ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
by youngkings Today at 4:48 pm

» நாம் யார்?
by sham Today at 4:41 pm

» Breathtaking Images From National Geographic
by sham Today at 4:37 pm

» சில விரிவாக்கங்கள்
by Kraja29 Today at 4:37 pm

» இனிய காலை வணக்கம் நண்பர்களே
by வை.பாலாஜி Today at 4:36 pm

» Google OS Demo
by கோவைசிவா Today at 4:13 pm

» கவர்ச்சிக் கன்னியான கமல் மகள்:
by Kraja29 Today at 4:12 pm

» விடை சொல்லுங்கள்
by VIJAY Today at 3:38 pm

» உணர்வுகள்!!!
by M.C.Krishnan Today at 3:22 pm

» நட்புக் கவிதை!!!!!!
by Tamilzhan Today at 3:14 pm

» உடல்பயிற்சி செய்ய சிறந்த வழி
by nirshan2007 Today at 2:54 pm

» பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு
by Kraja29 Today at 2:47 pm

» Wonderful Indian Temples in abroad
by Kraja29 Today at 2:43 pm

» செத்தது நானா ,அவனா
by Kraja29 Today at 2:42 pm

» கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர்
by Kraja29 Today at 2:37 pm

» இது தான் கூகுள்
by Kraja29 Today at 2:24 pm

» ஆப்பிரிக்க வன விலங்குகள்...
by Kraja29 Today at 2:20 pm

» அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?
by Kraja29 Today at 2:19 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by nirshan2007 Today at 2:11 pm

» இளநீர் இளநீர்
by nirshan2007 Today at 1:58 pm

» இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
by nirshan2007 Today at 1:39 pm

» ஆயுளுக்கு அஸ்திவாரம்
by mathans Today at 1:30 pm

» அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by nirshan2007 Today at 1:28 pm

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by nirshan2007 Today at 1:24 pm

» poemsssssssss
by mathans Today at 1:23 pm

» இளவரசன் மீனு பேசிக் கொள்கிறார்கள் ,
by வை.பாலாஜி Today at 1:22 pm

» எதை விட்டுக் கொடுப்பது?
by velwish Today at 12:50 pm

» சுவாமிய சரணம் ஐயப்பா
by srinivasan Today at 12:49 pm

» ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?
by srinivasan Today at 12:49 pm

» வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்
by தாமு Today at 12:28 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Page 69 of 74 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 74  Next

View previous topic View next topic Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 5:01 pm

உங்களை போன்றோரின் அன்பாலும் கடவுள் அருளாலும் நலம் பாலாஜி. இனிய வணக்கம்

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வை.பாலாஜி on Sat Nov 07, 2009 5:06 pm

வித்யாசாகர் wrote:உங்களை போன்றோரின் அன்பாலும் கடவுள் அருளாலும் நலம் பாலாஜி. இனிய வணக்கம்


மதிய உணவு இடைவேளை, மீண்டும் சந்திப்போம்.

வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 714
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 7:01 pm

சென்று விரைவாக வாருங்கள் பாலாஜி, காத்திருக்கிறோம்..

வணக்கம் அன்பு தம்பிகளே ரூபன் மாணிக் தாமு மீனு அபி.. ஆருள் விஜை மற்றும் தோழர்களே. இங்கே சற்று நேரம் இணைப்பு துண்டிக்கப்பட்டுப் போனது..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Manik on Sat Nov 07, 2009 7:13 pm

அண்ணா மாலை வணக்கங்கள் அண்ணா..... எப்படி இருக்கீங்க.... உங்களின் இந்த அழகான புகைப்படம் மிக நன்றாக உள்ளது அண்ணா.... அதைவிட உங்களின் முகத்திற்கு ஏற்றாற்போல் உங்களின் பெயர் அதைவிட அழகாக தெரிகின்றது... என்ன ஒரு அடக்கம் உங்களிடம் அருமை அண்ணா

_________________
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3380
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 7:30 pm

மன்னிக்கவும் மாணிக். இப்போ தான்பா பார்த்தேன். எல்லாம் அவன் செயல். நல்லதே நினைப்போம் எல்லாம் நல்லதாகவே நடக்கும், இருக்கும்.

வணக்கம் அன்பு தமிழன்பரே..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ரூபன் on Sat Nov 07, 2009 7:31 pm

வணக்கம் வித்தியா அண்ணா நலமா

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10363
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 7:43 pm

மிக்க நலம் ரூபன்.. நீங்கள் நலமா. வேலைகளெல்லாம் எப்படி உள்ளது. சரிவர இப்போதெல்லாம் சந்திக்கவே முடிவதில்லை. இன்னும் ஒரு மாதம் தான். பிறகு இயன்ற வரை அடிக்கடி சந்திக்கலாம். சரி மீனு எங்கே..?

நம் கா.ந.கல்யான் கூட இப்போதெல்லாம் வருவதில்லை போல் தெரிகிறது. மதிக்க தக்க வரவு அவர்.

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Kaa Na Kalyanasundaram on Sat Nov 07, 2009 8:52 pm

வணக்கம் வித்யா அவர்களே! இப்பொழுதுதான் திருவண்ணாமலை சென்று சென்னை திரும்பினேன்! உங்கள் விசாரிப்புகள் மகிழ்ச்சி! அணைத்து ஈகரை நண்பர்களுக்கும் வணக்கம்!


........கா.ந.கல்யாணசுந்தரம்

Kaa Na Kalyanasundaram
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 274
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Kraja29 on Sat Nov 07, 2009 9:01 pm

Kaa Na Kalyanasundaram wrote:வணக்கம் வித்யா அவர்களே! இப்பொழுதுதான் திருவண்ணாமலை சென்று சென்னை திரும்பினேன்! உங்கள் விசாரிப்புகள் மகிழ்ச்சி! அணைத்து ஈகரை நண்பர்களுக்கும் வணக்கம்!


........கா.ந.கல்யாணசுந்தரம்


வணக்கம் திரு கல்யாண் அவர்களே

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4102
வசிப்பிடம்: QATAR
சேர்ந்தது: 07/04/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 9:27 pm

வணக்கம் வணக்கம் ஐயா..

நலமா.. நாம் அனைத்து படைப்புகளுக்கு பின்னூட்டம் இட இயலாவிட்டாலும், வெளியே தெரியாத அளவில் தோழர்களை கண்டு ஆங் இருக்கிறார்களென மன நிறைவு கொள்கிறோம், தொடர்ந்து காணாத பொது தேடுதல் அனிச்சையாய் நடக்கிறது.

அண்ணாமலையார் அருளால் எல்லோரும் வளம் பெறட்டும்.. ஐயா..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Page 69 of 74 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 74  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum