ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Raviravi on Fri Jun 26, 2009 11:53 am

ிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

பிரபல
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் (வயது 50). சமீபகாலமாக இருதய நோயால்
பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவரது உடல்நிலை
கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. எனினும் உடல்நிலை தேறி
வந்தார்.


இந்நிலையில்,
நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்,
அவரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள்
கொண்டுவந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும்
பலனின்றி இன்று அதிகாலை அவர் மரணமடைந்தார்.

மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்த செய்தியை கேட்டு, அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மருத்துவமனையின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சனின் மரணம் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Raviravi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 102
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 20/05/2009

Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Guest on Fri Jun 26, 2009 11:55 am

அடப்பாவமே Crying or Very sad

Guest
Guest


Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Manik on Fri Jun 26, 2009 11:57 am

உலகின் மிக்ப் பெரிய பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் . இவர் உலகிற்கு மிகப் பெரிய இழப்பு இவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Guest on Fri Jun 26, 2009 11:59 am

manekan2000 wrote:உலகின் மிக்ப் பெரிய பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் . இவர் உலகிற்கு மிகப் பெரிய இழப்பு இவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.


ஆம்.

நானும் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று

வேண்டிக் கொள்கிறேன்

Guest
Guest


Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Manik on Fri Jun 26, 2009 12:00 pm

அவருடைய பாடல்கள் மிக அருமை. அற்புதம் இனிமேல் அந்த மாதிரி 1 இசை 1 குரலுக்கு இனி ஒருவர் பிறந்து வர வேண்டும்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Guest on Fri Jun 26, 2009 12:02 pm

நிச்சயமா

Guest
Guest


Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Guest on Fri Jun 26, 2009 12:03 pm

Dangerous, Billie Jean ஆல்பம்லாம் செமையா இ௫க்கும்

Guest
Guest


Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by Manik on Fri Jun 26, 2009 12:04 pm

இது போல் தான் உலகின் மிக முக்கியமானவர்கள் இறந்து போயுள்ளனர். அவர்களை விட திறமை வாய்ந்த பல பேர் நிச்சயம் இனி பிறந்து வருவார்கள்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by srinivasan on Fri Jun 26, 2009 2:44 pm

HE IS A KING OF POP

I AM REALLY SAD.



_________________
என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்

srinivasan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 420
வசிப்பிடம்: INDIA
சேர்ந்தது: 27/04/2009

http://home.eegarai.com/

Back to top Go down

Re: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Post by ரூபன் on Fri Jun 26, 2009 2:51 pm

இவர் உலகிற்கு மிகப்
பெரிய இழப்பு இவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நான் வேண்டிக்
கொள்கிறேன்.

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum