்ணை கண்டால் பயமுங்க .. சுடர் வியின் அமைதியை கண்டால் பயமுங்க ,,யாழவன் நாட்டு பற்றை கண்டால் பயமுங்க ... சூஊஉ ...யப்பா ,,கொஞ்சம் முச்சு விட்டுகிறேனுங்க ...

ஷெரின் உக்காந்தா பயம்..கிருபை எந்திரிச்சா பயம்... இளவரசன் சீண்டினா பயம் ..
தமிழன் அண்ணா அடித்தால் பயம்.. அபி குட்டி முத்தமிட்டால் பயம் ,,ரூபன் வந்தாலே பயம் ,, விஜய் கமெண்ட்ஸ் கொடுத்தால் பயம் ,, ராஜா அண்ணா பீர் அடித்தால் பயம் ,,மாணிக்கின் விக்கலை கண்டால் பயம்..கானின் கையை கண்டால் பயம்..சதீஸின் காலை கண்டால் பயம் ,, இப்படி எதை கண்டாலும் மீனுவுக்கு பயமுங்க ..சரி சரி..மீனு பயம் இருக்கட்டும்..இதை படியுங்க...

நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.(((( கிருபை,,,இளவரசன் )))

என்னமோ வெட்டி முறித்து பேசுவார்கள்.. ஆனா காதலியிடம் காதலை சொல்ல பயம்...(ரூபன்,மாணிக், விஜய்,யாழவன் )))

தண்ணீர் பற்றிய பயம் என்றால் 'ஹைட்ரோஃ போபியா!' இருட்டைப் பற்றிய பயம் என்றால் 'க்ளாஸ்ட்ரோ போபியா'... இப்படி பல பயங்கள்... இது பஞ்ச பூதங்கள் பற்றிய பயம்.

எங்காவது தீ விபத்து என்றால், தன் வீட்டிடீலும் தீப்பிடித்து விடுமோ என்ற பயம்.((தமிழன் அண்ணா,சுடர் வீ,பாலாஜி ))

எங்காவது பூகம்பம் என்றால் தன் வீடே நடுங்குவது போன்ற பயம். சுனாமி என்றால்நான் கடலுக்குள் போய் விடுவேனோ என்று பயம் ...((ராஜா அண்ணா..கான்..சதீஷ் ))

இப்படி பலரும் பல விதமா பய படுவார்கள்..(பயமில்லாதவர்களை கண்டால் பயம் என்று சொல்லிடாதீங்கப்பா )உண்மையான பயங்களை சொல்லுங்க....

ஈகரை நண்பர்களே நீங்கள் எதுக்கு பய படுவீர்கள்..பல்லிக்கா ,,கரப்பான் பூசிக்கா...இல்லை பாம்புக்கா ,,இல்லை மீனுவுக்கா ,,,எது என்றாலும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..

மனித முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது பயம்தான். இதிலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம். கஷ்டங்களை சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அதனைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான்.
உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. பயம்தான் நம்முடைய மனதை கலக்கி அறிவை மங்க வைக்கிறது.

பையன்1 : டேய், என் அப்பா ரொம்ப பயந்தாங்கொல்லிடா,
பையன்2 : எப்படி டா?
பையன்1 : எப்போ ரோட்ட கிராஸ் பண்ணினாலும் என் கையை பிடிச்சுகிறார்டா


மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் உங்களை சிக்க வைக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு





Last edited by மீனு on Wed Nov 04, 2009 1:25 am; edited 1 time in total

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by மீனு on Wed Nov 04, 2009 1:23 am


_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 1:28 am

மீனு wrote:

மனித முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது பயம்தான். இதிலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம். கஷ்டங்களை சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அதனைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான்.
உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. பயம்தான் நம்முடைய மனதை கலக்கி அறிவை மங்க வைக்கிறது.



வணக்கம் அன்பு மீனு குட்டி,

மீனுவின் கண்ணோட்டம் தத்துவோட்டமானதை பற்றி பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்...

னது கற்பனை வளத்திற்கு மத்தியில் ஞானத்தையும் பிரதிபலிக்கும் அன்பு மீனுவிற்கு பாராட்டுக்கள் பல பல பல...

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by மீனு on Wed Nov 04, 2009 1:45 am

வணக்கம் வித்யாசாகர் ,,நலமா ?
கண்ணோட்டம் போடுறோம்..சிலதை பயனுள்ளதா சொல்லலாம் என்றுதான் கொஞ்சம் ஈகரை சுவையை கலந்து கொடுக்கிறேன்..
நன்றிகள் வித்யாசாகர் -..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 2:24 am

மிக்க நலம் மீனு, அதிகம் இப்போதெல்லாம் நண்பர்களிடம் பேச இயலுவதில்லை. எல்லோரும் மிக நல்ல பதிவிடுகிறார்கள் படிக்க முடிவதில்லை. வருத்தம் தான், இயன்ற வரை நேரம் ஒதுக்கி படிக்கவும் பதியவும் முயல்கிறேன்..

தாங்கள் நலமா.. மீனு? நிச்சயமாக கண்ணோட்டம் எல்லோருமே அதிகமாக படிக்குமொரு பதிவு. உங்களால் இயன்றதை.. எங்களுக்காக செய்யுங்கள் மீனு.. படிக்கக் காத்திருக்கிறோம். யாரும் மறுமொழி தரவில்லையென எண்ணாதீர்கள்.

என் கணிப்பில் அதிகம் பேர் படிக்குமொரு பதிவு மீனுக்குட்டியின் கண்ணோட்டமும் என்பதே..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by Tamilzhan on Wed Nov 04, 2009 2:32 am

எங்காவது தீ விபத்து என்றால், தன் வீட்டிடீலும் தீப்பிடித்து விடுமோ என்ற பயம்.((தமிழன் அண்ணா,சுடர் வீ,பாலாஜி ))

என்னானு தெரியல மீனு கொஞ்சம் நாளா அப்படிதான் இருக்கு...

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by மீனு on Wed Nov 04, 2009 2:37 am

தமிழன் அண்ணா ,,அப்படி பயம் இருந்தால்..அடுத்து உங்களுக்கு மனோ வியாதி வரும் வாய்ப்புகள் உண்டு.. அதனால் நீங்கள் பயத்தை விட்டு ..சந்தோசமாக இருக்க பழகுங்கள்..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by தாமு on Wed Nov 04, 2009 10:03 am

என்ன பயம் வந்தாலும் அதனை தூர தல்லி வைத்து அது யாருக்கோ என்று நினைத்து பார்த்தால்... நாம் அந்த சமயம் செய்ய கூடிய அவசர வேலை தெரியும்...

பயந்து கொண்டு இருந்தால் கட்டாயம் பதட்டம், தலைசுற்றல் என ஏற்ப்படும்...

அதான் பயம் தேவையில்லை மீனு....

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 11:53 am

எனக்கு தெனாலி படம் பாத்த மாதிரியே இருக்கு...


_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by தாமு on Wed Nov 04, 2009 11:56 am

இளவரசன் - கரைக்குட்டு தல... நானு அதான் நினைச்சேன்...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum