ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Page 66 of 75 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 70 ... 75  Next

View previous topic View next topic Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Tue Nov 03, 2009 10:18 pm

ற்றத் தாழ்வு கத்தியின்
கூர்மை தாக்கிய பாதிப்பிலும்
பிறக்கிறது -
வன்முறையின் -
முதல் படையெடுப்பு;

ன்முறை ஒழிக்க
வேறொன்றும் வேண்டாம் -

னிதம் கொள்வோம்
ட்புறவு மலர செய்வோம்
கோதரத்துவம் வளர்ப்போம்!

ல்லோரும் நாம் -
ஒன்றென எண்ணுகையில் பீறிட்டு வரும்
அன்பு கணைகளால் -

வீழட்டும் ஒவ்வொன்றாய் -
காலம் காலமாய் யாரோ எங்கோ
கட்டியெழுப்பிய
ஏற்றத் தாழ்வின் அத்தனை
கோட்டைகளும்.

அவைகளை கட்டிஎழுப்பியவர்கள்
யாரெனக் கேட்டால் -
நாமெனச்
சொல்லிக் கொள்ள வேண்டாம்.."

இனிய அன்பு வணக்கங்களென் தோழர்களே..


Last edited by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 1:30 am; edited 1 time in total

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by kirupairajah on Tue Nov 03, 2009 10:20 pm

வித்யாசாகர் wrote:ற்றத் தாழ்வு கத்தியின்
கூர்மை தாக்கிய பாதிப்பிலும்
பிறக்கிறது -
வன்முறையின் -
முதல் படையெடுப்பு;

ன்முறை ஒழிக்க
வேறொன்றும் வேண்டாம் -

னிதம் கொள்வோம்
ட்புறவு மலர செய்வோம்
கோதரத்துவம் வளர்ப்போம்!


வணக்கம் வித்தியாசாகர்

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Tue Nov 03, 2009 10:27 pm

ஆகா இன்று கவிதையுடன் வந்து அழகா வணக்கம் சொன்ன வித்யாசாகர் ,,அவர்களுக்கு வணக்கம் வணக்கம் வணக்கம்

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Manik on Tue Nov 03, 2009 10:31 pm

வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க

_________________
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 1:26 am

இனிய வணக்கம் மீனுக்குட்டி, நேற்றும் நான் கவிதையோடு தான் வந்தேன் 64 பக்கம் பாருங்கள்..,

என் அருமை அன்புள்ளங்களுக்காகவே நான் கவிதையோடு மட்டுமே வருவேன்..

வணக்கம் மாணிக்.. மிக்க நலம்பா..

வணக்கம் ஆருள் உங்களின் நிறைந்த கணினி படைப்புகளால் நாங்கள் மெத்த பயனடைகிறோம்.. மிக்க நன்றி..

இனிய அன்பு வணக்கம் அன்பு தோழர்களே..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Wed Nov 04, 2009 1:50 am

வணக்கம் வித்யாசாகர் ,,உங்கள் கவிதை பார்க்கிறேன் ,,நான் இன்னும் பார்க்கலை படிக்கலை ,,
படித்து விட்டு சொல்லறேன்..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 2:28 am

வணக்கம் தமிழன்பரே.. நலமா இருக்கீங்களா..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 2:29 am

kirupairajah wrote:
வித்யாசாகர் wrote:ற்றத் தாழ்வு கத்தியின்
கூர்மை தாக்கிய பாதிப்பிலும்
பிறக்கிறது -
வன்முறையின் -
முதல் படையெடுப்பு;

ன்முறை ஒழிக்க
வேறொன்றும் வேண்டாம் -

னிதம் கொள்வோம்
ட்புறவு மலர செய்வோம்
கோதரத்துவம் வளர்ப்போம்!


வணக்கம் வித்தியாசாகர்


இனிய அன்பு வணக்கம் கிருபை. மன்னிக்கவும், எனக்கும் உங்களிடம் பேசி அதிக நாட்கள் ஆகிவிட்டதே என்று ஆவல் தான், மாலையில் வண்டி வந்து விட்டதால் புறப்பட்டுவிட்டேன்..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Tamilzhan on Wed Nov 04, 2009 2:40 am

வித்யாசாகர் wrote:வணக்கம் தமிழன்பரே.. நலமா இருக்கீங்களா..


வணக்கம் வித்யா ஜீ ..நலமாக உள்ளோன்..

வேறு சில பனிகள் செய்துக் கொண்டுயிருப்பதால் பதிவை கவனிக்கவில்ல..

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 2:53 am

பரவாயில்லை அன்பு தோழரே.. நான் உணர்வேன்.. பதிலுக்கு பதில் படித்து பதிலளிப்பது கடினமாக தான் உள்ளது. தற்போதெல்லாம் நான் அதிகம் பதிவதையே குறைத்துதான் கொண்டேன்.. உங்களனைவரின் பிரிய இயலா அன்பிற்காகவே வருகிறேன்.. நேரம் கிடைக்கும் போது ஒரு வணக்கம் சொன்னீர்களானாலே போதுமானது, நான் வருந்த மாட்டேன். புரிந்துக் கொள்ள முடிகிறது அன்பு தோழரே..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Page 66 of 75 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 70 ... 75  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum