ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

நவீனமாகும் இந்திய ரயில்வே துறை - சாம்பிள் புகைப்படம்.

View previous topic View next topic Go down

நவீனமாகும் இந்திய ரயில்வே துறை - சாம்பிள் புகைப்படம்.

Post by Tamilzhan on Thu Nov 05, 2009 9:59 pm

நவீனமாகும் இந்திய ரயில்வே துறை - சாம்பிள் புகைப்படம்.


இந்திய ரவில்வே துறை புதிய நவீன வசதிகொண்ட மிகவும் காற்றோட்டமாகவும், பாதுகாப்பு வசதி நிறைந்ததாகவும் உள்ள இருக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இருக்கைக்காக அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது. சாதாராண கட்டணங்களே வசூலிக்கப்படும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதில் பயணம் செய்த பெண்பயணி ஒருவர் கூறும்போது, "புதிய இருக்கையில் பயணம் செய்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, ரயிலைவிட்டு இறங்கவே மனச வரலை..ரயில் நின்னுச்சுன்னா ரயிலை விட்டு இறங்க தாமதமே ஆகல. உடனே இறங்கிடலாம். இந்தமாதிரி இருக்கை பெட்டிக்கு ஒண்ணுதான் வச்சிருக்காங்க, இதேமாதிரி நிறைய வைக்கனும்".

இதோ அந்த புதிய இருக்கை வசதியை ரயில்வே துறை பத்திரிக்கைக்கு வெளியிட்டுள்ளது.
இதுவரை பார்க்காதவர்கள் பாருங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


இந்தியாவுல ரயில்வேதுறை இல்லை எந்ததுறையுமே நவீனப்படுத்தறதுக்கு இனி ரொம்ப வருஷம் ஆகும் மகாபொதுஜனங்களே.
சே..எதச்சொன்னாலும் நம்புறாய்ங்கப்பா...நல்லாருங்கடே...


http://vimarsagan1.blogspot.com/2009/11/blog-post_1077.html

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: நவீனமாகும் இந்திய ரயில்வே துறை - சாம்பிள் புகைப்படம்.

Post by kirupairajah on Thu Nov 05, 2009 11:39 pm


_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: நவீனமாகும் இந்திய ரயில்வே துறை - சாம்பிள் புகைப்படம்.

Post by இளவரசன் on Thu Nov 05, 2009 11:40 pm


_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: நவீனமாகும் இந்திய ரயில்வே துறை - சாம்பிள் புகைப்படம்.

Post by msmasfaq on Fri Nov 06, 2009 12:50 am

என்னா கொடுமை. சார்

_________________

msmasfaq
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 21
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 02/07/2009

http://www.cellfone8.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum