ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
by youngkings Today at 4:48 pm

» நாம் யார்?
by sham Today at 4:41 pm

» Breathtaking Images From National Geographic
by sham Today at 4:37 pm

» சில விரிவாக்கங்கள்
by Kraja29 Today at 4:37 pm

» இனிய காலை வணக்கம் நண்பர்களே
by வை.பாலாஜி Today at 4:36 pm

» Google OS Demo
by கோவைசிவா Today at 4:13 pm

» கவர்ச்சிக் கன்னியான கமல் மகள்:
by Kraja29 Today at 4:12 pm

» விடை சொல்லுங்கள்
by VIJAY Today at 3:38 pm

» உணர்வுகள்!!!
by M.C.Krishnan Today at 3:22 pm

» நட்புக் கவிதை!!!!!!
by Tamilzhan Today at 3:14 pm

» உடல்பயிற்சி செய்ய சிறந்த வழி
by nirshan2007 Today at 2:54 pm

» பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு
by Kraja29 Today at 2:47 pm

» Wonderful Indian Temples in abroad
by Kraja29 Today at 2:43 pm

» செத்தது நானா ,அவனா
by Kraja29 Today at 2:42 pm

» கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர்
by Kraja29 Today at 2:37 pm

» இது தான் கூகுள்
by Kraja29 Today at 2:24 pm

» ஆப்பிரிக்க வன விலங்குகள்...
by Kraja29 Today at 2:20 pm

» அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?
by Kraja29 Today at 2:19 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by nirshan2007 Today at 2:11 pm

» இளநீர் இளநீர்
by nirshan2007 Today at 1:58 pm

» இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
by nirshan2007 Today at 1:39 pm

» ஆயுளுக்கு அஸ்திவாரம்
by mathans Today at 1:30 pm

» அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by nirshan2007 Today at 1:28 pm

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by nirshan2007 Today at 1:24 pm

» poemsssssssss
by mathans Today at 1:23 pm

» இளவரசன் மீனு பேசிக் கொள்கிறார்கள் ,
by வை.பாலாஜி Today at 1:22 pm

» எதை விட்டுக் கொடுப்பது?
by velwish Today at 12:50 pm

» சுவாமிய சரணம் ஐயப்பா
by srinivasan Today at 12:49 pm

» ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?
by srinivasan Today at 12:49 pm

» வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்
by தாமு Today at 12:28 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 20 of 23 Previous  1 ... 11 ... 192021, 22, 23  Next

View previous topic View next topic Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 7:44 pm

9 - ஆம் வாரம் பார்த்தீங்களா தோழர்களே...

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வை.பாலாஜி on Sat Nov 07, 2009 9:29 pm

நம் வாழ்க்கையின் இன்பம்,துன்பம் எல்லாம் தொலைபேசியிலேயே முடிந்துவிடுகிறது. சில நேரங்களில் துன்பத்தைவிட , இன்பமே மனதை வருத்துகிறது.

வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 714
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 10:05 pm

ஆம் பாலாஜ் இன்பத்தின் நிழல் தானே நினைவாய் நம்மை கொள்கிறது

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வை.பாலாஜி on Sat Nov 07, 2009 10:08 pm

வித்யாசாகர் wrote:ஆம் பாலாஜ் இன்பத்தின் நிழல் தானே நினைவாய் நம்மை கொள்கிறது


ஆம் , உன்மைதான்

வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 714
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Thu Nov 12, 2009 3:20 pm

பிரிவுக்கு பின்

தயம் -
வலிக்கிறதென்பதே
தெரியாமல் தான் நீ
கடந்துக் கொண்டிருக்கிறாய்
என்னை;

டை தூரம் சென்று
திரும்பிப் பார்க்கையில் -ஒருவேளை நான்
இருக்கலாம்;
இல்லாமலும் போகலாம்!
-------------------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Thu Nov 12, 2009 3:21 pm

காற்றினை -
கிழித்துக் கொண்டு வந்து
என்னை தொடும்
உன் கண்ணீருக்குத்
தெரிவதில்லை;

உன் அழுகையில்
அதிகம் வலிப்பது
என் இதயம் தானென்று!
----------------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Thu Nov 12, 2009 3:21 pm

ன்னை விட்டுப்
பிரிந்தப் பின் - தான்
தெரிந்தது,

த்தனை வருடங்களாய்
நான் அடித்துத் தின்ற
மீன்களின் - பிற உயிர்களின்
வலியும்;

இன்றிலிருந்து நான் சைவம்!
----------------------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வை.பாலாஜி on Thu Nov 12, 2009 3:24 pm

வித்யாசாகர் wrote:காற்றினை -
கிழித்துக் கொண்டு வந்து
என்னை தொடும்
உன் கண்ணீருக்குத்
தெரிவதில்லை;

உன் அழுகையில்
அதிகம் வலிப்பது
என் இதயம் தானென்று!
----------------------------
பிரிவுக்குப் பின்



வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 714
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by மீனு on Thu Nov 12, 2009 3:27 pm

இதயம் -
வலிக்கிறதென்பதே
தெரியாமல் தான் நீ
கடந்துக் கொண்டிருக்கிறாய்
என்னை;

கடை தூரம் சென்று
திரும்பிப் பார்க்கையில் -ஒருவேளை நான்
இருக்கலாம்;
இல்லாமலும் போகலாம்!


அருமையான வரிகள்..உண்மையான வரிகள்..ஆனா அழுகை வருது வித்யாசாகர் .. பிரிவு ..ரொம்ப கொடுமை .

இன்றில் இருந்து நான் சைவம்.. சூப்பர் உணர்வு.. உண்மையான உயிர்களின் நேசம் தெரிகிறது ..அருமை வித்யாசாகர்

உன் அழுகையில்
அதிகம் வலிப்பது
என் இதயம் தானென்று

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11492
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் on Thu Nov 12, 2009 8:20 pm

மிக்க நன்றி மீனு.. பாலாஜி..

பிரிவு ஒரு சொல்ல இயலா வலி தோழர்களே..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Page 20 of 23 Previous  1 ... 11 ... 192021, 22, 23  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum