ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» நம்ம இளவரசன் காதலி, இவங்க தாங்க
by rikniz Today at 12:59 pm

» கருவளர்ச்சி
by srinivasan Today at 12:52 pm

» புதிய அறிமுகம்‍ தமிழரசு
by Tamilzhan Today at 12:45 pm

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
by Manik Today at 11:49 am

» மேட் இன் இண்டியா
by Tamilzhan Today at 11:31 am

» கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...
by தண்டாயுதபாணி Today at 11:03 am

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by யாழவன் Today at 11:00 am

» மாவீரர்களின் பெயரால் இதைச் செய்வோமா?
by யாழவன் Today at 10:50 am

» இலவசமா, உயர்கல்வியா?
by தண்டாயுதபாணி Today at 10:48 am

» இமயமலை உருகுதா... அரசு விளக்கம்
by தண்டாயுதபாணி Today at 10:45 am

» சத்துமாவு & சத்துபானம்
by mathans Today at 10:40 am

» புலி வருது
by mathans Today at 10:34 am

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by aarul Today at 10:33 am

» ஒலிம்பிக்கில் என்ன விழையாட்டுக்களை சேர்க்கலாம்?
by mathans Today at 10:30 am

» மறக்க முடியு மா
by aarul Today at 10:30 am

» WI-FIVIDEO
by aarul Today at 10:29 am

» உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!
by kavinele Today at 10:12 am

» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by mathans Today at 10:07 am

» வரவில்லை!
by தாமு Today at 8:02 am

» மாரடைப்பு
by தாமு Today at 8:01 am

» காதல் நகைச்சுவை
by தாமு Today at 7:56 am

» நம்ம ஷெரின் காதலி ,இவங்க தாங்க
by தாமு Today at 7:50 am

» உன்னில் நான் தொலைந்து போவதை
by தாமு Today at 7:48 am

» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
by தாமு Today at 7:47 am

» நம்ம விஜய் காதலி..இவங்க தாங்க
by தாமு Today at 7:45 am

» சில வினோதமான படங்கள்
by தாமு Today at 7:25 am

» சர்ச் இன்ஜினில் தவிர்க்க வேண்டியவை
by kavinele Today at 1:08 am

» புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது
by kavinele Today at 12:57 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

View previous topic View next topic Go down

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by kirupairajah on Thu Nov 05, 2009 5:40 pm

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்று சிங்களப் பேராசிரியர் சுசரித்த கம்லத் தெரிவித்துள்ளார். யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த யாழ்ப்பாணத்தின் மனச்சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1977ஆம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறையில் சிங்களவர்கள் எவரும் தமிழ்மக்களால் தாக்கப்படவில்லை என்று உறுதிபட எடுத்துரைத்தார்.

தமிழ்மொழி மிகப்பெரியதோர் பழமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் ஒரு மொழியாக உள்ளது. தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்றும் தெரிவித்துள்ளார்

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by தாமு on Thu Nov 05, 2009 5:45 pm

கிருபை உண்மையில் நல்ல தகவல்...

தமிழ் என்று சொல்லுக்கு அழகு என்று பொருள்...

தமிழ் என்று சொன்னால் வாய் இனிக்கும்...


தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4397
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by Kraja29 on Thu Nov 05, 2009 5:59 pm


Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by வித்யாசாகர் on Thu Nov 05, 2009 6:04 pm

ஆம்! தமிழின் ஆதியும் அந்தமும் கண்டு தான் நிறைய நாடுகள் பயத்தில் நடுங்கி ஒடுக்க நினைத்து அலைந்துக் கொண்டிருக்கிறது. நன்றி கிருபை.

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum