ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» திரு கான் அவர்களுக்கு நன்றி...!
by மீனு Today at 2:03 pm

» செத்துப்போ!
by மீனு Today at 2:01 pm

» என் விழி
by rifas Today at 2:01 pm

» கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!
by rifas Today at 2:00 pm

» ஈகரை நண்பர்கள்ளுக்கு காலை வணக்கம்.
by மீனு Today at 1:58 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by மீனு Today at 1:56 pm

» ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி?
by மீனு Today at 1:55 pm

» மீனுவின் இசை இளவரசனுக்காக
by rifas Today at 1:49 pm

» திருமண வாழ்த்து அட்டை [ PSD Template ]
by இளவரசன் Today at 1:35 pm

» இளவரசன்னா உங்களிடம்????????
by இளவரசன் Today at 1:16 pm

» அவள் தான் அம்மா
by rifas Today at 1:07 pm

» வாங்க விரதம் இருக்கலாம்
by paarthaa077 Today at 12:59 pm

» தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
by இளவரசன் Today at 12:55 pm

» அம்மா
by rifas Today at 12:55 pm

» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
by சுடர் வீ Today at 12:45 pm

» என் காதலின் ஏக்கம் !!!!!
by rifas Today at 12:45 pm

» என்னவள் A to Z வரை
by VIJAY Today at 12:38 pm

» ஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்
by VIJAY Today at 12:38 pm

» ஈகரை கண்ணோட்டத்தில்,உங்களுக்கு பயனுள்ள சில தகவலை சொல்ல
by nirshan2007 Today at 12:34 pm

» Premium accounts for Best downloads sites.
by இளவரசன் Today at 12:30 pm

» any one help me
by இளவரசன் Today at 12:28 pm

» பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்
by paarthaa077 Today at 12:12 pm

» உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்
by nirshan2007 Today at 12:12 pm

» உடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )
by இளவரசன் Today at 12:08 pm

» சத்துமாவு & சத்துபானம்
by nirshan2007 Today at 12:07 pm

» ஸ்டெயிலு........ ஸ்டெயிலு !
by nirshan2007 Today at 12:03 pm

» உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
by nirshan2007 Today at 11:43 am

» இளநரைக்கு சிறந்த மருத்துவம்
by யாழவன் Today at 10:31 am

» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
by kavinele Today at 10:23 am

» புலி வருது
by யாழவன் Today at 10:07 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by kirupairajah on Wed Nov 04, 2009 7:34 pm

தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காக...."


"தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து
இறந்துபோனான்...."


யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச்
சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும்
ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை
இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து
வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள்
இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது
நடந்ததுதான்.

1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில
போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய
ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது
எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது.
கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர்.
அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான்
பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில்
சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம்
கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட
வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள்
தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று
முயன்றான்.

கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய
முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன்
நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை
ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது
தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே
துண்டித்தான்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற்
கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன்
அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள
வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும்
விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு
அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த
முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது.

தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து
இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல்
மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர்
கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே
சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.).

எப்போதும் மரணம் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது..ஆனால் சிலரது மரணம் மட்டுமே
நினைவுகளாக வாழ்கிறது..!!
(நெஞ்சையுருக்கும் இப்படி எத்தனையோ தியாக தீபங்களின் இதய ஓலங்கள்
போலித்தனமான தமிழக அரசியல்வாதிகளின் நெஞ்சை கடைசி (இன்று) வரை
தொடவில்லையே... Sad )

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by Kraja29 on Wed Nov 04, 2009 7:39 pm


Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by சதீஷ்குமார் on Wed Nov 04, 2009 9:00 pm


சதீஷ்குமார்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1180
வசிப்பிடம்: SAUDI ARABIA
சேர்ந்தது: 24/05/2009

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by மீனு on Wed Nov 04, 2009 10:50 pm

உண்மையான தியாகிகள்.. இவர்கள் தான்.. தன உயிரை இப்படி மாய்க்க
எப்படி முடியுது ,, நெஞ்சை உருக்கி அழ வைக்கின்றது


_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by mathans on Wed Nov 04, 2009 10:59 pm

இது நாங்கள் எல்லோரும் அழ வேண்டிய விடயம் இல்லை
கண்டிப்பாக எல்லா தமிழனும் சொல்லி பெருமைப் பட வேண்டிய விடயம்
Soooo யாரும் அழுது அந்த வீரனின்(வீரரின்)மரணத்தை கொச்சைப் படுத்தாதிங்க

mathans
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 393
வசிப்பிடம்: Germany
சேர்ந்தது: 18/03/2009

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by செரின் on Thu Nov 05, 2009 2:10 am

வாசிக்க்கும் போதே தொண்டையில் ஏதோ அடைக்கின்றது

_________________

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by ரூபன் on Thu Nov 05, 2009 3:17 am

ஐயோ என்ன ஒரு இலட்சிய வீரன் இவன் இவனல்லவோ தமிழன் இவனல்லவோ விடுதலைப்புலி நினைத்துப்பார்க்க முடியாத தியாகம்

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by யாழவன் on Thu Nov 05, 2009 9:22 am

அனுராதபுர தாக்குதலுக்கு தலைவரால் வேவுக்கு ஒரு குழு அனுப்பபடுகிரது.அந்த குழுவில் அவரவர் தமக்கு உரிய வேலைகளை செய்யுகிரார்கள்.அந்த வேளையிலே வேலை எல்லாம் பூர்த்தி ஆகி ஒருவர் மட்டும் நிக்க மற்றவர்கள் வந்து விட்டார்கள்.அந்த ஆள் தான் முக்கியமான ஆள். அவர் உள்ளே வரும் போது ஆமி கண்டு வெடி வைக்க வெடி அவருக்கு கால்ல விழுந்திட்டு. அந்த காயத்தோடு தப்பி.கால்ல காயம் அழுகி.10 நாளாக சாப்பிடாமல்.தன்னால இந்த திட்டம் பிசக கூடாது என்ர வைராக்கியமும் அதோடு தன்னன நம்பிஅனுப்பிய தலைவரை ஏமாற்றக்கூடாது என்ர உறுதியுடன் வந்திருக்கிறார்.அவர் வந்து அவருக்குரிய சிகிச்சையின் போது அவருடைய காலும் அகற்றப்ப்ட்டு விட்டது.அவருக்கு தலைவரால் உயரிய விருது கொடுக்க பட்டது.அவன் இல்லை என்ரால் இந்த வெற்றி இல்லை என்ரு தலைவரால் புகழப்பட்டான். இந்த வீரனன நாம் எப்படி மறக்க முடியும்.(ஒரு போராளியின் குறிப்பில் இருந்து)

யாழவன்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1000
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by mathans on Thu Nov 05, 2009 10:44 am

உண்மை யாழவன் தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

mathans
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 393
வசிப்பிடம்: Germany
சேர்ந்தது: 18/03/2009

Back to top Go down

Re: யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

Post by Kraja29 on Thu Nov 05, 2009 3:44 pm

யாழவன் wrote:அனுராதபுர தாக்குதலுக்கு தலைவரால் வேவுக்கு ஒரு குழு அனுப்பபடுகிரது.அந்த குழுவில் அவரவர் தமக்கு உரிய வேலைகளை செய்யுகிரார்கள்.அந்த வேளையிலே வேலை எல்லாம் பூர்த்தி ஆகி ஒருவர் மட்டும் நிக்க மற்றவர்கள் வந்து விட்டார்கள்.அந்த ஆள் தான் முக்கியமான ஆள். அவர் உள்ளே வரும் போது ஆமி கண்டு வெடி வைக்க வெடி அவருக்கு கால்ல விழுந்திட்டு. அந்த காயத்தோடு தப்பி.கால்ல காயம் அழுகி.10 நாளாக சாப்பிடாமல்.தன்னால இந்த திட்டம் பிசக கூடாது என்ர வைராக்கியமும் அதோடு தன்னன நம்பிஅனுப்பிய தலைவரை ஏமாற்றக்கூடாது என்ர உறுதியுடன் வந்திருக்கிறார்.அவர் வந்து அவருக்குரிய சிகிச்சையின் போது அவருடைய காலும் அகற்றப்ப்ட்டு விட்டது.அவருக்கு தலைவரால் உயரிய விருது கொடுக்க பட்டது.அவன் இல்லை என்ரால் இந்த வெற்றி இல்லை என்ரு தலைவரால் புகழப்பட்டான். இந்த வீரனன நாம் எப்படி மறக்க முடியும்.(ஒரு போராளியின் குறிப்பில் இருந்து)


இது போல் இஒன்னும் நிறைய செய்திகளை எங்களுக்கு வழங்குங்கள் யாழவன்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum