ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
by வை.பாலாஜி Today at 10:33 pm

» நீங்கள் இதுவரை பார்த்திராத மின் விசிறிகள்
by மீனு Today at 10:30 pm

» ஆயுளுக்கு அஸ்திவாரம்
by mathans Today at 10:22 pm

» இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,
by மீனு Today at 10:21 pm

» கண் திறப்பார்களா
by மீனு Today at 10:19 pm

» ஆல் இன் ஆல் ஜோசியக்கடை
by மீனு Today at 10:17 pm

» ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?
by மீனு Today at 10:16 pm

» ஓட்டை போடுங்கப்பா, வாங்கப்பா,சீக்கிரம்
by மீனு Today at 10:13 pm

» Google OS Demo
by கோவைசிவா Today at 9:04 pm

» வேட்டைக்காரன் விஜய் காமெடி - வழங்குபவர் அஜித் ரசிகன்
by Manik Today at 8:57 pm

» இறுதி மரியாதை
by aarul Today at 8:54 pm

» மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை
by aarul Today at 8:53 pm

» செவென் ஜிப்(Seven Zip).
by aarul Today at 8:44 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
by VIJAY Today at 8:21 pm

» புகை பழக்கத்தை நிறுத்தினால்...................
by Tamilzhan Today at 7:49 pm

» சில வித்தியாசமான கணிணி கேஸ்கள்..(Computer Case)
by தாமு Today at 7:28 pm

» உங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்க சில வழிகள்...
by தாமு Today at 7:16 pm

» அஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு: அதிரடி ப்ளான்
by VIJAY Today at 6:52 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by தாமு Today at 6:08 pm

» நாம் யார்?
by தாமு Today at 6:04 pm

» உணர்வுகள்!!!
by தாமு Today at 6:03 pm

» நட்புக் கவிதை!!!!!!
by தாமு Today at 6:02 pm

» இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
by தாமு Today at 5:59 pm

» அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by தாமு Today at 5:58 pm

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by தாமு Today at 5:58 pm

» முதுமை வருவதன் ரகசியம்?
by seethamani Today at 5:29 pm

» கவர்ச்சிக் கன்னியான கமல் மகள்:
by VIJAY Today at 5:25 pm

» பிழைக்க தெரிந்த கூகுளாண்டவர்...
by VIJAY Today at 5:21 pm

» நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
by youngkings Today at 4:48 pm

» Breathtaking Images From National Geographic
by sham Today at 4:37 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

மு.கருணாநிதியின் தமிழ்த் தொண்டு - அனைவரும் தயவு செய்து பார்க்க வேண்டுகிறேன்

View previous topic View next topic Go down

மு.கருணாநிதியின் தமிழ்த் தொண்டு - அனைவரும் தயவு செய்து பார்க்க வேண்டுகிறேன்

Post by Kraja29 on Sat Nov 07, 2009 4:53 pm

மு.கருணாநிதியின் தமிழ்த் தொண்டு

தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எனப் புகழப்படும்
மு.கருணாநிதி தாத்தா அவர்களின் தமிழ்த் தொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவரது
குடும்பத்தில் இருக்கும் சமஸ்க்ருதப்பெயர்கள் வருமாறு(அடைப்புக்குறிக்குள் தூயத்
தமிழ்ப்பெயர்கள்): மு.கருணாநிதி(அருட் செல்வர்),மு.க.ஸ்டாலின், தயாநிதி
மாறன்,கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு,சுப்புலட்சுமி ஜெகதீசன், கீதா ஜீவன், சுரேஷ்
ராஜன், ஜகத்ரட்சகன்.

இன்றைய திமுக அரசியல்வாதியும் கருணாநிதி தாத்தாவின்
அவர்களின் மகளாகிய கனிமொழி இந்தி பண்டிட்.
தாத்தா எழுதிய குறளோவியம் தற்போது
சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இந்த சமஸ்க்ருத மொழி பெயர்ப்பை செய்தவர்
தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கீ.ஆ.பெ.விசுவநாதத்தின் மருமகன்
கண்ணன்.
இப்புத்தகத்தின் முன்னுரையில்,
‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு
சமஸ்க்ருதத்தின் பால் உள்ள அன்பை அறிந்துகொண்டு, சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு
செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக் கொண்டு’ மொழி பெயர்ப்பு
செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.


நண்பர்கள் அனைவரும் இதை தங்களின் மின்னஞ்சல் தொடர்பில் உள்ள அணைத்து நண்பர்களுக்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் ,




நன்றி :- ஆன்மீகக்கடல்


Last edited by Kraja29 on Sat Nov 07, 2009 6:59 pm; edited 2 times in total

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4111
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: மு.கருணாநிதியின் தமிழ்த் தொண்டு - அனைவரும் தயவு செய்து பார்க்க வேண்டுகிறேன்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 6:56 pm

எத்தனை தமிழர்கள் இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு ஹிந்தியினை கூட கற்றுக் கொள்ளாமல் வளைகுடா நாடுகளில் தன் உணர்வுகளை அவர்கள் எதிர்க்கும் போது கூட வெளிப் படுத்த இயலாமல் மனதிற்குள்ளேயே மருங்கிப் போவதை பார்க்கிறோம், இவர்கள் எப்போதுமே நம் எரிதலில் தான் என்னை வைத்துக் குளிக்கிறார்கள்.. தோழர்களே..

என் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி இருக்கிறேன் சகோ..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: மு.கருணாநிதியின் தமிழ்த் தொண்டு - அனைவரும் தயவு செய்து பார்க்க வேண்டுகிறேன்

Post by Kraja29 on Sat Nov 07, 2009 7:01 pm

வித்யாசாகர் wrote:எத்தனை தமிழர்கள் இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு ஹிந்தியினை கூட கற்றுக் கொள்ளாமல் வளைகுடா நாடுகளில் தன் உணர்வுகளை அவர்கள் எதிர்க்கும் போது கூட வெளிப் படுத்த இயலாமல் மனதிற்குள்ளேயே மருங்கிப் போவதை பார்க்கிறோம், இவர்கள் எப்போதுமே நம் எரிதலில் தான் என்னை வைத்துக் குளிக்கிறார்கள்.. தோழர்களே..

என் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி இருக்கிறேன் சகோ..


நன்றி சகோ , எனக்கும் தங்களின் மின்னஞ்சல் வந்தது ,

இது நானும் இங்கு அனுபவித்து கொண்டுருக்கும் வேதனையான விஷயம் தான்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4111
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum